RTO NAGERCOIL NEAREST OFFICE
Contact address -
M/S SUCCESS GLOBAL CENTRE,
12/76F,ARASAMARAM.JUNCTION,
KULASEKARANPUTHOOR
KANYAKUMARI DT-629302
LAND MARK - MRD 927 VELLAMADAM-SUCHINDRUM ROAD,
WHATSAPP 9500944644 8190846964
Hi brother's & Sister's Make your query about
Passport apply & Renewal,
PCC/PVR Report,
🚂 Train Ticket Reservation,
✈️ Flight ticket International and domestic
PAN Card Apply & Correction,
Tamilnadu Real estate TNRERA Licence
Nursing registration and Renewal
Tamilnadu Real estate TNRERA Licence apply
OMNI /SETC bus booking,
Corporation/Municipal/Town Panchayat/Village Panchayat water & Property Tax payment,
New Ration card Apply & Correction,
Vehicle Road Tax and green tax payment,
Fadtag Sales and recharge
Patta/Chitta/EC Print
LIC/EB Bill/Telephone bill payment,
Tirupathi dharshan ticket
All online works
For any queries please put msg on WhatsApp on 9500944644📞💯
Ambed Abu
இந்த சமூகத்தில் மத வெறி, சாதி வெறி பிடித்தவனிடம் கூட மனிதாபிமானம் இருக்கும்! ஆனால் பண வெறி பிடித்தவனிடம் மனித நேயம் என்பது துளியளவும் இருக்காது 💯 #humanity @ambedabu786
1 month ago | [YT] | 2
View 0 replies
Ambed Abu
தமிழ்நாடு கால்நடை வேலைவாய்ப்புக்கு பின் நடந்த மாபெரும் மோசடி வேலை இதுவாக இருக்கலாம்🤔🤔👇👇 #tngovtjobs @ambedabu786
1 month ago | [YT] | 0
View 0 replies
Ambed Abu
IPL பரிதாபங்கள் 🤣🤣🤣
#TROLL
#IPLTROLL
#MEMES
#FUNNY
@ambedabu786
CSK FANS RIGHT NOW 😅😅😅 👇👇👇👇
9 months ago | [YT] | 0
View 0 replies
Ambed Abu
RCB to CSK:-
யோவ் CSK (CHENNAI SENIOR KINGS) மும்பை இந்தியன்ஸ் KKR டீம் - ஐ அடிச்சி தூக்கி எங்ககிட்ட வர பார்க்கிறான்.
நீங்க CSK ஒவ்வொரு மேட்சிலும் குருட்டு கொக்கு மாதிரி தடவுங்க 😃😅😅😅😅
#memes
#troll
#trending
@ambedabu786
9 months ago | [YT] | 0
View 0 replies
Ambed Abu
2025, IPL சீசன் 18-ல ஒவ்வொரு அணியும் குறிப்பாக கத்துகுட்டி அணிலாம் அசால்டாக 200 ரன்னும், அப்புறம் 200 ரன்னுக்கு மேல சேசிங் பண்ணி அசால்டாக மேட்ச் வின் பண்றாங்க...
நீங்க ( CSK) 150 ரன் எடுக்கவே இந்த முக்கு முக்குறிங்க 😃😭😃😭😄
#csktroll
#memes
#funny
#tamil
#ipltroll
@ambedabu786
9 months ago | [YT] | 0
View 0 replies
Ambed Abu
இந்திய ராணுவத்தில் 8,10,12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு பணியாற்ற ஓர் அரிய வாய்ப்பு|
தென்மாவட்ட இளைஞர்களை தயாராக இருங்க!
இந்திய ராணுவம் (Indian Army) திருச்சிராப்பள்ளி ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகத்தில் 2025-ஆம் ஆண்டுக்கான அக்னிபாத் ஆட்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த ஆட்சேர்ப்பு முகாமில் திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி & மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த திருமணமாகாத இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். அதுகுறித்த தகவல்களை பார்க்கலாம்.
அக்னிவீர் – ஜெனரல், அக்னிவீர் – தொழில்நுட்பம், அக்னிவீர் – கிளார்க் / ஸ்டோர் கீப்பர், அக்னிவீர் – டிரேட்ஸ்மேன் போன்ற பல்வேறு பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. ஆட்சேர்ப்பு இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டத்தில் ஆன்லைன் எழுத்துத் தேர்வும், இரண்டாம் கட்டத்தில் உடல் தகுதி சோதனையும் நடத்தப்படும். ஆன்லைன் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இரண்டாம் கட்டத்திற்கு அழைக்கப்படுவார்கள்.
இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இந்திய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஏப்ரல் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது தொடர்பான கூடுதல் தகவல்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
இந்திய ராணுவம் திருச்சி அக்னிவீர் ஆட்சேர்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
வேலை விவரம் :
1 அக்னிவீர் (ஜெனரல்)
2 அக்னிவீர் (தொழில்நுட்பம்)
3 அக்னிவீர் (கிளார்க் / ஸ்டோர் கீப்பர் தொழில்நுட்பம்)
4 அக்னிவீர் டிரேட்ஸ்மேன் (10-ஆம் வகுப்பு தேர்ச்சி)
5 அக்னிவீர் டிரேட்ஸ்மேன் (8-ஆம் வகுப்பு தேர்ச்சி)
அக்னிவீர் (ஜெனரல்):
கல்வித் தகுதி: 10-ஆம் வகுப்பு / மெட்ரிகுலேஷன் தேர்ச்சி. ஐந்து அடிப்படை பாடங்களில் மொத்தமாக 45% மதிப்பெண்களும், ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம் 33% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். தர மதிப்பெண் முறையைப் பின்பற்றும் வாரியங்களுக்கு, மேலே குறிப்பிட்டுள்ள சதவீதங்களுக்கு இணையான தரங்கள் கருதப்படும்.
குறிப்பு: ஓட்டுநர் தகுதிக்கு, செல்லுபடியாகும் இலகுரக மோட்டார் வாகன (LMV) ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
அக்னிவீர் (தொழில்நுட்பம்):
கல்வித் தகுதி: இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் ஆங்கிலத்துடன் அறிவியல் பிரிவில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி. மொத்தமாக குறைந்தபட்சம் 50% (ஐம்பது சதவீதம்) மதிப்பெண்களும், ஒவ்வொரு பாடத்திலும் 40% (நாற்பது சதவீதம்) மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். அல்லது 10-ஆம் வகுப்பு / மெட்ரிகுலேஷன் தேர்ச்சி, மொத்தமாக 50% (ஐம்பது சதவீதம்) மற்றும் ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியலில் குறைந்தபட்சம் 40% (நாற்பது சதவீதம்) மதிப்பெண்களுடன், ஐடிஐ-யில் இருந்து 02 வருட தொழில்நுட்ப பயிற்சி அல்லது பின்வரும் பிரிவுகளில் மட்டுமே பாலிடெக்னிக்குகள் உட்பட அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்திலிருந்து இரண்டு / மூன்று வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
துறை
எலக்ட்ரானிக் மெக்கானிக்
மெக்கானிக் டீசல்
மெக்கானிக் மோட்டார் வாகனம்
டெக்னீஷியன் பவர் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ்
எலக்ட்ரீஷியன்
ஃபிட்டர்
இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக்
தகவல் மற்றும் தொடர்பு
தொழில்நுட்ப அமைப்பு பராமரிப்பு (அனைத்து வகைகள்)
சர்வேயர்
ஜியோ இன்ஃபர்மேட்டிக்ஸ் உதவியாளர்
வரைவாளர்
தகவல் தொழில்நுட்பம்
மெக்கானிக் – ஆபரேட்டர் எலக்ட்ரிக் கம்யூனிகேஷன் சிஸ்டம்
மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
கப்பல் வழிசெலுத்துனர்
எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்
ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங்
எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்
இன்ஸ்ட்ரூமென்டேஷன் தொழில்நுட்பம் (IT)
கணினி அறிவியல் / கணினி பொறியியல்.
அக்னிவீர் (கிளார்க் / ஸ்டோர் கீப்பர் தொழில்நுட்பம்):
கல்வித் தகுதி: ஏதேனும் பிரிவில் (கலை, வணிகம், அறிவியல்) 12-ஆம் வகுப்பு தேர்ச்சி, மொத்தமாக 60% மதிப்பெண்களும், ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். 12-ஆம் வகுப்பில் (+2) ஆங்கிலம் மற்றும் கணிதம் / கணக்குகள் / புத்தக பராமரிப்பில் 50% (ஐம்பது ஐந்து சதவீதம்) பெறுவது கட்டாயமாகும்.
அக்னிவீர் டிரேட்ஸ்மேன் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி:
கல்வித் தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (ஐந்து அடிப்படை பாடங்களில் 33% பெற்றிருக்க வேண்டும்)
அக்னிவீர் டிரேட்ஸ்மேன் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி:
கல்வித் தகுதி:8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (ஐந்து அடிப்படை பாடங்களில் 33% பெற்றிருக்க வேண்டும்).
வயது வரம்பு விவரங்கள்
பதவி வயது வரம்பு
அக்னிவீர் (பொதுப் பணி) 17½ – 21 வயது
அக்னிவீர் (தொழில்நுட்பம்) 17½ – 21 வயது
அக்னிவீர் (கிளார்க் / ஸ்டோர் கீப்பர் தொழில்நுட்பம்) 17½ – 21 வயது
அக்னிவீர் டிரேட்ஸ்மேன் (10-ஆம் வகுப்பு தேர்ச்சி) 17½ – 21 வயது
அக்னிவீர் டிரேட்ஸ்மேன் (8-ஆம் வகுப்பு தேர்ச்சி) 17½ – 21 வயது
குறிப்பு: 01 அக்டோபர் 2004 முதல் 01 ஏப்ரல் 2008 வரை (இரண்டு நாட்களும் உட்பட) பிறந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
இந்திய ராணுவம் திருச்சி அக்னிவீர் ஆட்சேர்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:
கட்டம் – I:
ஆன்லைன் பொது நுழைவுத் தேர்வு (CEE)
அக்னிவீர் கிளார்க் / ஸ்டோர் கீப்பர் (தொழில்நுட்பம்) பதவிக்கு தட்டச்சுத் தேர்வு
கட்டம் – II:
ஆவண சரிபார்ப்பு (ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறும் இடத்தில்)
உடல் தகுதி தேர்வு (ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறும் இடத்தில்)
உடல் அளவீட்டு தேர்வு (ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறும் இடத்தில்)
தகவமைவுத் தேர்வு (Adaptability Test)
மருத்துவ பரிசோதனை
தேர்வு கட்டணம்: ரூ.250/-
ஆன்லைன் தேர்வு தேதிகள்: ஜூன் 2025 நடைபெறும்
இந்திய ராணுவம் திருச்சி அக்னிவீர் ஆட்சேர்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 12.03.2025 முதல் 10.04.2025 தேதிக்குள் joinindianarmy.nic.in/ இணையத்தில் சென்று Register செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.
மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும் -www.joinindianarmy.nic.in/Authentication.aspx
#jobs
@ambedabu786
10 months ago | [YT] | 0
View 0 replies
Ambed Abu
மத்திய அரசை பழி வாங்குவது போல் நினைத்து இந்த சாதனை தமிழரை இழிவுபடுத்தியது போல் ஆகிவிட்டது?
எதையும் சிந்தித்து செயல்பட வேண்டும் 💯
#memes
#tamil
@ambedabu786
10 months ago (edited) | [YT] | 0
View 0 replies
Ambed Abu
பார் சரவணா பார் !!! இன்றைக்கு பெய்த மழையால் கன்னியாகுமரியே ஊட்டியாக ஜில் ஜில் னு இருப்பதை பார் !!!!!!
#memes
#fun
#troll
@ambedabu786
10 months ago | [YT] | 0
View 0 replies
Ambed Abu
இன்றைய தொழில் முனைவோர் செயல்பாடு கவனத்திற்கு !!! 😁😀😃😆😅
1.நெல்லை சாந்தி ஸ்வீட்ஸ் (எங்களுக்கு வேறெங்கும் கிளை கிடையாது )
2.நியூ சாந்தி ஸ்வீட்ஸ் (எங்களுக்கு வேறெங்கும் கிளை கிடையாது )
3.சாந்தி ஸ்வீட்ஸ் (எங்களுக்கு வேறெங்கும் கிளை கிடையாது )
4.சாந்தி ஸ்வீட்ஸ் நியூ (எங்களுக்கு வேறெங்கும் கிளை கிடையாது )
5.சாந்தி ஸ்வீட்ஸ் நெல்லை (எங்களுக்கு வேறெங்கும் கிளை கிடையாது )
6. ஒரிஜினல் சாந்தி ஸ்வீட்ஸ் (எங்களுக்கு வேறெங்கும் கிளை கிடையாது ) etc.... 😅😁💯
#funny
#troll
#memes
@ambedabu786
10 months ago | [YT] | 0
View 0 replies
Ambed Abu
காதலர் தின பரிதாபங்கள் 🤣🤣🤣
#loversday
#feb14
#காதலர்தினம்
#troll
#valentinesday.
@ambedabu786
11 months ago | [YT] | 1
View 0 replies
Load more