ARV LOSHAN News - YouTube Channel for News & Views
வணக்கம் !
ARV லோஷன் என்று உங்களால் அறியப்படும் எனது கருத்துக்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள உங்களை இப்படியும் சந்திக்கலாம் என்பதற்காகவும் இந்த யூடியூப் தளம்.
மனச்சாட்சிக்கு விரோதமில்லாத எனது வெளிப்படையான கருத்துக்களை, நாளாந்தம் செய்தித் தொகுப்பு + விமர்சனங்களாக இங்கே பகிர்ந்துகொள்ளவிருக்கிறேன்.
உங்கள் அன்பும் தொடர்ச்சியான அவதானிப்பும் இந்தத் தளத்தை மெருகேற்றும்.
#ARVLoshanNews Whatsapp குழுமத்தில் இணைந்துகொள்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெற்றுக்கொள்ள
chat.whatsapp.com/D1zSEyjeROpBAbJqWgxTld
Facebook வழியாக - www.facebook.com/ARVLoshanNews
--------------------------------------
Let's start to think and act for our society.
எங்கள் சமூகத்துக்காக இன்றே ஆரம்பிப்போம்.
என் பங்களிப்பில் உங்களையும் இணைத்துக்கொள்ள..
www.paypal.com/donate/?hosted_button_id=NG3QFEGT4L…
For inquiries and business queries : arvloshan@gmail.com
My Sports channel - ARV Loshan Sports : youtube.com/c/ARVLoshan
ARV Loshan News
மீண்டும் மழை - வெள்ள எச்சரிக்கை !!
70 மில்லியன் மோசடி - நாமல் மீதான வழக்கு
எரிவாயு தட்டுப்பாடு ?
ஆலோசனை வழங்க ரணில் தயார் !!
1 hour ago | [YT] | 0
View 0 replies
ARV Loshan News
கோத்தாபய - யாழ்ப்பாண நீதிமன்றின் கடும் உத்தரவு !
184 கோடி இழப்பீடு - இலஞ்ச ஊழல் வழக்கு கப்ராலுக்கு நிபந்தனை !
கொழும்பில் சட்டவிரோத கட்டடங்களுக்கு எச்சரிக்கை !
1 week ago | [YT] | 2
View 0 replies
ARV Loshan News
அனர்த்த நிவாரண, நிதி மோசடி ! எச்சரிக்கை !!
சந்திரிக்கா 250 மில்லியன் நிதி !
மலையக மக்களுக்கு வடக்கு, கிழக்கில் நிலம் ?
1 week ago | [YT] | 2
View 0 replies
ARV Loshan News
நுவர எலியாவில் ஜனாதிபதி அநுர !
மக்கள் + அதிகாரிகள் சந்திப்பு
அம்பிட்டிய தேரரை காணவில்லை ?!
மட்டக்களப்பில் பொலிஸ் காவலில் இளைஞர் மரணம் - மக்கள் கொந்தளிப்பு
1 week ago | [YT] | 2
View 0 replies
ARV Loshan News
மலையகம் - தொடரும் நிலநடுக்க பீதி !
மின்னல், மழை, நிலச்சரிவு !
13ஆம் திகதி வரை எச்சரிக்கை !
நுவர எலிய - வீதிகள் திறப்பு !
1 week ago | [YT] | 5
View 0 replies
ARV Loshan News
கொழும்பு பங்குச் சந்தை நிலவரம் - பங்குச் சந்தை வீழ்ச்சி ? யாருக்கு இலாபம் ? இழப்பு ?
ஒரு விரிவான அலசல் with ராகேஷ் ஷர்மா
1 week ago | [YT] | 3
View 0 replies
ARV Loshan News
“புதிய பொறிமுறை” கண்டியில் ஜனாதிபதி !
தமிழ் நாடு நிவாரணம் - 950 மெட்ரிக் டொன் !
புத்தளம் போதைப்பொருள் - 15 வயது பையனும் கைது !!!
1 week ago | [YT] | 1
View 0 replies
ARV Loshan News
எச்சரிக்கை - அவசரகால நிலை !
ஜனாதிபதியின் வாக்கை மீறும் பிரதியமைச்சர் ?
Social Media - 57 Fake News விசாரணை !
நிலைமை இனி வழமை ?
இறப்பு 479 !
2 weeks ago | [YT] | 4
View 0 replies
ARV Loshan News
400ஐ அண்மிக்கும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் !!
மனதை உருக்கும் துயரக் கதைகள் !
மக்களை படுகொ*லை செய்த அரசு - குற்றச்சாட்டு !
இந்திய உதவிக் கப்பல் திருகோணமலையில் !
2 weeks ago | [YT] | 5
View 1 reply
ARV Loshan News
முல்லைத்தீவு - மூழ்கும் அபாயம் !! களனி வெள்ளம் - கொழும்பு நிலை ? Latest Update | News Nov 29
2 weeks ago | [YT] | 0
View 0 replies
Load more