சற்று முன்: மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் #லண்டன்_R_அன்பழகன் அவர்கள் சற்று முன் மாண்புமிகு புரட்சித் தமிழர் அண்ணன் #எடப்பாடியார் அவர்களின் தலைமையேற்று அதிமுகவில் இணைந்தார்.
மாண்புமிகு முன்னாள் அமைச்சர், முன்னாள் துணை சபாநாயகர் சட்டமன்ற உறுப்பினர் #திருப்பூர்_மாநகர் மாவட்ட கழக செயலாளர், மாண்புமிகு #பொள்ளாச்சிஜெயராமன் அவர்கள் தலைமையில்...
மண்டல பொறுப்பாளர்கள்..
மாண்புமிகு முன்னாள் அமைச்சர், #தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைச் செயலாளர் கழக விவசாய பிரிவு செயலாளர் #போளூர் சட்டமன்ற உறுப்பினர் #திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளர், அண்ணன், #அக்ரிகிருஷ்ணமூர்த்தி.MLA அவர்கள்,
போக்குவரத்து அண்ணா தொழிற்சங்க பேரவை துணைச் செயலாளர் திரு.#PVவீரேசன் அவர்கள்,
#மதுரை வடக்கு மண்டல அண்ணா தொழிற்சங்க செயலாளர், திரு #Sராஜாங்கம் ஆகியோர்,
அண்ணா தொழிற்சங்க விண்ணப்பங்களை வழங்கி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை பெற்றுக் கொண்டனர்..
⚫மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர், *காலத்தை வென்ற காவியத் தலைவன், புரட்சித்தலைவர், எம்.ஜி.ஆர்* அவர்களின் *37-ஆம் ஆண்டு நினைவு* தினத்தையாெட்டி..🙏
திருவண்ணாமலை தெற்கு *மாவட்ட கழக அலுவலகத்தில்* அலங்கரிக்கப்பட்ட *மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்* அவர்களின் திருவுருவப்படத்திற்கு *மாண்புமிகு முன்னாள் அமைச்சர்* தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர்,கழக விவசாய பிரிவு செயலாளர்,*மாவட்ட கழக செயலாளர்,* அண்ணன்,*அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி.MLA.* அவர்கள்,*மாலை அணிவித்து மலர் தூவி,மௌன அஞ்சலி* செலுத்திய போது..🙏🏻🌼🌼
*இவன்:* திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு.
◼️◻️🟥மாண்புமிகு புரட்சித்தலைவர், *எம்ஜிஆர்,* மாண்புமிகு தங்கத்தாரகை, புரட்சித்தலைவி, *அம்மா* ஆகியோரின் தெய்வீக நல்லாசியுடன்...
*நாள்:* 23.12.2024 *கிழமை:* திங்கட்கிழமை
*மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர்,* சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், *கழக நிரந்தர பொதுச்செயலாளர்,* புரட்சித்தமிழர், அண்ணன், *எடப்பாடி கே.பழனிச்சாமி* அவர்களின் ஆணையின்படி...
*திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்திற்கு* உட்பட்ட ஒன்றிய, (மற்றும்) பேரூராட்சிகளில் அனைத்து பூத்துகளுக்கும்.. 🔸 *இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்க்கை,* (மற்றும்) அனைத்து பூத்துகளுக்கும் 🔷 *பூத் கிளை நிர்வாகிகளை* அமைப்பது குறித்தும்; *மாண்புமிகு முன்னாள் அமைச்சர்,* சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைச் செயலாளர், கழக விவசாய பிரிவு செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், அண்ணன், *அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி.MLA.,* அவர்கள், ஆலோசனை வழங்கி அதற்கான *படிவங்களை* வழங்கிய போது. 🗂️
*இந்நிகழ்ச்சியில்,* மாவட்ட, ஒன்றிய, பேரூராட்சி கழக செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், மாவட்ட சார்புஅணி செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், மற்றும் இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறை செயல்வீரர்கள், வீராங்கனைகள், மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள், மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
*இவன்;* திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு.
திருவண்ணாமலையில் அடுத்த நிலச்சரிவு.. தொடரும் மீட்புப் பணி.. கதிகலங்கும் திருவண்ணாமலை மக்கள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டு நாட்களாக பெய்த தொடர் கனமழை காரணமாக, மாவட்டத்தின் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது. குறிப்பாக, நேற்று பெய்த கனமழையால், மாலை ஏற்பட்ட மண் அரிப்பு காரணமாக, திருவண்ணாமலை மலையில் இருந்து அடிவாரத்தில் உள்ள வ.உ.சி நகர் மக்களின் வீடுகளின் மீது ராட்சதப் பாறை சரிந்தது.
இந்த உருண்டு வந்து விழும் சத்தம் கேட்டதும் அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
இதனிடையே, நேற்று மாலை மண் சரிவு ஏற்பட்ட சிறுது நேரத்தில், மோப்ப நாய்கள் மற்றும் தேவையான உபகரணங்களுடன் தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆனால், இரவில் பெய்த மழை மற்றும் இருள் சூழ்ந்த காரணத்தால் மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டது.
இதனால் உறவினர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இந்த நிலையில், காலையில் மீட்புப் பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் வேறு யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. தற்போது தீயணைப்புத் துறையினர், மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தொடர்ந்து மீட்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், நிலச்சரிவு ஏற்பட்ட வ.உ.சி.நகருக்கு அடுத்தபடியாக உள்ள இடத்திலும் மண் சரிந்ததால் தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளப் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அந்தப் பதிவில், "திருவண்ணாமலை தீபமலை அடிவாரத்தில் நேற்று மாலை நடைபெற்ற நிலச்சரிவால், மண்குவியல் மூடியதில் 5 குழந்தைகள் உட்பட 7 பேர் மண்ணுக்குள் சிக்கிக்கொண்டிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது.
நிலச்சரிவு ஏற்பட்டு 18 மணி நேரம் ஆகியும் மண்ணில் புதையுண்டவர்கள் இன்னும் மீட்கப்படவில்லை என்று செய்திகள் வருகின்றன. அரசும், தேசிய பேரிடர் மீட்புப் படையும் விரைந்து செயல்பட்டு இப்பேரிடரில் சிக்கித்தவிப்போரை உயிருடன் மீட்க விரைவாக செயல்பட வேண்டும் என வலியுறுத்துவதுடன், நிலச்சரிவில் சிக்கிய அனைவரும் பூரண நலத்துடன் மீட்கப்பட வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்" எனத் தெரிவித்து உள்ளார்.
02. திருவண்ணாமலை தீபத்தன்று மலையை பார்த்து “நமசிவாய” சொன்னால்., அந்த மந்த்ரத்தை 3 கோடி தடவை உச்சரித்த புண்ணியம் கிடைக்கும்.
03. திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றப்படும் போது மலைக்கு உள் பகுதியிலும் பூஜைகள் நடக்கும் ஒலி கேட்டதாக ரமணர்., சேஷாத்ரி ஸ்வாமிகள் உள்பட பல மஹான்கள் கூறியுள்ளனர்.
04. திருவண்ணாமலையில் காா்த்திகை தீபம் ஏற்றப்பட்ட பிறகு அதைப் பார்த்து வணங்கியபடி கிரிவலம் வந்தால்., அந்த ஜோதியின் கதிர்கள் நம் உடம்பில் பட்டு ஆன்ம சக்தி அதிகரிக்கும் என்பது ஐதீகம்.
05. தீபத் திருநாளில் 5 தடவை (மொத்தம் 70 கி.மீ. தூரம்) கிரிவலம் வந்தால்., அவர்கள் எவ்வளவு பெரிய பாவம் செய்திருந்தாலும்., அவற்றில் இருந்து முழுமையான விமோசனம் கிடைக்கும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
06. மலை மீது தீபம் ஏற்றப்படும் போது, “தீப மங்கள ஜோதி நமோ நம:” என்ற பாடலை பாடி வழிபட்டால் வாழ்வில் மங்களம் பெருகும்.
07. காா்த்திகைத் தீபத்துக்கு மூன்றாவது நாள் மலையை பஞ்ச மூர்த்திகளும் வலம் வருவது மிகச்சிறப்பாக நடைபெறும்.
08. திருவண்ணாமலை காா்த்திகை தீபத்தை காண சித்தர்கள் வருவார்கள் என்பது நம்பிக்கை. அப்படி வரும் சித்தர்கள் மலை உச்சியில் தீபம் ஏற்றும் கொப்பரை நெய்யில் சக்தி வாய்ந்த மூலிகைத் தைலங்களை சேர்த்து விடுவதாகச் சொல்கிறார்கள். இதனால் தீபத்தில் இருந்து வெளிப்படும் புகை தீய சக்திகளை அழிப்பதாக கருதப்படுகிறது.
09. திருவண்ணாமலை மலை சுமார் 2,668 அடி உயரம் கொண்டது. கீழ் இருந்து மலை உச்சி வரை செல்ல சுமார் 8 கி.மீ. பாதை உள்ளது. மலை ஏற சுமார் 4 மணி நேரமாகும்.
10. திருவண்ணாமலை காா்த்திகை தீபத்துக்கு., சர்வாலய தீபம்., காா்த்திகை விளக்கீடு., ஞானதீபம்., சிவஜோதி., பரஞ்சுடர் என்றும் பெயர்கள் உண்டு.
11. காா்த்திகை தீபத்தன்று கிரிவலம் செல்பவர்களுக்கு ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.
12. காா்த்திகை தீபம் தினத்தன்று சிவலிங்கம் முன்பு நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தால்., அவர்களது வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் என்பது நம்பிக்கை.
13. காா்த்திகை தீபம் ஏற்றப்படும் காட்சியை நேரில் பார்த்து வழிபடுபவர்களுக்கு., சகல தானம் கொடுப்பதால் கிடைக்கும் புண்யங்கள் கிடைக்கும்.
14. காா்த்திகை மாதம்., காா்த்திகை நக்ஷத்ரத்தில் திருவண்ணாமலை ஸ்தலத்தில் ஏதாவது ஒரு இடத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் குழந்தை பாக்யம் கிடைக்கும்.
ADMK Tiruvannamalai
சற்று முன்:
மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் #லண்டன்_R_அன்பழகன் அவர்கள் சற்று முன் மாண்புமிகு புரட்சித் தமிழர் அண்ணன் #எடப்பாடியார் அவர்களின் தலைமையேற்று அதிமுகவில் இணைந்தார்.
4 months ago | [YT] | 18
View 0 replies
ADMK Tiruvannamalai
9 months ago | [YT] | 21
View 0 replies
ADMK Tiruvannamalai
28.12.24 - இன்று
#திருப்பூர் மண்டலத்திற்கான போக்குவரத்து பணிமனைகளுக்கு உட்பட்ட அண்ணா தொழிற்சங்க புதிய நிர்வாகிகள் பொறுப்புகளுக்கான வேட்புமனு தாக்கல்,...
#திருப்பூர் மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில்..
மாண்புமிகு முன்னாள் அமைச்சர், முன்னாள் துணை சபாநாயகர் சட்டமன்ற உறுப்பினர் #திருப்பூர்_மாநகர் மாவட்ட கழக செயலாளர், மாண்புமிகு #பொள்ளாச்சிஜெயராமன் அவர்கள் தலைமையில்...
மண்டல பொறுப்பாளர்கள்..
மாண்புமிகு முன்னாள் அமைச்சர், #தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைச் செயலாளர்
கழக விவசாய பிரிவு செயலாளர் #போளூர் சட்டமன்ற உறுப்பினர் #திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளர், அண்ணன், #அக்ரிகிருஷ்ணமூர்த்தி.MLA அவர்கள்,
போக்குவரத்து அண்ணா தொழிற்சங்க பேரவை துணைச் செயலாளர் திரு.#PVவீரேசன் அவர்கள்,
#மதுரை வடக்கு மண்டல அண்ணா தொழிற்சங்க செயலாளர்,
திரு #Sராஜாங்கம் ஆகியோர்,
அண்ணா தொழிற்சங்க விண்ணப்பங்களை வழங்கி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை பெற்றுக் கொண்டனர்..
இந்நிகழ்ச்சியில்:-
மாண்புமிகு முன்னாள் அமைச்சர், #திருப்பூர்_புறநகர்_மேற்கு மாவட்ட கழக செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், #உடுமலைபேட்டைராதாகிருஷ்ணன் அவர்கள்,
#திருப்பூர்_புறநகர்_கிழக்கு மாவட்ட கழக செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், *திரு.#Cமகேந்திரன் அவர்கள்,
#திருப்பூர்_வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.#KNவிஜயகுமார் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Kutti Rajalingam #kuttirajalingam
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) AIADMK's IT Wing Edappadi K. Palaniswami #EdappadiPalaniswami #Edappadiyar Pollachi V Jayaraman #Tiruppur #ADMK
9 months ago | [YT] | 39
View 0 replies
ADMK Tiruvannamalai
⚫மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர், *காலத்தை வென்ற காவியத் தலைவன், புரட்சித்தலைவர், எம்.ஜி.ஆர்* அவர்களின் *37-ஆம் ஆண்டு நினைவு*
தினத்தையாெட்டி..🙏
திருவண்ணாமலை தெற்கு *மாவட்ட கழக அலுவலகத்தில்* அலங்கரிக்கப்பட்ட *மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்* அவர்களின் திருவுருவப்படத்திற்கு
*மாண்புமிகு முன்னாள் அமைச்சர்* தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர்,கழக விவசாய பிரிவு செயலாளர்,*மாவட்ட கழக செயலாளர்,* அண்ணன்,*அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி.MLA.* அவர்கள்,*மாலை அணிவித்து மலர் தூவி,மௌன அஞ்சலி* செலுத்திய போது..🙏🏻🌼🌼
*இவன்:*
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு.
9 months ago | [YT] | 39
View 1 reply
ADMK Tiruvannamalai
◼️◻️🟥மாண்புமிகு புரட்சித்தலைவர், *எம்ஜிஆர்,* மாண்புமிகு
தங்கத்தாரகை,
புரட்சித்தலைவி, *அம்மா* ஆகியோரின் தெய்வீக நல்லாசியுடன்...
*நாள்:* 23.12.2024
*கிழமை:* திங்கட்கிழமை
*மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர்,* சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், *கழக நிரந்தர பொதுச்செயலாளர்,* புரட்சித்தமிழர், அண்ணன், *எடப்பாடி கே.பழனிச்சாமி* அவர்களின் ஆணையின்படி...
*திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்திற்கு* உட்பட்ட ஒன்றிய, (மற்றும்) பேரூராட்சிகளில் அனைத்து பூத்துகளுக்கும்..
🔸 *இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்க்கை,* (மற்றும்) அனைத்து பூத்துகளுக்கும்
🔷 *பூத் கிளை நிர்வாகிகளை* அமைப்பது குறித்தும்;
*மாண்புமிகு முன்னாள் அமைச்சர்,* சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைச் செயலாளர்,
கழக விவசாய பிரிவு செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், அண்ணன், *அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி.MLA.,* அவர்கள், ஆலோசனை வழங்கி அதற்கான *படிவங்களை* வழங்கிய போது. 🗂️
*இந்நிகழ்ச்சியில்,* மாவட்ட, ஒன்றிய, பேரூராட்சி கழக செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், மாவட்ட சார்புஅணி செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், மற்றும் இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறை செயல்வீரர்கள், வீராங்கனைகள், மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள், மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
*இவன்;*
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு.
9 months ago | [YT] | 16
View 0 replies
ADMK Tiruvannamalai
திருவண்ணாமலையில் அடுத்த நிலச்சரிவு.. தொடரும் மீட்புப் பணி.. கதிகலங்கும் திருவண்ணாமலை மக்கள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டு நாட்களாக பெய்த தொடர் கனமழை காரணமாக, மாவட்டத்தின் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது. குறிப்பாக, நேற்று பெய்த கனமழையால், மாலை ஏற்பட்ட மண் அரிப்பு காரணமாக, திருவண்ணாமலை மலையில் இருந்து அடிவாரத்தில் உள்ள வ.உ.சி நகர் மக்களின் வீடுகளின் மீது ராட்சதப் பாறை சரிந்தது.
இந்த உருண்டு வந்து விழும் சத்தம் கேட்டதும் அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
இதனிடையே, நேற்று மாலை மண் சரிவு ஏற்பட்ட சிறுது நேரத்தில், மோப்ப நாய்கள் மற்றும் தேவையான உபகரணங்களுடன் தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆனால், இரவில் பெய்த மழை மற்றும் இருள் சூழ்ந்த காரணத்தால் மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டது.
இதனால் உறவினர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இந்த நிலையில், காலையில் மீட்புப் பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் வேறு யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. தற்போது தீயணைப்புத் துறையினர், மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தொடர்ந்து மீட்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், நிலச்சரிவு ஏற்பட்ட வ.உ.சி.நகருக்கு அடுத்தபடியாக உள்ள இடத்திலும் மண் சரிந்ததால் தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளப் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அந்தப் பதிவில், "திருவண்ணாமலை தீபமலை அடிவாரத்தில் நேற்று மாலை நடைபெற்ற நிலச்சரிவால், மண்குவியல் மூடியதில் 5 குழந்தைகள் உட்பட 7 பேர் மண்ணுக்குள் சிக்கிக்கொண்டிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது.
நிலச்சரிவு ஏற்பட்டு 18 மணி நேரம் ஆகியும் மண்ணில் புதையுண்டவர்கள் இன்னும் மீட்கப்படவில்லை என்று செய்திகள் வருகின்றன. அரசும், தேசிய பேரிடர் மீட்புப் படையும் விரைந்து செயல்பட்டு இப்பேரிடரில் சிக்கித்தவிப்போரை உயிருடன் மீட்க விரைவாக செயல்பட வேண்டும் என வலியுறுத்துவதுடன், நிலச்சரிவில் சிக்கிய அனைவரும் பூரண நலத்துடன் மீட்கப்பட வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்" எனத் தெரிவித்து உள்ளார்.
#tiruvannamalaipasanga #திருவண்ணாமலைபசங்க #tiruvannamalaitemple #கிரிவலம் #FacebookReelsContest #tvmpasanga #FacebookPage #Tiruvannamalai #திருவண்ணாமலை #கார்த்திகைதீபம் #திருவண்ணாமலைகிரிவலம் #trendingreels #trend #trendingpost #trendingvideo .
10 months ago | [YT] | 7
View 0 replies
ADMK Tiruvannamalai
🛕 திருவண்ணாமலை திருக்காா்த்திகை தீபம் அலசல்
01. திருவண்ணாமலையில் ஏற்றப்படும் காா்த்திகை தீபத்தை நேரில் பார்ப்பவர்களின் 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்கும்.
02. திருவண்ணாமலை தீபத்தன்று மலையை பார்த்து “நமசிவாய” சொன்னால்., அந்த மந்த்ரத்தை 3 கோடி தடவை உச்சரித்த புண்ணியம் கிடைக்கும்.
03. திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றப்படும் போது மலைக்கு உள் பகுதியிலும் பூஜைகள் நடக்கும் ஒலி கேட்டதாக ரமணர்., சேஷாத்ரி ஸ்வாமிகள் உள்பட பல மஹான்கள் கூறியுள்ளனர்.
04. திருவண்ணாமலையில் காா்த்திகை தீபம் ஏற்றப்பட்ட பிறகு அதைப் பார்த்து வணங்கியபடி கிரிவலம் வந்தால்., அந்த ஜோதியின் கதிர்கள் நம் உடம்பில் பட்டு ஆன்ம சக்தி அதிகரிக்கும் என்பது ஐதீகம்.
05. தீபத் திருநாளில் 5 தடவை (மொத்தம் 70 கி.மீ. தூரம்) கிரிவலம் வந்தால்., அவர்கள் எவ்வளவு பெரிய பாவம் செய்திருந்தாலும்., அவற்றில் இருந்து முழுமையான விமோசனம் கிடைக்கும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
06. மலை மீது தீபம் ஏற்றப்படும் போது, “தீப மங்கள ஜோதி நமோ நம:” என்ற பாடலை பாடி வழிபட்டால் வாழ்வில் மங்களம் பெருகும்.
07. காா்த்திகைத் தீபத்துக்கு மூன்றாவது நாள் மலையை பஞ்ச மூர்த்திகளும் வலம் வருவது மிகச்சிறப்பாக நடைபெறும்.
08. திருவண்ணாமலை காா்த்திகை தீபத்தை காண சித்தர்கள் வருவார்கள் என்பது நம்பிக்கை. அப்படி வரும் சித்தர்கள் மலை உச்சியில் தீபம் ஏற்றும் கொப்பரை நெய்யில் சக்தி வாய்ந்த மூலிகைத் தைலங்களை சேர்த்து விடுவதாகச் சொல்கிறார்கள். இதனால் தீபத்தில் இருந்து வெளிப்படும் புகை தீய சக்திகளை அழிப்பதாக கருதப்படுகிறது.
09. திருவண்ணாமலை மலை சுமார் 2,668 அடி உயரம் கொண்டது. கீழ் இருந்து மலை உச்சி வரை செல்ல சுமார் 8 கி.மீ. பாதை உள்ளது. மலை ஏற சுமார் 4 மணி நேரமாகும்.
10. திருவண்ணாமலை காா்த்திகை தீபத்துக்கு., சர்வாலய தீபம்., காா்த்திகை விளக்கீடு., ஞானதீபம்., சிவஜோதி., பரஞ்சுடர் என்றும் பெயர்கள் உண்டு.
11. காா்த்திகை தீபத்தன்று கிரிவலம் செல்பவர்களுக்கு ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.
12. காா்த்திகை தீபம் தினத்தன்று சிவலிங்கம் முன்பு நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தால்., அவர்களது வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் என்பது நம்பிக்கை.
13. காா்த்திகை தீபம் ஏற்றப்படும் காட்சியை நேரில் பார்த்து வழிபடுபவர்களுக்கு., சகல தானம் கொடுப்பதால் கிடைக்கும் புண்யங்கள் கிடைக்கும்.
14. காா்த்திகை மாதம்., காா்த்திகை நக்ஷத்ரத்தில் திருவண்ணாமலை ஸ்தலத்தில் ஏதாவது ஒரு இடத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் குழந்தை பாக்யம் கிடைக்கும்.
அண்ணாமலையாருக்கு அரோஹரா.
🙏
10 months ago (edited) | [YT] | 18
View 0 replies
ADMK Tiruvannamalai
மற்றவர் தோள் மீது நின்று தன்னை
உயரமாக காட்டி கொள்வதை விட,
தனித்து நின்று தன் உண்மையான
உயரத்தை உலகிற்கு காட்டுவதே சிறந்தது
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
11 months ago | [YT] | 59
View 0 replies
ADMK Tiruvannamalai
11 months ago | [YT] | 61
View 0 replies
ADMK Tiruvannamalai
11 months ago | [YT] | 93
View 2 replies
Load more