இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், பேரையூர் புயல் செவன்ஸ் கபாடி குழு நடத்தும்✨
⭐15-ஆம் ஆண்டு மாபெரும் கபாடி போட்டி
Date : 15,16, /01 /2026
இடம்: பேரையூர்
எடை 65+
நுழைவு கட்டணம்: ரூ.1000/-முன்பதிவு செய்யும் அணியினருக்கு ரூ.800/- மட்டுமே
G-Pay: 9500696089
முதல் பரிசு : 40,000
இரண்டாம் பரிசு : 30,000
'மூன்றாம் பரிசு : 20,000
நான்காம் பரிசு :10,000
அனைத்து பரிசுகளுக்கும் கோப்பைகள் வழங்கப்படும்
ஐந்தாம் பரிசு : 5,000
ஆறாம் பரிசு : 5,000
ஏழாம் பரிசு : 5,000
எட்டாம் பரிசு : 5,000
தொடர்புக்கு : 8778223206, 8220360715, 8344861127
குறிப்பு: நடுவர் தீர்ப்பே இறுதியானது. புரோ கபாடி விதிமுறைகள் பின்பற்றப்படும். ஆட்டத்தை மாற்றி அமைக்க கமிட்டிக்கு முழு உரிமை உண்டு. சாதி பனியன் அணிந்து விளையாட அனுமதியில்லை. மது அருந்தி விளையாடுபவர்கள் ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்படுவர்.
💥💥💥 *சாம்பியன் அணி ராம்நாட்டின் நட்சத்திர வீரர் M.வில்வா சந்தோஷ் (பனியன் எண்/07) யார்?*
ராமநாதபுரம், கடலாடி M.கரிசல்குளம் AVK கபாடி அணியின் வீரர்..
✨✨✨தற்போது சென்னை மீனாட்சி பல்கலைக்கழகத்தில், பி.காம் ( 2-ஆண்டு) படித்து வருகிறார்.. அங்கு, பல்கலைகழக கபாடி அணி பயிற்சியாளர் R .பிரவீத் NIS (சென்னை) அவர்களிடம் பயிற்சி பெற்று வருகிறார்..
💥💥💥இவரின் கபாடி ஆர்வத்தை கண்ட கரிசல்குளம் AVK கபாடி அணியின் திவ்யநாதன் மற்றும் சீனியர் வீரர்கள், சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மானாமதுரை, ஒக்கூர் வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப்பள்ளியில், (O.V.C.Hr Sec.School) சேர்த்து விட்டு ,பள்ளி படிப்பு உடன் கபாடி விளையாட வழி காட்டினார்கள்..👍🏻
✨✨9-ஆம் வகுப்பில் இருந்து 12-ஆம் வகுப்பு வரை, அங்குள்ள அரசு மாணவர் விடுதியில் தங்கிப் படித்தார்...
💥💥💥 *இவரை உருவாக்கிய ஆசான் அந்தப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார் ஆவார்..* அவர்களுக்கு நன்றி உடன் பாராட்டுக்கள்..🙏🏻👏🏻👏🏻💯
பள்ளிக்கல்வி துறை கபாடியில் U-17 மாநில அளவில் பரிசு பெற்றவர்..
🔥🔥சென்ற வருட(2024) இராம்நாடு ஜீனியர் அணியில் மாற்று வீரராக இருந்து, இந்த வருட போட்டி தொடரின் சிறந்த ரைடர்களில் ஒருவராக மாறியது சிறப்பு..👌
💥💥தமிழ்நாடு ஜூனியர் சாம்பியன்சிப் போட்டியில் வரலாற்று வெற்றியை பதிவு செய்த இராம்நாடு அணியின் வெற்றிக்கு பெரும் பங்காற்றிய லெப்ட் ரைடர் ( பனியன் எண்.07).. இவர் தான்..👍🏻
💥💥தமிழ்நாடு காவல்துறை நட்சத்திர கபாடி வீரர், இராம்நாடு மண்ணின் மைந்தன் நந்தகுமாரின் கபாடி பாணி, சாயல் (Style) இவரின் ஆட்டத்தில் காண முடிந்தது..💯
🔥🔥அதிகமாக போனஸ் போட்டது, முயற்சிகள் செய்தது அருமை.. இராம்நாடு அணிக்காக அதிக ரைடுகள் பாடினார்..👍🏻
💥💥பெரிய அளவில் உடல் சோர்வை காண முடியவில்லை.. இவரின் Multiple Points எடுத்த விதம், ரன்னிங் கார்னர் டச் சிறப்பாக இருந்தது...💯🔥
💥💥இந்த வருடம்(2025) நடந்த தென்னிந்திய பல்கலைகழக போட்டியில் இவர் கலந்து கொள்ளவில்லை, ஏன் என கேட்டபோது ஆர்மி செலக்சன் இருந்தது, அதற்கு சென்று விட்டேன் என்றார்..
💥இதனை சரி என்று சொல்வதா இல்லை, தவறு எனச் சொல்வதா எனத் தெரியவில்லை..🤔
💥💥கபாடியில் வேலை வாய்ப்பு பற்றிய, யதார்த்த நிலையை இவர், அறிந்து இருப்பதை உணர முடிந்தது.. 💯
✅இதற்கு தீர்வு இந்த வருட தேசிய ஜூனியரில், தமிழக அணி பதக்கம் பெற வேண்டும்..💯✅
இவருக்கு வாய்ப்பு நல்கிய இராம்நாடு மாவட்ட கபாடி கழகத்திற்கும், பயிற்சியாளருக்கும் வாழ்த்துகள்...💐💐
வருங்காலத்தில் சிறப்பாக செயல்பட்டு, கபாடியில் மிகச் சிறந்த உயரத்தை அடைய வாழ்த்துகள்..💐💐
💥💥💥 தமிழக கபாடி உலகம் கவனம் பெற்ற S.உயர்ந்தராஜன் யார்?
🔥🔥🔥 51- வது மாநில ஜூனியர்- சாம்பியன்சிப் ஆண்கள் கபடி போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வரலாற்று வெற்றியை பதிவு செய்த இராமநாதபுரம் மாவட்ட அணியி்ன் இளம் கபாடி வீரர்...
💥💥💥தென் மாவட்டங்களில் தனக்கென ஒரு சிறப்பு மிக்க கபாடி பாரம்பரியம் கொண்ட, இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி, ஆப்பானூர் அரியநாதபுரம் என்ற ஊரைச் சேர்ந்தவர்..
💫💫தற்போது, கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளி, 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார்..
🔥🔥APR அரியவல் அகாடமியின் விளையாட்டி வீரர்..
🔥🔥🔥தனது ஆரம்ப பள்ளிப் பருவத்தில் இருந்து 10 வகுப்பு வரை, ஆப்பனூர் உயர்நிலைப் பள்ளியில் பயின்றவர்.. 8 வகுப்பில் இருந்துதான் முறையாக கபாடி கற்றுக் கொண்டவர்... *2 முறை தமிழக சப்-ஜூனியர் அணியில் இடம் பெற்று சிறப்பாக விளையாடியவர்*
🔥🔥 இவரை சிறப்பாக உருவாக்கி பயிற்சியளித்து வரும், APR அரியவல் அகாடமியின் *பயிற்சியாளர் M.முருகபூபதி B.A., B.PEd.,* அவர்களுக்கு பாராட்டுகளுடன் நன்றி❗🙏🏻
✅ 2024 ஆம் ஆண்டு தமிழக சப்-ஜூனியர் அணியின் கேப்டனாக செயல்பட்டவர்.. சென்ற வருட சப்-ஜூனியர் இந்தியா அணி பயிற்சி முகாமிற்கு தேர்வு செய்யப்பட்டவர்..💐💐
16 வயது 6 மாதங்களே ஆன இவரின் ஆட்டம், போச்சம்பள்ளியில் நடைபெற்ற மாநில ஜூனியர் சாம்பியன்சிப் கபாடி போட்டியில், தனித்தன்மையாக, நேர்த்தியாக இருந்தது..
Fitness -ல் கவனம் செலுத்து, கற்றுக் கொள்! உன் எதிர்காலம் சிறப்பாக இருக்க வாழ்த்துகள்..
Appanadu Sports
KKL SESSION 3 இந்த வருடம் மிக பிரமாண்டமான போட்டியாக இருக்கும்
1 week ago | [YT] | 305
View 8 replies
Appanadu Sports
மாண்புமிகு. துணை முதல்வர்
உதயநிதி ஸ்டாலின்
அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு
இளையான்குடி தெற்கு ஒன்றியம் திமுக இளைஞர் அணி சார்பில்
மாநில அளவிலான முதலாம் ஆண்டு மகளிருக்கான கபாடிப் போட்டி
நாள் : 20,21.12.2025 சனி, ஞாயிற்றுக்கிழமை
இடம் : சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கட்டிடம் அருகில், சாலைக்கிராமம்
முதல் பரிசு : 51,000
இரண்டாம் பரிசு :35,000
மூன்றாம் பரிசு : 25,000
நான்காம் பரிசு : 20,000
செயற்கை ஆடுகளம் மற்றும் உள்விளையாட்டு அரங்கம்
தொடர்புக்கு : +91 84890 26445
1 week ago | [YT] | 164
View 3 replies
Appanadu Sports
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், பேரையூர் புயல் செவன்ஸ்
கபாடி குழு நடத்தும்✨
⭐15-ஆம் ஆண்டு மாபெரும் கபாடி போட்டி
Date : 15,16, /01 /2026
இடம்: பேரையூர்
எடை 65+
நுழைவு கட்டணம்: ரூ.1000/-முன்பதிவு செய்யும் அணியினருக்கு ரூ.800/- மட்டுமே
G-Pay: 9500696089
முதல் பரிசு : 40,000
இரண்டாம் பரிசு : 30,000
'மூன்றாம் பரிசு : 20,000
நான்காம் பரிசு :10,000
அனைத்து பரிசுகளுக்கும் கோப்பைகள் வழங்கப்படும்
ஐந்தாம் பரிசு : 5,000
ஆறாம் பரிசு : 5,000
ஏழாம் பரிசு : 5,000
எட்டாம் பரிசு : 5,000
தொடர்புக்கு : 8778223206, 8220360715, 8344861127
குறிப்பு: நடுவர் தீர்ப்பே இறுதியானது. புரோ கபாடி விதிமுறைகள் பின்பற்றப்படும். ஆட்டத்தை மாற்றி அமைக்க கமிட்டிக்கு முழு உரிமை உண்டு. சாதி பனியன் அணிந்து விளையாட அனுமதியில்லை. மது அருந்தி விளையாடுபவர்கள் ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்படுவர்.
பஸ் ரூட்: கமுதி (to) முதுகுளத்தூர்,
1 week ago | [YT] | 88
View 0 replies
Appanadu Sports
தமிழ்நாட்டில் மிக பிரமாண்டமான ஒரு கபடி போட்டி அதுதான் கன்னியாகுமரி கபடி லீக் 2025
1 week ago | [YT] | 112
View 0 replies
Appanadu Sports
WOMENS SENIOR CHAMPIONSHIPS PRE QUEATER FINAL FIXTURES LIVE APPANADU SPORTS YOUTUBE
2 weeks ago | [YT] | 318
View 0 replies
Appanadu Sports
TAMIL NADU SENIOR WOMEN'S CHAMPIONSHIP 2025 LIVE : APPANADU SPORTS
2 weeks ago | [YT] | 187
View 4 replies
Appanadu Sports
தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் கன்னியாகுமரி மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் மற்றும் திருநைனார்குறிச்சி கபடி கிளப் இணைத்து நடத்தும்...
72 தமிழ்நாடு மாலே சீனியர் பெண்கள் * கபடி சேம்பியன்சிப் போட்டி 2025 அழைப்பிதழ்
LIVE : APPANADU SPORTS YOUTUBE
3 weeks ago | [YT] | 297
View 0 replies
Appanadu Sports
ஆப்பனூரின் சிறந்த கபடியின் தடுப்பாட்ட வீரர் செல்வ அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ✨
1 month ago | [YT] | 958
View 3 replies
Appanadu Sports
💥💥💥 *சாம்பியன் அணி ராம்நாட்டின் நட்சத்திர வீரர் M.வில்வா சந்தோஷ் (பனியன் எண்/07) யார்?*
ராமநாதபுரம், கடலாடி M.கரிசல்குளம் AVK கபாடி அணியின் வீரர்..
✨✨✨தற்போது சென்னை மீனாட்சி பல்கலைக்கழகத்தில்,
பி.காம் ( 2-ஆண்டு) படித்து வருகிறார்..
அங்கு, பல்கலைகழக கபாடி அணி பயிற்சியாளர் R .பிரவீத் NIS (சென்னை) அவர்களிடம் பயிற்சி பெற்று வருகிறார்..
💥💥💥இவரின் கபாடி ஆர்வத்தை கண்ட
கரிசல்குளம் AVK கபாடி அணியின் திவ்யநாதன் மற்றும் சீனியர் வீரர்கள், சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள
மானாமதுரை, ஒக்கூர் வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப்பள்ளியில், (O.V.C.Hr Sec.School) சேர்த்து விட்டு ,பள்ளி படிப்பு உடன் கபாடி விளையாட வழி காட்டினார்கள்..👍🏻
✨✨9-ஆம் வகுப்பில் இருந்து 12-ஆம் வகுப்பு வரை, அங்குள்ள அரசு மாணவர் விடுதியில் தங்கிப் படித்தார்...
💥💥💥 *இவரை உருவாக்கிய ஆசான் அந்தப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார் ஆவார்..* அவர்களுக்கு நன்றி உடன் பாராட்டுக்கள்..🙏🏻👏🏻👏🏻💯
பள்ளிக்கல்வி துறை கபாடியில் U-17 மாநில அளவில் பரிசு பெற்றவர்..
🔥🔥சென்ற வருட(2024) இராம்நாடு ஜீனியர் அணியில் மாற்று வீரராக இருந்து, இந்த வருட போட்டி தொடரின் சிறந்த ரைடர்களில் ஒருவராக மாறியது சிறப்பு..👌
💥💥தமிழ்நாடு ஜூனியர் சாம்பியன்சிப் போட்டியில் வரலாற்று வெற்றியை பதிவு செய்த இராம்நாடு அணியின் வெற்றிக்கு பெரும் பங்காற்றிய லெப்ட் ரைடர் ( பனியன் எண்.07).. இவர் தான்..👍🏻
💥💥தமிழ்நாடு காவல்துறை நட்சத்திர கபாடி வீரர், இராம்நாடு மண்ணின் மைந்தன் நந்தகுமாரின் கபாடி பாணி, சாயல் (Style) இவரின் ஆட்டத்தில் காண முடிந்தது..💯
🔥🔥அதிகமாக போனஸ் போட்டது, முயற்சிகள் செய்தது அருமை.. இராம்நாடு அணிக்காக அதிக ரைடுகள் பாடினார்..👍🏻
💥💥பெரிய அளவில் உடல் சோர்வை காண முடியவில்லை..
இவரின் Multiple Points எடுத்த விதம், ரன்னிங் கார்னர் டச் சிறப்பாக இருந்தது...💯🔥
💥💥இந்த வருடம்(2025) நடந்த தென்னிந்திய பல்கலைகழக போட்டியில் இவர் கலந்து கொள்ளவில்லை, ஏன் என கேட்டபோது ஆர்மி செலக்சன் இருந்தது, அதற்கு சென்று விட்டேன் என்றார்..
💥இதனை சரி என்று சொல்வதா இல்லை, தவறு எனச் சொல்வதா எனத் தெரியவில்லை..🤔
💥💥கபாடியில் வேலை வாய்ப்பு பற்றிய, யதார்த்த நிலையை இவர், அறிந்து இருப்பதை உணர முடிந்தது.. 💯
✅இதற்கு தீர்வு இந்த வருட தேசிய ஜூனியரில், தமிழக அணி பதக்கம் பெற வேண்டும்..💯✅
இவருக்கு வாய்ப்பு நல்கிய இராம்நாடு மாவட்ட கபாடி கழகத்திற்கும், பயிற்சியாளருக்கும் வாழ்த்துகள்...💐💐
வருங்காலத்தில் சிறப்பாக செயல்பட்டு, கபாடியில் மிகச் சிறந்த உயரத்தை அடைய வாழ்த்துகள்..💐💐
வாழ்த்தி மகிழ்வது கபாடியில் ஒருவன் உங்கள் DR🙏🏻
1 month ago | [YT] | 651
View 4 replies
Appanadu Sports
💥💥💥 தமிழக கபாடி உலகம் கவனம் பெற்ற S.உயர்ந்தராஜன் யார்?
🔥🔥🔥 51- வது மாநில ஜூனியர்- சாம்பியன்சிப் ஆண்கள் கபடி போட்டியில்
சிறப்பாக செயல்பட்டு வரலாற்று வெற்றியை பதிவு செய்த இராமநாதபுரம் மாவட்ட அணியி்ன் இளம் கபாடி வீரர்...
💥💥💥தென் மாவட்டங்களில் தனக்கென ஒரு சிறப்பு மிக்க கபாடி பாரம்பரியம் கொண்ட,
இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி, ஆப்பானூர் அரியநாதபுரம் என்ற ஊரைச் சேர்ந்தவர்..
💫💫தற்போது, கடலாடி
அரசு மேல்நிலைப்பள்ளி, 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார்..
🔥🔥APR அரியவல் அகாடமியின் விளையாட்டி வீரர்..
🔥🔥🔥தனது ஆரம்ப பள்ளிப் பருவத்தில் இருந்து 10 வகுப்பு வரை, ஆப்பனூர் உயர்நிலைப் பள்ளியில் பயின்றவர்..
8 வகுப்பில் இருந்துதான் முறையாக கபாடி கற்றுக் கொண்டவர்...
*2 முறை தமிழக சப்-ஜூனியர் அணியில் இடம் பெற்று சிறப்பாக விளையாடியவர்*
🔥🔥 இவரை சிறப்பாக உருவாக்கி பயிற்சியளித்து வரும்,
APR அரியவல் அகாடமியின்
*பயிற்சியாளர் M.முருகபூபதி B.A., B.PEd.,* அவர்களுக்கு பாராட்டுகளுடன் நன்றி❗🙏🏻
✅ 2024 ஆம் ஆண்டு தமிழக சப்-ஜூனியர் அணியின் கேப்டனாக செயல்பட்டவர்..
சென்ற வருட சப்-ஜூனியர் இந்தியா அணி பயிற்சி முகாமிற்கு தேர்வு செய்யப்பட்டவர்..💐💐
16 வயது 6 மாதங்களே ஆன இவரின் ஆட்டம், போச்சம்பள்ளியில் நடைபெற்ற மாநில ஜூனியர் சாம்பியன்சிப் கபாடி போட்டியில், தனித்தன்மையாக, நேர்த்தியாக இருந்தது..
Fitness -ல் கவனம் செலுத்து, கற்றுக் கொள்! உன் எதிர்காலம் சிறப்பாக இருக்க வாழ்த்துகள்..
கபாடியில் ஒருவன் உங்கள் DR🙏🏻
1 month ago | [YT] | 904
View 5 replies
Load more