'ஒன்றிணைவோம் வா' யூ-டியூப் பக்கத்தில் திட்டம் சார்ந்த செயல்கள், திமுக ஆட்சி கால சாதனைகள், கழக தலைவர்கள் ஆற்றிய மக்கள் சேவை, திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் உரை, அன்றாட நிகழ்வுகள், அரசியல் செய்திகள், விழிப்புணர்வு மற்றும் பொதுமக்கள் பிரச்சனை போன்ற வீடியோக்கள் பகிரப்படும்.
'Ondrinaivom Vaa' YouTube Channel is an initiative to provide videos related to the scheme, DMK Achievements, DMK Leaders Contribution to Public Life, DMK Leader MK Stalin's Speech Collections, Recent/Latest News, Political News, Awareness and Public Issues.
Ondrinaivom Vaa
பொய் பரப்புரை செய்யும் அறிவுஜீவிகள் கவனத்திற்கு. புகைப்படம் எடுத்தவரே அதை தெளிவுபடுத்தியுள்ளார்.
#FactCheck
4 years ago | [YT] | 270
View 6 replies
Ondrinaivom Vaa
விருப்பத்தின் பேரில் முறையான பயிற்சி அளிக்கப்பட்டு பெண்களும் அர்ச்சகராகலாம்.
சமூக நீதியை நிலைநாட்டும் அரசு, கழக அரசு.
#DMK #MKStalin @mkstalinspeech #SocialJustice
4 years ago | [YT] | 285
View 9 replies
Ondrinaivom Vaa
தடுப்பூசிகள் விவரங்கள் குறித்த உண்மை நிலவரத்தை மக்களிடம் கூறவேண்டாம் என அறிவுறுத்தும் ஒன்றிய மோடி அரசு.
#ModiFailsIndia #BJPFails
4 years ago | [YT] | 109
View 6 replies
Ondrinaivom Vaa
தமிழ்நாடு அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நிலங்களின் ஆவணங்கள் இணையத்தில் இன்று வெளியீடு.
கழக ஆட்சி மக்களுக்கான ஆட்சி!
#DMK #MKStalin @mkstalinspeech #TNGovt
4 years ago | [YT] | 164
View 2 replies
Ondrinaivom Vaa
முதலமைச்சருக்கு பொதுமக்கள் நேரடியாக புகார் தெரிவிக்க CMCell என்ற இணையதளத்தை பயன்படுத்தலாம். #TNGovt
cmcell.tn.gov.in
4 years ago | [YT] | 92
View 0 replies
Ondrinaivom Vaa
பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் சமூக நீதி காப்பாளர். திராவிடத்தின் குரலாய், தமிழ்த்தாயின் மகனாய், மக்களின் தலைவனாய் நமக்கான முதலமைச்சர்.
#DMK #MKStalin @mkstalinspeech #DMKGovt #SocialJustice
4 years ago | [YT] | 290
View 6 replies
Ondrinaivom Vaa
பேரிடர் காலத்தில் பாதுகாப்பு உபகரணங்களுக்கான விலை நிர்ணயம் செய்து வெளியிட்டது தமிழ்நாடு அரசு.
கழக ஆட்சி மக்களுக்கான ஆட்சி.
#DMK #MKStalin @mkstalinspeech #TNGovt #COVID19
4 years ago | [YT] | 168
View 6 replies
Ondrinaivom Vaa
வாணியம்பாடியில் வீதி வீதியாக சென்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் முகமது நயீம் அவர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார் திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்
#VoteForDMKalliance
4 years ago | [YT] | 2,580
View 69 replies
Ondrinaivom Vaa
இலவச பஸ் பாஸ் தந்து பலரது கல்விப் பயணம் தொடரச் செய்தவர் தலைவர் கலைஞர் அவர்கள்
#VoteForDMKalliance
4 years ago | [YT] | 108
View 2 replies
Ondrinaivom Vaa
குளித்தலை தொகுதியில் கழக வெற்றி வேட்பாளர் திரு இரா.மாணிக்கம் அவர்களுக்கு வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார் திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்
#VoteForDMK
4 years ago | [YT] | 1,768
View 51 replies
Load more