வணக்கம். நான் வேல்முருகன் நான் ஒரு BKA (முழங்கால் அம்பியூட்டிக்கு கீழ்) மற்றும் நான் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவன். உடல் ஊனமுற்றவர்களுக்கான உடற்பயிற்சி மற்றும் நேர்மறை உந்துதலை பரப்ப விரும்புகிறேன். உண்மையில் நான் யார் என்பதை நிருபிக்க இந்த சேனலை தொடங்கியுள்ளேன். தயவுகூர்ந்து என்னையும் எனது சேனலையும் ஆதரிக்கவும். இதன் மூலம் நான் தொடங்கியதை சாதிக்க முடியும்🦿💪