Women's Dream World

வாழ்வில் சாதிக்கத் துடிக்கும் பெண் தொழிலதிபர்களை உருவாக்குவதே முக்கிய குறிக்கோள்💪💪💪💪💪

ஆரி ஸ்டாண்ட் விசாரணைக்கு வாட்ஸ்
அப் 9500570319 செய்யுங்கள்.

Professional Full Baking course taken
95005-70319(WhatsApp only)


Women's Dream World

"தை பிறந்தால் வழி பிறக்கும். உங்கள் வாழ்வில் புதிய பாதைகள் திறந்து, வெற்றிகள் குவியட்டும். இனிய பொங்கல் வாழ்த்துகள்!"🙏🙏
🥳🥳💃🎊🔥💐😍👩‍❤️‍👨🙏🙏

1 week ago | [YT] | 2

Women's Dream World

பிறக்கும் புத்தாண்டு 💃💃🔥🔥🎊🥳🥳அனைவருக்கும்
தடைக் கற்களை தகர்த்தெறியும்
வெற்றி ஆண்டாக அமையட்டும்
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!🙏

3 weeks ago | [YT] | 3

Women's Dream World

👜Trendy Hand Bag
Making class and Sale

Colour and Design Customization available
@WomensDreamWorld
95005-70319
(WhatsApp only)

youtube.com/shorts/e3L5L9o5Px...


#handmade
#handmadewithlove
#handbag
#handbags
#businesswoman
#smallbusinesssupportingsmallbusiness
#womensdreamworld
#ladies
#hobbyclassintamil

2 months ago | [YT] | 7

Women's Dream World

துன்பங்கள் கரைந்து, ஒளிமயமான எதிர்காலம் பிறக்க, வீடெங்கும் ஒளிவூட்டி கொண்டாடுவோம் தீபாவளி பண்டிகையை...உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அன்பு கலந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

3 months ago | [YT] | 3

Women's Dream World

வாழ்க்கையில்
பணம் பெயர் புகழ்
ஒரு புறம் இருந்தாலும்
நம்பிக்கையான நட்பை
சம்பாதிப்பது எளித்தள்ள,நம்மை நல்வழிப்படுத்தும் ஒழுக்கமான,
அப்படியோர் நட்பை
சம்பாதித்து விட்டால்
உங்கள் வாழ்க்கைக்கு
கிடைத்த பொக்கிஷம்🎊🔥💪
அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள்🎊🔥🙏

5 months ago | [YT] | 4

Women's Dream World

அறிவுச்சுடர் ஏற்றி,
அணைகள் பலக்கட்டி,
அப்பழுக்கற்று வாழ்ந்த அறிஞனே,
கடவுளே வணங்கிடும் கரம்வீரனே.
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஐயா🙏🙏🙏

6 months ago | [YT] | 14

Women's Dream World

இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்குமே அவரது அப்பா தான் முதல் ஹீரோ. இந்த அப்பாக்கள் தனது குடும்பத்துக்காக ஏராளமான தியாகங்களை செய்து, தனது பிள்ளைகள் கஷ்டப்படாமல் சுகமாக வாழ வாழ்நாள் முழுவதும் அல்லும் பகலும் அயராது உழைத்து வருகின்றனர். சொல்லப்போனால், ஒரு தாய் தனது பிள்ளையுடன் நீண்ட நேரத்தை செலவிட முடிகிறது


இதனால் தாயின் பாசத்தை அனைவராலும் நன்கு உணர முடியும். ஆனால் தந்தையோ அப்படியில்லை. தனது பிள்ளையுடன் அளவாகவே நேரத்தை செலவிடுவர். இருப்பினும் ஒவ்வொரு குழந்தைக்கும் தாயை விட ஒருபடி அதிகமான பாசம் தந்தையின் மீது இருக்கும். ஏனெனில் தந்தை மறைமுகத் தூணாக இருந்து அந்த குடும்பத்தை, தனது பிள்ளைகளின் கனவுகளை, தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார்.

அனைவருக்கும் இனிய தந்தையர் தின வாழ்த்துகள்💐💐💐🥳🥳🥳👨‍👩‍👦‍👦👩‍❤️‍👨🎉🎉🎊🎊🎏💖💞

7 months ago | [YT] | 3

Women's Dream World

தன்னை மெழுகாய் உருக்கி 🕯குடும்பத்திற்காக ஒளியேற்றி🔥🌠
வறுமையில் கூட செம்மையாய்
சீர்படவே வாழ்ந்திருப்பாள் அவளை
பெண்ணென்று சொல்வேன்👸

அலங்காரமும் ஆடை ஆபரணமும் 💅அடையாளம் எனக் கொள்ளாது
போராட்டமும் வீரமும் கொண்டு 🙋‍♀️
வீறு கொண்ட வேங்கையென🏃‍♀️
வீரமங்கையாய் ஒளிர்ந்திருப்பாள் அவளை பெண்ணென்று சொல்வேன்

பிள்ளைகளை நன்மதிப்புடனும், ஊர் போற்றும்படி 👬வளர்ப்பதில் உனக்கு ஈடு இணையே இல்லை💪
ஒழுக்கமும், நேர்மையும் இரு கண்களாய்👁
தொலைநோக்குப் பார்வை கொண்டு அறிவுத்திறனால் மேம்பட்டு
நிலவில் கால் பதிக்கும் 🦵
கலைமகள் அவளை பெண்ணென்று சொல்வேன்.

உன்னால் முடியாதென ஏதுமில்லை வலி தாங்கிடும் வலிமை நீ...💪 பெண்ணென்ற பெருமை நீ... 💪

உங்களை மதிப்பவர்களுக்கு 🌼🌷🌺மலர்களாய் இருங்கள், உங்களை மிதிப்பவர்களுக்கு முள்ளாய் 🌵இருங்கள்...

இனிய மகளிர் தின வாழ்த்துகள்🔥🔥💪🙏🙏

10 months ago | [YT] | 7

Women's Dream World

🙏🙏💪நீ இருக்க பயமேது?
🪔ஓம் நமசிவாய🪔 🙏🙏🙇‍♀️✨✴✳

10 months ago | [YT] | 15

Women's Dream World

தித்திக்கும் கரும்பை போல
உங்கள் வாழ்வு மகிழ்ச்சியில் இனிக்கட்டும்,
இனிவரும் காலத்தில் கண்ட கனவெல்லாம் நிஜமாகட்டும்🎆🎇🥳
இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்!🙏🥳🥳🥳🥳💞

1 year ago | [YT] | 4