அர.செ.ராஜதேவேந்திரர் வரலாற்று ஆய்வாளர், இன எழுச்சி சிந்தனையாளர், பேச்சாளர், எழுத்தாளர், "ராஜபார்வை" நூலாசிரியர், 35 ஆண்டுகால களப்பணியாளர் ஆவார்.
திருச்சி திரு. சுப்பிரமணி அய்யா, பேராசிரியர் திரு. ராம்குமார், திரு. வீரபாண்டிய பள்ளர், திருமதி. அம்பிகா செல்லம்மாள், திரு. சங்கர், அமரேந்திரர் பசுபதி பாண்டியனார் ஆகியோருடன் சேர்ந்து இன களப்பணி ஆற்றியுள்ளார்.
தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் மாநில கொள்கைப்பரப்புச் செயலாளராகவும், பொதுச்செயலாளராகவும் பணியாற்றி உள்ளார்.
டாக்டர். குருசாமி சித்தரோடும் இன எழுச்சிப் பணிகளை பல ஆண்டுகள் மேற்கொண்டவராவார். இன எழுச்சிப்பணியாளர்கள் அனைவருக்கும் அறிமுகமான மூத்த களப்பணியாளர் ஆவார்.
கோவை பேரூர் பட்டீஸ்வரத்தில் முதல்முதலாக "இந்திர விழா" நடத்தி நமது பெருமையை நிலைநாட்டியவரும் ஆவார்.
தற்போது சில வருடங்களாக நமது இனத்திற்கான "சுயம்பு" குருமகா சன்னிதானமாக தேவேந்திர மடாதிபதியாக ஆன்மீக அரசியல் கற்றுக் கொடுக்கும் பேராசிரியராகவும், நமது இனத்தின் ஆன்மீகத்தை மீட்டெடுக்கவும் தன்னை அர்ப்பணித்துள்ளார்.
Devendrakula Vellalar R.C.Rajadevendirar
விரைவில் உங்கள் பார்வைக்கு.....
4 years ago | [YT] | 54
View 12 replies
Devendrakula Vellalar R.C.Rajadevendirar
விரைவில் உங்கள் பார்வைக்கு....
5 years ago | [YT] | 58
View 8 replies
Devendrakula Vellalar R.C.Rajadevendirar
5 years ago | [YT] | 56
View 5 replies