Amazing Tamilnadu

Amazing Tamil Nadu conveys good and informative content. It will be a one point reference for people of Tamil origin all over the globe


Amazing Tamilnadu

ரோபோக்களுக்கும் இனி 'வலி' எடுக்கும்!

மனிதர்களைப் போலவே ரோபோக்களும் வலி மற்றும் உணர்வுகளை உடனடியாக உணர்ந்து எதிர்வினை ஆற்றும் செயற்கைத் தோலை உருவாக்கி ஹாங்காங் நகரப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அசத்தல்!

Neuromorphic E-Skin என்ற தோல் மூலம் உணர்வுகளை உடனுக்குடன் ரோபோக்கள் கண்டறிந்து, தற்காத்துக் கொள்ளும் திறனை பெறும்.

#robo #aitechnology #robotics #amazingtamilnadu

17 hours ago | [YT] | 0

Amazing Tamilnadu

இந்த பொங்கல் தளபதி பொங்கலா? இல்ல பராசக்தி பொங்கலா?

கமெண்ட் பண்ணுங்க மக்களே...

#parasakthi #jananayagan #amazingtamilnadu

17 hours ago | [YT] | 2

Amazing Tamilnadu

டிராபிக் போலீசுக்கு 'AI' ஹெல்மெட்: இனி தப்பிக்க முடியாது!

பெங்களூரு பொறியாளர் பன்கஜ் தன்வார், போக்குவரத்து விதிமீறல்களைக் கண்டறியும் அதிநவீன AI ஹெல்மெட்டை உருவாக்கியுள்ளார். இது ஹெல்மெட்/சீட்பெல்ட் அணியாதவர்கள் மற்றும் அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைத் தானாகவே ஸ்கேன் செய்யும். விதிமீறுபவர்களின் வண்டி எண் மற்றும் இருப்பிடத்தை (LO-CATION) உடனே காவலர்களுக்கு அனுப்பி அபராதம் விதிக்க உதவும்.

#ai #aitechnology #amazingtamilnadu

17 hours ago | [YT] | 2

Amazing Tamilnadu

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள்

#apple #healthyfood #fruits #amazingtamilnadu

19 hours ago | [YT] | 0

Amazing Tamilnadu

வாசகர்களுக்கு நற்செய்தி!


ஜனவரி 8-ஆம் தேதி தொடங்கவுள்ள 49-வது சென்னை புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்களுக்கு, இந்த ஆண்டு அனுமதி இலவசம் என அறிவிப்பு!

#bookfair #chennaibookfair #booklover #amazingtamilnadu

1 day ago | [YT] | 0

Amazing Tamilnadu

நம்பிக்கையுடன் தொடங்குவோம்...

#confidence #positivity #motivation #amazingtamilnadu

3 days ago | [YT] | 8

Amazing Tamilnadu

Tick Tock Day...

கவலைகள் = Mute

3 days ago | [YT] | 0

Amazing Tamilnadu

குழந்தை ஏன் அழுகிறது..

#childcare #motivational #healthcare #amazingtamilnadu

3 days ago | [YT] | 9

Amazing Tamilnadu

DEVELOPED INDIA க்கு GEN Z & GEN ALPHA தான் வழிகாட்டிகள் - பிரதமர் மோடி

#india #modi #amazingtamilnadu

5 days ago | [YT] | 0