அன்புள்ள ஆன்மீக நண்பர்களே!
நம் சேனலில் நாள் பலன், வாஸ்து டிப்ஸ், தோஷ பரிகாரம், அதிர்ஷ்ட எண்கள், சுப நாள்கள் மற்றும் ஆன்மீக வழிகாட்டுதல்கள் தமிழில் பகிரப்படுகிறது. ஒவ்வொரு நாளும் உங்களை ஒரு நல்ல மாற்றம் நோக்கி அழைக்கும் இந்த பயணத்தில் நம்மோடு சேருங்கள்.
KSHD ஆன்மிகம்
ஆடி வெள்ளி 🙏🙏🙏 - சக்தியின் சிறப்பான நாள்..
🙏🙏🙏பச்சை சேலையில் அம்மன் இன்றைய நாளில் நம்மை பாதுகாக்க அருள் புரிவாள்.
💚💚💚
6 months ago | [YT] | 2
View 0 replies
KSHD ஆன்மிகம்
வீட்டில் தினமும் தீபம் ஏற்றுவீர்களா? 🙏🙏🙏
6 months ago | [YT] | 2
View 0 replies
KSHD ஆன்மிகம்
பௌர்ணமி, அமாவாசை நாட்களில் நீங்கள் என்ன செய்வீர்கள் ?
6 months ago | [YT] | 2
View 0 replies
KSHD ஆன்மிகம்
சமயபுரம் மாரியம்மன் 🙏🙏🙏
7 months ago | [YT] | 10
View 0 replies
KSHD ஆன்மிகம்
சாஸ்திரங்கள் 🙏🙏🙏
ஒருமுறை கும்பாபிஷேகம் பார்ப்பது
100 முறை ஆலய தரிசனம் செய்வதற்கு
சமம் - இந்து சாஸ்திரம்.
நீங்கள் படுக்கையை விட்டு எழும்போது
காகம் கத்தினால் நீங்கள் நினைத்து
செல்லும் காரியம் வெற்றி அடையும் .
- காக சாத்திரம்.
உப்பை அதிகமாகச் சேர்த்தால் உடலுக்குக்
கேடு . உப்பைச் சேர்க்காவிட்டால் மூளைக்கு
தேடு - வைத்திய சாஸ்திரம்.
கோலம் அழகாகவும், கவர்ச்சியாகவும்
அமைவது நல்ல சகுனமாகும். இதனால்
மூதேவி வீட்டை நெருங்க அஞ்சுவாள்.
- கோல சாஸ்திரம்.
வஸ்திர தானத்தால் சர்வ தேவதைகளும்
சந்தோசம் அடைகின்றனர் . ஆயிலும்
விருத்தியாகின்றது. ஆகவே ஆயுளைப்
பெருக்கும் வஸ்திரதானம்(, ஆடை தானம் )
மிகவும் சிலாக்கியமானது - தர்ம சாஸ்திரம்.
நீதி, நேர்மை , தூய்மை ஆகியவற்றின்
சின்னம் கொக்கு . நீதி, நேர்மையோடு
வாழ விரும்பவோர் தங்களது அறைகளில்
கொக்கு ஓவியம் வரைந்து வைத்தால்
இந்தத் தன்மைகள் தானே வரும்.
- ஓவிய சாஸ்திரம்
11 months ago | [YT] | 1
View 0 replies
KSHD ஆன்மிகம்
மஞ்சள் பிள்ளையார் - சகல சௌபாக்கியமும்
கிடைக்கும் , செவ்வாய் தோஷம் நீங்கும் .
வெள்ளருட்டில் பிள்ளையார் - பில்லி,
சூனியம் விலகும்.
சந்தனத்தால் பிள்ளையார் - புத்திர
பேரு கிடைக்கும்.
வெண்ணையில் பிள்ளையார் - கடன்
தொல்லை நீங்கும்.
வாழைப்பழத்தில் பிள்ளையார் - வம்சவிருத்தி
உண்டாகும்.
11 months ago | [YT] | 4
View 0 replies
KSHD ஆன்மிகம்
தைப்பூசம் விரதம் இருப்பவர்கள்
48 நாட்கள் விரதம் இருப்பார்கள்.
அதாவது ஒரு மண்டலம். இந்த வருடம்
தைப்பூசம் 11 - 2 -2025 அன்று வருகிறது.
இதற்கு முதலிலேயே 25-12 -2024
மிருகத்தை தொடங்க வேண்டும்.
இப்படி தொடங்குவது 48 நாட்கள்
விரதம் முழுமை பெறும். இந்த முறையில்
விரதத்தை கடைபிடிப்பதனால் முருகன்
அருளை முழுமையாக பெறலாம் என்பது
முழு நம்பிக்கையாகும் . இந்த தைப்பூசத்
திருநாளில் தான் அசுரர்களை அழிக்க
தன் அண்ணையிடம் வேல் வாங்கிய
தினம் ஆகும்.
இப்படி 48 நாட்கள் விரதம் இருக்க
முடியாதவர்கள் கடைசி மூன்று நாட்கள்
விரதம் இருந்து முருகப்பெருமானின்
அருளைப் பெறலாம் . தைப்பூசம் அன்று
ஒரு நாள் மட்டுமாவது விரதம் இருந்து
முருகப்பெருமானை வழிபாடு செய்தால்
முருகனின் அருளை முழுமையாகப்
பெறலாம்..
🙏🙏🙏
11 months ago | [YT] | 7
View 0 replies
KSHD ஆன்மிகம்
மதுரை மீனாட்சி அம்மன்
கோவில் ஆருத்ரா தரிசனம்..... 🙏🏻🙏🏻🙏🏻
1 year ago | [YT] | 5
View 0 replies
KSHD ஆன்மிகம்
ஐயப்பா.... 🙏🏻🙏🏻🙏🏻
1 year ago | [YT] | 14
View 0 replies
KSHD ஆன்மிகம்
விநாயகனே வினை தீர்ப்பவனே ..... 🙏🏻🙏🏻🙏🏻
1 year ago | [YT] | 10
View 0 replies
Load more