90’s-ல என்னோட வாழ்க்கை ❤️
எளிமை, அன்பு, சந்தோஷம் நிறைந்த 90’s நினைவுகள்.
மொபைல் இல்லாத காலம், வெளியில் விளையாடிய நாட்கள்,
குடும்பமும் நண்பர்களும் தான் வாழ்க்கை.
இந்த video உங்களுக்கும் உங்கள் childhood-ஐ நினைவூட்டும் 🥰
#90sKids #90sLife #ChildhoodMemories #Nostalgia