Aalayam Selvome Naam - ஆலயம் செல்வோம் நாம்

Hai, iam Gayathri Devi, In this Channel We'll See Some Historical & Unknown Temple In Detail.
Hope You Guys LIKE, SHARE, COMMENT And SUBSCRIBE :)


அன்பர்களுக்கு வணக்கம், நான் காயத்ரி தேவி, இந்த ஆலயம் செல்வோம் நாம் சேனலில் நாம் பழமையான மற்றும் கேள்விப்படாத கோயில்கள், கதைகள், ஆன்மீக கதைகளை பற்றி பார்ப்போம்.
இந்த சேன்னல் உங்களுக்கு பிடிக்கும் என்று நான் நம்புகிறேன்.