Om muruga 🦚🙏Be happy ..
முருகனே செந்தில் முதல்வனே மாயோன்
மருகனே ஈசன் மகனே ஒரு கை முகன்
தம்பியே உன்னுடைய தண்டைக் கால் எப்பொழுதும் நம்பியே கைத்தொழுவேன் நான்🦚

நாளென் செயும் வினைதானென் செயும் எனை நாடிவந்த கோளென் செயும் கொடுங் கூற்றென் செயும் குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்கு முன்னேவந்து தோன்றிடினே🦚

எந்தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ
சிந்தா குலமானவை தீர்த்து எனையாள்
கந்தா கதிர்வேலவனே உமையாள்
மைந்தா குமரா மறைநாயகனே🦚

ஏறுமயில் ஏறிவிளையாடும் முகம் ஒன்று
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்று
கூறும் அடியார்கள் வினை தீர்த்த முகம் ஒன்று குன்றுருவ வேல்வாங்கி நின்ற முகம் ஒன்று மாறுபட அசுரரை வதைத்த முகம் ஒன்று வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்று ஆறுமுகம் ஆனபொரும் நீ அருள வேண்டும் ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!🦚🙏


Deepaklingesh

Om muruga🙏🦚

1 year ago | [YT] | 48

Deepaklingesh

1 year ago | [YT] | 11

Deepaklingesh

கணபதி என்றிட கலங்கும் வல்வினை
கணபதி என்றிட காலனும் கைதொழும்
கணபதி என்றிட கருமம் ஆதலால்
கணபதி என்றிட கவலை தீருமே.
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்...!

1 year ago | [YT] | 19

Deepaklingesh

வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறை மீட்ட தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரி குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும் தொளைத்தவேல் உண்டே துணை.🙏🦚

1 year ago | [YT] | 28

Deepaklingesh

உங்கள் வருங்காலத்தைப் பற்றி கவலைப்படாதீர்கள். உங்கள் நிகழ்காலத்தில் நல்லவிதமாக செயல்பட்டால் உங்கள் வருங்காலம் தன்னால் மலரும்.ஓம் முருகா🦚🙏

1 year ago | [YT] | 19

Deepaklingesh

நம்மால் நேற்றை சரிசெய்ய முடியாது, ஆனால் நாளையை உருவாக்க முடியும்🦚✨️,ஓம் முருகா🦚🙏

1 year ago | [YT] | 38

Deepaklingesh

வேலுண்டு வினையில்லை🦚✨️

1 year ago | [YT] | 20

Deepaklingesh

சின்ன சின்ன முருகையா🦚🙏
சிங்கார முருகையா✨️

1 year ago | [YT] | 25

Deepaklingesh

உன் மனதின் தரத்தைப் பொறுத்தே
உன் வாழ்வு! உன் எண்ணங்களின்
தரத்தைப் பொறுத்தே உன் ஆனந்தம்🦚🙏

1 year ago | [YT] | 38

Deepaklingesh

'முருகா' இந்த வார்த்தை வசீகரம், பிரகாசம், அழகு, அறிவு மற்றும் சக்தி ஆகியவற்றை உச்சரிக்கிறது.ஓம் முருகா🦚🙏✨️

1 year ago | [YT] | 41