Thirumavalavan Videos



Thirumavalavan Videos

யாழ்ப்பாணம் முள்ளிவாய்க்காலில் தலைவர் எழுச்சித்தமிழர் ❤️💙 💞💞

1 month ago | [YT] | 2,010

Thirumavalavan Videos

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக சிதறிக்கிடந்த சேரிகளை
விடுதலைச் சிறுத்தைகளாய் அமைப்பாய் திரட்டிய
ஒரே அரசியல் கட்சி
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ..

விளிம்பு நிலை மக்கள்
தனிநபர் அடையாளத்தை
இழந்து தவித்தபோது
தமிழனாய் தலைநிமிரச் செய்த
ஒரே அரசியல் கட்சி
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ..

தமிழ்மொழி வளர்ச்சிக்காக
தமிழினப் பாதுகாப்புக்காக
தமிழீழ விடுதலைக்காக
தொடர்ந்து குரல் கொடுக்கும்
ஒரே அரசியல் கட்சி
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி...

அடங்கமறு. !அத்துமீறு.!
திமிறி எழு ..!!திருப்பி அடி..!!
விடுதலை முழக்கத்தால்
விறு கொண்டு எழச் செய்த
ஒரே அரசியல் கட்சி
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி..
*தலைவர்_எழுச்சித்தமிழர்* அவர்கள் ..

1 month ago | [YT] | 1,523

Thirumavalavan Videos

ஐயா உஞ்சை அரசன் அவர்களுக்கு செம்மார்ந்த வீரவணக்கம்....

1 month ago | [YT] | 1,182

Thirumavalavan Videos

மறைந்த கட்சியின் முதன்மை செயலாளர் ஐயா உஞ்சைஅரசன் அவர்களின் நினைவுநாளில் அவரது நினைவை போற்றுவோம்.... ஐயா அவர்களுக்கு செம்மாந்த வீரவணக்கம். #thirumavalavan #vck_social_media #vck #trending #tamilnews #viral #breakingnews

1 month ago | [YT] | 982

Thirumavalavan Videos

எழுச்சித்தமிழர் உறுதி!

நீங்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருப்பது பொறுப்புகளை அறிவிக்க வேண்டும் என்பதை நான் அறிவேன்.
அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறேன்.

விரைவில் அறிவிப்பு இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

#தலைவர்_எழுச்சித்தமிழர்

Thol.Thirumavalavan
Velicham TV - வெளிச்சம் டிவி

2 months ago | [YT] | 906

Thirumavalavan Videos

செப் 10 திருப்போரூரில்
மண்ணுரிமை நாளில்
அரச பயங்கரவாதத்தால் பொய் வழக்கில் சிறை மீண்ட போராளிகளுக்கும், மறைந்த போராளிகளுக்கும் தலைவர் அவர்கள் திருமாமணி விருது வழங்கி கௌரவித்தார்.

பஞ்சமி நில உரிமை மீட்புப் போராட்டத்தில் காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் பலியான ஜான்தாமஸ், ஏழுமலை ஆகியோரின் திருஉருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார். பிறகு விருதுகள் வழங்கி, பாராட்டி நீண்ட உரையாற்றினார்.

திருமாமணி விருதும், ₹10000 காசோலையும், பட்டயமும் பெற்ற தோழர்கள்:

1. தடா.கோ.தமிழினியன்
2. சே.கோட்டீஸ்வரன்(Late)
3. பா.மேகநாதன்
4.டேவிட்(எ)வீரவளவன்(Late)
5. அ.ந.பெருமாள்
6. செங்கை இரா.தமிழரசன்
7. சூ.சமரன்(Late)
8. சூ.ரா.சாலமன்
9. சூ.ரா.ராஜ்குமார்
10.சூ.ரா.அருள்(Late)
11. சூ.கே.புகழேந்தி
12. சி.பா.பாவலன்(Late)
13. சூ.க.ஆதவன்
14. சி.கோமகன்(Late)
15. சேகர்.
16. அம்பேத்வளவன்(Late)
17. பாசறை செல்வராஜ்

இந்நிகழ்வில் ஒருங்கிணைந்த செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தின் போராளிகளுக்கு விருது வழங்கப்பட்டது.

#ThirumamaniAwards
#LeaderTholThirumavalavanMP
#VCK

2 months ago | [YT] | 546

Thirumavalavan Videos

பஞ்சமி நில உரிமை மீட்புப் போராட்டத்தில் காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் பலியான #ஜான்தாமஸ், #ஏழுமலை ஆகியோரின் 31 ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று (10-10-2025) கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை அசோக்நகர் அம்பேத்கர் திடலில் அவர்களது திருவுருவப் படத்திற்கு #தலைவர்_எழுச்சித்தமிழர் அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினார்.

பஞ்சமி நிலத்தை மீட்போம்.!
பழந்தமிழ் குலத்தை காப்போம்.!

#vck #திருமாவளவன் #thirumavalavan ❤️💙🔥🔥

2 months ago | [YT] | 490

Thirumavalavan Videos

உயரநீதிமன்றம் அருகே தமிழ்நாடு வழக்கறிஞரகள் சங்கத்தின் முன்பு கடந்த அக்டோபர் -07 அன்று எனது காரை வழிமறித்த நிகழ்வு 'தற்செயலாக நடந்தது அல்ல; திட்டமிட்டசதி' என்பது தெரியவருகிறது.

ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் இதன் பின்னணியில்உள்ளனர் என்றும் எமது விசாரணையில் உறுதிபட தெரிகிறது.

எனவே, தமிழ்நாடுஅரசு இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரித்திட வேண்டும். பின்னணியில் உள்ள சதியினைக் கண்டறிய வேண்டும்.

அத்துடன், உடனடியாக இதனை ஒளிபரப்பு செய்த தனியார் தொலைகாட்சிகளைச் சார்ந்தவர்களையும் முழுமையாக அய்யமற விசாரித்திடவேண்டுமென கோருகிறோம்.

தொல். திருமாவளவன்Thol.ThirumavalavanVckவிடுதலை சிறுத்தைகள் கட்சி

2 months ago | [YT] | 208

Thirumavalavan Videos

பெங்களூரில் தலைவர்..💙❤️

2 months ago | [YT] | 1,652