செந்தமிழ் களம்

செந்தமிழ்களம் இது அமீரகத்தின் தமிழகம்

உலகத் தமிழர்களை மூன்றே எழுத்தில் இணைக்க முடியும் என்றால் அது தமிழென்னும் மூன்றெழுத்து மந்திர சொல்லால் மட்டும் தான் முடியும்,தமிழின் மகிமையை உணர தமிழ் நாட்டை விட்டு வேறு மாநிலத்திற்கோ,நாட்டிற்கோ பத்து நாட்கள் சென்றாலே போதும்.அப்படி உலகமெங்கும் இருக்கும் தமிழர்களை இணைக்கும் ஒரு தளமாக நம் செந்தமிழ்களம் இருக்கும்.இங்கு சமையல்,கதை,கவிதை,சினிமா,கலை என பல்சுவையும் பறிமாறுகிறோம்.உங்கள் மேலான கருத்துக்களுக்கும்,ஆதரவுக்காகவும் காத்திருக்கிறோம்.

எங்களோடு இணைந்திருங்கள்.

Senthamizhkalam is a channel of ambition and we like to share and show the goodness in the form of news, cookery, cinema, and Interviews etc. We want to show the unity of our tamizh people through the channel sethamizh kalam.Connect with us for motivational talks in tamil. Expect more inspirational videos in tamil.

Follow us on Instagram @senthamizhkalam
Follow us on Facebook @ senthamizhkalam
For Comments and Feedbacks
tamizkalam@gmail.com


செந்தமிழ் களம்

விஜய் தொலைக்காட்சியில் பொங்கல் சிறப்பு பட்டிமன்றத்தில் பேசியிருக்கிறேன்.வருகிற பொங்கல் அன்று காலை 9.30 மணிக்குஒளிபரப்பாகும்.பார்த்துவிட்டு தங்கள் மேலான கருத்துக்களை பகிருங்கள். நன்றி

2 months ago (edited) | [YT] | 0

செந்தமிழ் களம்

நன்றி சந்தாதர சொந்தங்களே🎉🎉2000 subscribers ❤️❤️

4 years ago | [YT] | 2

செந்தமிழ் களம்

Any idea what is this?Wait for a Brilliant episode..you can keep guessing and commenting

4 years ago | [YT] | 2

செந்தமிழ் களம்

2 years of Senthamizhkalam..Thanks all for the immense support.

மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் செந்தமிழ்களம்.பேராதரவிற்கு நன்றி ...

4 years ago (edited) | [YT] | 2

செந்தமிழ் களம்

A happening topic to be discussed in Iniyavai Aayiram...Stay tuned....‪@செந்தமிழ்களம்‬

4 years ago (edited) | [YT] | 0

செந்தமிழ் களம்

செந்தமிழ்கள சொந்தங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..
1000 கரங்கள் கோர்த்து ஊக்கம் கொடுத்த தோழமைகளுக்கு நன்றி..‪@செந்தமிழ்களம்‬

5 years ago | [YT] | 0