நற்செய்தி அறிவிக்க என்ற விருதுவாக்கோடு பயணிக்கும் எம்மோடு இறை வார்த்தையைக் கேட்டு மகிழ தொடர்ந்து இணைந்திருங்கள். அருள்வாக்கு இணையதள வானொலியின் மூலமாக 24*7 நேரமும் இறைப்புகழ்ப் பாடும் பாடல்களோடும் செபங்களோடு இணைந்திருங்கள். radio.arulvakku.com/
அருள்வாக்கு குழுமம் பெருமையுடன் வழங்கும் ARULVAKKU AVE CLIPS – MAY 2024
“நற்செய்தி அறிவிக்க” என்ற விருதுவாக்கோடு பயணிக்கும் எமது அருள்வாக்கு குழுமம் தங்களை வாழ்த்துகிறது.
“அன்பிற்குரியவர்களே! கடவுள் உங்களுக்கு அளித்த திறமைகளையும் கொடைகளையும் புதைத்துக் கொள்ளாதீர்கள்; உயர்வான காரியங்களைக் குறித்துக் கனவு காண அச்சம் கொள்ளாதீர்கள்” ("Dear, do not bury your talents, the gifts that God has given you! Do not be afraid to dream of great things!") என்ற நமது திருத்தந்தை பிரான்சிஸின் அறிவுரைப்படி உங்களது படைப்புத் திறனை வெளிப்படுத்தி, இறைவனின் புகழ் சாற்ற வாய்ப்பளிக்க அருள்வாக்கு குழுமம் விரும்புகிறது.
இது ஒரு காணொளி உருவாக்கப் போட்டி. 60 வினாடி காணொளியில் தங்களின் ஒட்டுமொத்த படைப்பாற்றலையும் வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு. “நீயே நண்பன்” ஒலித்தொகுப்பிலிருந்து ஒவ்வொரு வாரமும் நாங்கள் வழங்கும் பாடலைக் கொண்டு 60 வினாடி காணொளியினை உருவாக்க வேண்டும்.
படைப்புத்திறன் மூலம் பரமனின் புகழைப் பாரெங்கும் பறைசாற்றுங்கள்!
இவ்வருடமும் நமக்கு பரிசு வழங்கி ஊக்கமூட்டும் ஆவே ஐஸ்கிரீம் நிறுவனத்திற்கு எமது நன்றிகள்.
போட்டி விதிகள்
இந்தப் போட்டியானது மே மாதத்தின் நான்கு வாரங்கள் நடைபெறும்.
எந்த வயதினரும் இந்தப் போட்டியில் பங்கெடுக்கலாம்.
“நீயே நண்பன்” என்ற ஒலித்தொகுப்பின் பாடல்களிலிருந்து போட்டிக்கான பாடல் மே மாதத்தின் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் (மே 05,12,19,16 – 2024) அறிவிக்கப்படும். அந்தப் பாடலை மட்டுமே கொண்டு காணொளியை உருவாக்க வேண்டும்.
பாடல் வரிகளை அருள்வாக்கு பாடல்கள் செயலியில் (ARULVAKKU SONGS APPLICATION) இருந்து பெற்றுக் கொள்ளலாம். இந்தச் செயலியைத் தரவிறக்கம் செய்ய play.google.com/store/apps/details?id=com.arulvakk… என்ற இணைப்பைப் பயன்படுத்தவும்.
காணொளியில் அருள்வாக்கு குழுமத்தின் அடையாளச் சின்னம் கட்டாயம் இருக்க வேண்டும். இதனை www.arulvakku.com/ என்ற இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம். போட்டியாளரின் தனிப்பட்ட அடையாளங்கள் எதுவும் இடம்பெறக் கூடாது.
போட்டியாளர்கள் ஒவ்வொரு வாரமும் கொடுக்கப்படும் பாடல்களில் இருந்து மட்டும் தங்களுக்கு விருப்பமானப் பகுதியைத் தேர்ந்தெடுத்து 60 வினாடிகளுக்கு மிகாமல் காணொளியாக உருவாக்கி அந்த வாரத்தின் புதன்கிழமை (மே 8,15,22,29 – 2024) இரவு 10 மணிக்குள்ளாக தங்களது பெயர், தந்தை பெயர், அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, ஊர் மற்றும் காணொளியை எமது அருள்வாக்கு வலைத்தளத்தின் மூலமாக மட்டுமே www.arulvakku.com/competition.php பதிவேற்றம் செய்ய வேண்டும். அதற்குப் பின்வரும் காணொளிகள் எக்காரணத்தை முன்னிட்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
ஒரு நபருக்கு ஒரு பதிவு மட்டுமே.
ஒவ்வொரு வீடியோவும் ஆன்மீகம், சமூகம் மற்றும் கலாச்சாரம் சார்ந்த கருத்துகளைக் கொண்டிருத்தல் நலம்.
காணொளிப்பதிவு 9:12 விகிதமுள்ளதாக (Aspect Ratio) இருக்க வேண்டும்.
காணொளிப்பதிவு உயர் பிரிதிறன் (1920*1080 Resolution) கொண்டதாக இருத்தல் நலம்.
இப்போட்டியில் நீங்கள் பங்கு பெறுவதால் தங்களின் காணொளிப்பதிவு எமது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட தாங்கள் அனுமதிப்பதாக கருதப்படும்.
தங்களது காணொளிப்பதிவுகள் தாங்கள் அனுப்பிய நாளிலிருந்து மூன்று நாட்களுக்குள் அருள்வாக்கு INSTAGRAM பக்கத்திலும் அருள்வாக்கு YOUTUBE அலைவரிசையிலும் அருள்வாக்கு முகநூல் (FACEBOOK) பக்கத்திலும் பதிவேற்றம் செய்யப்படும்.
இங்கு பதிவேற்றம் செய்யப்படும் காணொளிப்பதிவுகளுக்கு வழங்கப்படும் பார்வைகள் (VIEWS), விருப்பங்கள் (LIKES), விருப்பமின்மைகள் (DISLIKES), கருத்துகள் (COMMENTS) போன்றவை மதிப்பீட்டில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.
இப்போட்டிக்காக நீங்கள் அனுப்பும் காணொளிப்பதிவுகளை உங்களது தனிப்பட்ட YOUTUBE அலைவரிசைகளிலோ அல்லது மற்ற போட்டிகளிலோ பயன்படுத்த அனுமதி இல்லை.
மே மாதத்தின் ஒவ்வொரு வாரமும் முதல் மூன்று பரிசுகள் வழங்கப்படும்.
முதல் பரிசு – ரூ. 3,000/- இரண்டாம் பரிசு – ரூ. 2,000/- மூன்றாம் பரிசு – ரூ. 1,000/-
நான்கு வாரங்களிலும் முதல் மூன்று இடங்களைப் பெறுபவருக்குச் சிறப்புப் பரிசாக ரூ. 5,000/- வழங்கப்படும்.
ஒவ்வொரு வாரப் போட்டியின் முடிவுகளும் போட்டி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குப் பின்னர் அறிவிக்கப்படும்.
போட்டி துவங்கும் நாள் : மே 05 ஞாயிறு
போட்டிக்கான பாடல் அறிவிப்பு நாட்கள் : மே 5, 12, 19, 26 – 2024 (ஞாயிறு)
ஒவ்வொரு வாரப் போட்டிக்கான இறுதி நாட்கள்: மே 8, 15, 22, 29 -2024 (புதன்)
ஒவ்வொரு வாரப் போட்டிக்கான பரிசு அறிவிப்பு நாட்கள் : மே 17, 24, 31, ஜூன் 7 – 2024
இறுதி நாள் ஜீன் 07 – இயேசுவின் திரு இதயப் பெருவிழா அன்று சிறப்பு பரிசும் அறிவிக்கப்படும்.
அருள்வாக்கு குழுமத்தின் முடிவுகளே இறுதியானது. போட்டி குறித்த தகவல்களைப் பெற chat.whatsapp.com/CU06k2ei7oh8IUhn8Li3iP என்ற இணைப்பின் மூலமாக அருள்வாக்கு WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளலாம்.
போட்டி குறித்த விளக்கங்கள் தேவைப்படின், +91 84380 21938 என்ற எண்ணுக்கு WHATSAPP மூலமாக மட்டும் தொடர்பு கொள்ளவும்.

புனித வார மறையுரைத் தொகுப்பு - HOLY WEEK PREACHINGS
(ஆண்டவருடைய திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு தொடங்கி ஆண்டவருடைய உயிர்ப்பின் பாஸ்கா ஞாயிறு வரை)
உயிர்ப்பின் மகிழ்ச்சியை எதிர்நோக்கியுள்ள நமது ஆன்மாக்களை புனிதமாக்கிக் கொள்ள கடந்த வருடங்களில் புனித வார நாட்களில் அருட்தந்தையர்களால் நிறைவேற்றப்பட்ட மறையுரைகள் இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மறையுரைகளைக் கேட்டு தியானித்து பயன்பெறுவோம்.
நமது அருள்வாக்கு இணையதளச் சேவைகள் வழியாக தொடர்ந்து நற்செய்திப் பணியாற்றி வரும் மறைத்திரு. அமிர்தராச சுந்தர் அவர்களுக்கு மகிழ்வான பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! இறைவன் அவர்களை எல்லா வளங்களாலும், நலன்களாலும் நிரப்ப இந்த நாளில் அவருக்காக சிறப்பாக மன்றாடுவோம். இந்த நாள் இனிய நாளாகட்டும்
அருள்வாக்கு ARULVAKKU
11 months ago | [YT] | 43
View 2 replies
அருள்வாக்கு ARULVAKKU
ARULVAKKU AVE CLIPS – MAY 2024
இந்த வாரத்திற்கான பாடல்
*என்னில் இன்று ஆனந்தம்* https://youtu.be/E8tx4ES8Dp0?si=CWJJx...
போட்டி குறித்த விளக்கங்கள் தேவைப்படின், +91 84380 21938 என்ற எண்ணுக்கு WHATSAPP மூலமாக மட்டும் தொடர்பு கொள்ளவும்.
www.arulvakku.com
#arulvakku
#neeyaenanban
#arulvakkuaveclips
#அருள்வாக்கு
1 year ago | [YT] | 6
View 0 replies
அருள்வாக்கு ARULVAKKU
இந்த வாரத்திற்கான பாடல்
அசைந்தாடும் ஆவியே
போட்டி குறித்த விளக்கங்கள் தேவைப்படின், +91 84380 21938 என்ற எண்ணுக்கு WHATSAPP மூலமாக மட்டும் தொடர்பு கொள்ளவும்.
www.arulvakku.com
#arulvakku
#neeyaenanban
#arulvakkuaveclips
#அருள்வாக்கு
1 year ago | [YT] | 17
View 0 replies
அருள்வாக்கு ARULVAKKU
#arulvakku
#neeyaenanban
#arulvakkuaveclips
#அருள்வாக்கு
1 year ago | [YT] | 22
View 0 replies
அருள்வாக்கு ARULVAKKU
அருள்வாக்கு குழுமம் பெருமையுடன் வழங்கும்
ARULVAKKU AVE CLIPS – MAY 2024
“நற்செய்தி அறிவிக்க” என்ற விருதுவாக்கோடு பயணிக்கும் எமது அருள்வாக்கு குழுமம் தங்களை வாழ்த்துகிறது.
“அன்பிற்குரியவர்களே! கடவுள் உங்களுக்கு அளித்த திறமைகளையும் கொடைகளையும் புதைத்துக் கொள்ளாதீர்கள்; உயர்வான காரியங்களைக் குறித்துக் கனவு காண அச்சம் கொள்ளாதீர்கள்” ("Dear, do not bury your talents, the gifts that God has given you! Do not be afraid to dream of great things!") என்ற நமது திருத்தந்தை பிரான்சிஸின் அறிவுரைப்படி உங்களது படைப்புத் திறனை வெளிப்படுத்தி, இறைவனின் புகழ் சாற்ற வாய்ப்பளிக்க அருள்வாக்கு குழுமம் விரும்புகிறது.
இது ஒரு காணொளி உருவாக்கப் போட்டி. 60 வினாடி காணொளியில் தங்களின் ஒட்டுமொத்த படைப்பாற்றலையும் வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு. “நீயே நண்பன்” ஒலித்தொகுப்பிலிருந்து ஒவ்வொரு வாரமும் நாங்கள் வழங்கும் பாடலைக் கொண்டு 60 வினாடி காணொளியினை உருவாக்க வேண்டும்.
படைப்புத்திறன் மூலம் பரமனின் புகழைப்
பாரெங்கும் பறைசாற்றுங்கள்!
இவ்வருடமும் நமக்கு பரிசு வழங்கி ஊக்கமூட்டும் ஆவே ஐஸ்கிரீம் நிறுவனத்திற்கு எமது நன்றிகள்.
போட்டி விதிகள்
இந்தப் போட்டியானது மே மாதத்தின் நான்கு வாரங்கள் நடைபெறும்.
எந்த வயதினரும் இந்தப் போட்டியில் பங்கெடுக்கலாம்.
“நீயே நண்பன்” என்ற ஒலித்தொகுப்பின் பாடல்களிலிருந்து போட்டிக்கான பாடல் மே மாதத்தின் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் (மே 05,12,19,16 – 2024) அறிவிக்கப்படும். அந்தப் பாடலை மட்டுமே கொண்டு காணொளியை உருவாக்க வேண்டும்.
பாடல்களை documents.arulvakku.com/?page_id=3143 என்ற இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பாடல் வரிகளை அருள்வாக்கு பாடல்கள் செயலியில் (ARULVAKKU SONGS APPLICATION) இருந்து பெற்றுக் கொள்ளலாம். இந்தச் செயலியைத் தரவிறக்கம் செய்ய play.google.com/store/apps/details?id=com.arulvakk… என்ற இணைப்பைப் பயன்படுத்தவும்.
காணொளியில் அருள்வாக்கு குழுமத்தின் அடையாளச் சின்னம் கட்டாயம் இருக்க வேண்டும். இதனை www.arulvakku.com/ என்ற இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம். போட்டியாளரின் தனிப்பட்ட அடையாளங்கள் எதுவும் இடம்பெறக் கூடாது.
போட்டியாளர்கள் ஒவ்வொரு வாரமும் கொடுக்கப்படும் பாடல்களில் இருந்து மட்டும் தங்களுக்கு விருப்பமானப் பகுதியைத் தேர்ந்தெடுத்து 60 வினாடிகளுக்கு மிகாமல் காணொளியாக உருவாக்கி அந்த வாரத்தின் புதன்கிழமை (மே 8,15,22,29 – 2024) இரவு 10 மணிக்குள்ளாக தங்களது பெயர், தந்தை பெயர், அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, ஊர் மற்றும் காணொளியை எமது அருள்வாக்கு வலைத்தளத்தின் மூலமாக மட்டுமே www.arulvakku.com/competition.php பதிவேற்றம் செய்ய வேண்டும். அதற்குப் பின்வரும் காணொளிகள் எக்காரணத்தை முன்னிட்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
ஒரு நபருக்கு ஒரு பதிவு மட்டுமே.
ஒவ்வொரு வீடியோவும் ஆன்மீகம், சமூகம் மற்றும் கலாச்சாரம் சார்ந்த கருத்துகளைக் கொண்டிருத்தல் நலம்.
காணொளிப்பதிவு 9:12 விகிதமுள்ளதாக (Aspect Ratio) இருக்க வேண்டும்.
காணொளிப்பதிவு உயர் பிரிதிறன் (1920*1080 Resolution) கொண்டதாக இருத்தல் நலம்.
இப்போட்டியில் நீங்கள் பங்கு பெறுவதால் தங்களின் காணொளிப்பதிவு எமது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட தாங்கள் அனுமதிப்பதாக கருதப்படும்.
தங்களது காணொளிப்பதிவுகள் தாங்கள் அனுப்பிய நாளிலிருந்து மூன்று நாட்களுக்குள் அருள்வாக்கு INSTAGRAM பக்கத்திலும் அருள்வாக்கு YOUTUBE அலைவரிசையிலும் அருள்வாக்கு முகநூல் (FACEBOOK) பக்கத்திலும் பதிவேற்றம் செய்யப்படும்.
இங்கு பதிவேற்றம் செய்யப்படும் காணொளிப்பதிவுகளுக்கு வழங்கப்படும் பார்வைகள் (VIEWS), விருப்பங்கள் (LIKES), விருப்பமின்மைகள் (DISLIKES), கருத்துகள் (COMMENTS) போன்றவை மதிப்பீட்டில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.
இப்போட்டிக்காக நீங்கள் அனுப்பும் காணொளிப்பதிவுகளை உங்களது தனிப்பட்ட YOUTUBE அலைவரிசைகளிலோ அல்லது மற்ற போட்டிகளிலோ பயன்படுத்த அனுமதி இல்லை.
மே மாதத்தின் ஒவ்வொரு வாரமும் முதல் மூன்று பரிசுகள் வழங்கப்படும்.
முதல் பரிசு – ரூ. 3,000/-
இரண்டாம் பரிசு – ரூ. 2,000/-
மூன்றாம் பரிசு – ரூ. 1,000/-
நான்கு வாரங்களிலும் முதல் மூன்று இடங்களைப் பெறுபவருக்குச் சிறப்புப் பரிசாக ரூ. 5,000/- வழங்கப்படும்.
ஒவ்வொரு வாரப் போட்டியின் முடிவுகளும் போட்டி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குப் பின்னர் அறிவிக்கப்படும்.
போட்டி துவங்கும் நாள் : மே 05 ஞாயிறு
போட்டிக்கான பாடல் அறிவிப்பு நாட்கள் : மே 5, 12, 19, 26 – 2024 (ஞாயிறு)
ஒவ்வொரு வாரப் போட்டிக்கான இறுதி நாட்கள்: மே 8, 15, 22, 29 -2024 (புதன்)
ஒவ்வொரு வாரப் போட்டிக்கான பரிசு அறிவிப்பு நாட்கள் : மே 17, 24, 31, ஜூன் 7 – 2024
இறுதி நாள் ஜீன் 07 – இயேசுவின் திரு இதயப் பெருவிழா அன்று சிறப்பு பரிசும் அறிவிக்கப்படும்.
அருள்வாக்கு குழுமத்தின் முடிவுகளே இறுதியானது.
போட்டி குறித்த தகவல்களைப் பெற chat.whatsapp.com/CU06k2ei7oh8IUhn8Li3iP என்ற இணைப்பின் மூலமாக அருள்வாக்கு WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளலாம்.
போட்டி குறித்த விளக்கங்கள் தேவைப்படின், +91 84380 21938 என்ற எண்ணுக்கு WHATSAPP மூலமாக மட்டும் தொடர்பு கொள்ளவும்.
அருள்வாக்கு WEBSITE : www.arulvakku.com/
அருள்வாக்கு WHATSAPP : chat.whatsapp.com/CU06k2ei7oh8IUhn8Li3iP
அருள்வாக்கு YOUTUBE : youtube.com/@arulvakku
அருள்வாக்கு INSTAGRAM : www.instagram.com/arulvakkubible/
அருள்வாக்கு FACEBOOK : www.facebook.com/arulvakku
அருள்வாக்கு SONGS : play.google.com/store/apps/details?id=com.arulvakk…
அருள்வாக்கு திருவிவிலியம் : play.google.com/store/apps/details?id=com.arulvakk…
அருள்வாக்கு திருவிவிலியம் : apps.apple.com/in/app/tamil-bible-arulvakku/id5006…
அருள்வாக்கு அலைபேசி : +91 84380 21938
தங்களது மேலான ஒத்துழைப்பிற்கு நன்றி!
இறை ஆசீர்!
1 year ago | [YT] | 16

1 year ago | [YT] | 8
View 1 reply
அருள்வாக்கு ARULVAKKU
1 year ago | [YT] | 102
View 11 replies
அருள்வாக்கு ARULVAKKU
Happy Ordination Anniversary Fr. Amirtha Raj Sundar
2 years ago | [YT] | 96
View 7 replies
அருள்வாக்கு ARULVAKKU
புனித வார மறையுரைத் தொகுப்பு - HOLY WEEK PREACHINGS
(ஆண்டவருடைய திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு தொடங்கி ஆண்டவருடைய உயிர்ப்பின் பாஸ்கா ஞாயிறு வரை)
உயிர்ப்பின் மகிழ்ச்சியை எதிர்நோக்கியுள்ள நமது ஆன்மாக்களை புனிதமாக்கிக் கொள்ள கடந்த வருடங்களில் புனித வார நாட்களில் அருட்தந்தையர்களால் நிறைவேற்றப்பட்ட மறையுரைகள் இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மறையுரைகளைக் கேட்டு தியானித்து பயன்பெறுவோம்.
https://youtu.be/V_fBuLbr2xw
2 years ago | [YT] | 12
View 0 replies
அருள்வாக்கு ARULVAKKU
நமது அருள்வாக்கு இணையதளச் சேவைகள் வழியாக தொடர்ந்து நற்செய்திப் பணியாற்றி வரும் மறைத்திரு. அமிர்தராச சுந்தர் அவர்களுக்கு மகிழ்வான பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! இறைவன் அவர்களை எல்லா வளங்களாலும், நலன்களாலும் நிரப்ப இந்த நாளில் அவருக்காக சிறப்பாக மன்றாடுவோம். இந்த நாள் இனிய நாளாகட்டும்
2 years ago (edited) | [YT] | 153
View 13 replies
Load more