இந்த சேனலில் வரும் வீடியோக்கள் அனைத்துவிதமான joint pain, மற்றும் உடல் வலி, தசை பிடிப்பு, எலும்பு பிரச்சனை, நரம்பு பிரச்னை போன்ற பிரச்சனைகளுக்கு காரணங்களையும், அவற்றை வராமல் தடுப்பதற்கான வழிமுறைகளையும், joint pain கான தீர்வுகளையும், உடற்பயிற்சிகளையும் விளக்கமாக பதிவேற்றப்பட்டுள்ளது.


PHYSIO PRIDE

Physiopride சொந்தங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள் 🌾🌾🌾🌾🌾

11 months ago | [YT] | 18

PHYSIO PRIDE

பிஸியோபிரைடு youtube தளத்தின் மூலம் சொந்தங்களாக சேர்ந்துந்துள்ள அனைத்து உறவுகளுக்கும் இனிய புத்தாண்டு தின நல்வாழ்த்துக்கள் 💐💐💐💐✨✨✨by- அரவிந்த். இ

1 year ago | [YT] | 30

PHYSIO PRIDE

கீழே விழும் அளவிற்கு உங்கள் நடையில் தடுமாற்றம் இருக்கா? ஒரு சில முறை கீழேயும் விழுந்திருக்கிறீர்களா? இந்த பதிவில் உள்ள உடற்பயிற்சிகளை செய்து எந்த சிரமமும் இல்லாமல் தைரியமாக நடை போடுங்க வீடியோ லிங்க் கீழே 👇👇👇

https://youtu.be/UESCUMjAjAY

1 year ago | [YT] | 24

PHYSIO PRIDE

மூட்டுக்கு பின்னால் வலி இருக்கிறதா? மூட்டு தேய்மானத்தால் வரும் வலி மூட்டுக்கு மேலே தானே வர வேண்டும் மூட்டுக்கு பின்னால் ஏன் வலிக்கிறது? எந்த சிகிச்சையும் பலன் அளிக்கவில்லையா? உட்கார்ந்து எழும்போதும் மூட்டுக்கு பின்னால் இறுக்கமாக பிடிக்குதா?

மூட்டுக்கு பின்னால் வலி வர காரணம் மற்றும் அதனை சரி செய்யும் வழிமுறைகளை இந்த பதிவில் நீங்கள் காணலாம். இன்று மாலை 3:30 க்கு நம் சேனலில் பதிவிடப்படும்

1 year ago | [YT] | 26

PHYSIO PRIDE

உங்களோட பைக் ஓட்டுற ஸ்டைல் எதுனு comment பண்ணுங்க?
இது மூணும் இல்லாம நேரா உக்காந்து ஓட்டுறவங்களுக்கு பராட்டுக்கள் ஏனென்றால் உங்களுக்கு back pain வர வாய்ப்புகள் குறைவு.


ஒருவேள தப்பா உக்காந்து ஒற்றிங்க என்ன பண்றதுனு யோசிச்சா கீழ இருக்க லிங்க் ஐ திறந்து அதிலுள்ள உடற்பயிற்சிகாளை செய்து சரி பண்ணிக்கோங்க. எல்லா வயசுக்காரங்களும் பண்லாம்.

லிங்க் 👇👇👇👇

https://youtu.be/iLYkKqe2pXU?si=K9tAi...

1 year ago | [YT] | 7

PHYSIO PRIDE

Physiopride குடும்பம் அனைவருக்கும் இனிய பெரும்பொங்கல் வாழ்த்துக்கள். உற்றார் உறவினர்களுடன் புது வருடத்தில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வேண்டும் என்ற ஏன் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்படிக்கு, அரவிந்த். இ, இயக்க முறை மருத்துவர்.

1 year ago | [YT] | 9

PHYSIO PRIDE

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் முழங்கை வலியால் பெரிதளவு அவதிப்பட்டிருக்கிறார் அதை அறுவை சிகிச்சை மூலமாகத்தான் சரி செய்ய முடிந்தது அதன் பின் தன்னால் கிரிக்கெட் விளையாட முடியுமா என்று பலநாட்கள் யோசித்து வருத்தப்பட்டிருக்கிறார் இந்த முழங்கை வலியால், நமக்கும் இந்த வலி அடிக்கடி வருகிறது. நீங்கள் முழங்கை வலியால் அவதிப்படுகிறீர்களா? முழங்கை வலி எதனால் வருகிறது? என்ன செய்தால் அதிகமாகும் என்ன செய்தால் வலி குறையும் என அனைத்து விடயங்களையும் இந்த வீடியோவில் நீங்கள் காணலாம்.


வீடியோ லிங்க் ஐ அழுத்தி வீடியோவை பார்க்க 👇👇👇👇

https://youtu.be/gKVZab8Jx_0

நன்றி

2 years ago | [YT] | 6

PHYSIO PRIDE

இடுப்பு வலிக்கு இதுதான் சிகிச்சை என்று உங்கள் வலியின் தன்மையை அறியாமல் தவறான அணுகுமுறை பின்பற்றப்படுகிறது. இதனால் வலி குறையாமல் பல மக்கள் அவதிப்படுகின்றனர். மருத்துவர் பரிந்துரைக்கும் சிகிச்சைகள் உங்கள் இடுப்பின் X-ray மற்றும் MRI ஸ்கேன்களை மையமாக வைத்துதான் இருக்கின்றனவே தவிர உங்கள் உண்மையான பிரச்சனையை மருத்துவர் பொருட்படுத்துவதில்லை. அதுபோல gym சென்று உடற்பயிற்சி செய்தால் இடுப்பு வலி வராது என்றும், சில உணவு வகைகளை சாப்பிட்டால் இடுப்பு வலி குறையும் என்றும், இடுப்பு பகுதியை stretch செய்தால் ஒரு நொடியில் வலி தீரும் என்றும் பல தவறான கருத்துக்கள் மக்கள் முன் அளிக்கப்படுகின்றன. அவற்றில் எவை உண்மை எவையெல்லாம் பொய்கள் என விளக்கமாக இந்த பதிவில் கூறியுள்ளேன்

கீழேயுள்ள லிங்கை அழுத்தி பார்க்கவும் 👇👇👇full video👇👇

https://youtu.be/HRu_gYU_2X4

ஏதேனும் சந்தேகம் இருந்தால் கமென்ட்டில் பதிவு செய்யவும்.

நன்றி

2 years ago | [YT] | 7

PHYSIO PRIDE

Varicose vein நரம்பு சுருள் நோய் ஆபத்தானதா? நரம்பு புடைத்திருந்தாளே மருத்துவமனைக்கு சென்றுவிட வேண்டுமா? கால் வலி நரம்பு சுருள் நோயாள் ஏற்படுகிறதா? கால் வீக்கம் வருகிறதே எப்படி சரி செய்வது? கெண்டை சதையில் ஏன் நரம்பு சுருண்டு புடைத்துவிடுகிறது?
சரி செய்வதற்கான வழிமுறைகள் மற்றும் உடற்பயிற்சிகள் என்னென்ன? போன்ற அனைத்து கேள்விகளுக்கும் இந்த பதிவில் விடை இருக்கிறது. பார்த்து பயனுள்ளதாக இருந்தால் உங்கள் அனைத்து நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிர்ந்து பயன்பெறுங்கள்
நன்றி

கீழேயுள்ள லிங்க்ஐ பயன்படுத்தி வீடியோவை பார்க்கவும் 👇👇

https://youtu.be/634319m7OsQ?si=ZKYtQ...

2 years ago (edited) | [YT] | 12

PHYSIO PRIDE

உடல் எடையை சீக்கிரம் குறைக்க வேண்டும் என்ற எண்ணம் நம்முள் பல பேருக்கு இருக்கிறது. ஆனால் நம்முடைய எடை ஒரே நாளிளா கூடியாது? சில மதங்களோ அல்லது சில வருடங்களோ மொத்தமாக சேர்ந்த உடல் எடையை திடீரென்று குறைக்க வேண்டும் என்று நினைத்து அதற்கு குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே நேர வரம்பு கொடுப்பது எவ்வளவு சரியாக இருக்கும் என்று யோசித்து பாருங்கள்.

லிங்க் இதோ 👇👇👇👇👇

https://youtu.be/oj1irvKyS3s


அப்படி நிறைய நாட்களாக சேர்ந்த உடல் எடையை 7நாட்களில் குறைக்க நினைத்த பல பேர்களின் கனவு நினைவானதா? அல்லது கனவாகவே போய்விட்டாதா? என்று இந்த பதிவில் ஒரு குறும்படம். பார்த்து விட்டு உங்கள் எண்ணத்தை கமெண்ட்ஸ் இல் கூறவும்.

உங்கள் ஒவ்வொரு comment ம் விலைமதிப்பற்ற ஆதரவு எனக்கு.

நன்றி

2 years ago (edited) | [YT] | 4