நேற்று சில்க் ஸ்மிதா பிறந்தநாள் டிசம்பர் 2 அவங்களுடைய பிறந்தநாள் அன்று சில்க் ஸ்மிதா சவுத் குயின் பயோபிக் டீசர் ரிலீஸ் பண்ணி இருக்காங்க இதுல சில்க் ஸ்மிதா நடிக்க போகிறது சந்திரிகா ரவி இவங்க இருட்டு அறையில் முரட்டு குத்து பேயாக நடிச்சவங்க இந்த டீசர்ல இந்திராகாந்தி பேப்பர் படிக்கிற மாதிரி காட்டுறாங்க எல்லா பேப்பர்லயும் சில்க் ஸ்மிதா நியூஸ் இருக்கு இந்திரா காந்தி அவங்க PA கிட்ட கேக்குறாங்க who is silk Smitha அதற்கு அவருடைய பதில் you are iron ladyl she is magnet lady காந்த கண்ணழகி கரெக்டான உதாரணம் சில்க் ஸ்மிதா தான் கட் பண்ணா பெசன்ட் நகர் சில்க் ஸ்மிதா நடந்து வர்ற மாதிரி காட்டுறாங்க பேக்ரவுண்ட்ல இளையராஜாவோட மியூசிக் வாழ்க்கை படத்தில் இருந்து எனக்கு இவங்க நடிச்ச கேரக்டர் அவசர போலீஸ் 100 இருந்து அமுலு கேரக்டர் சில்க் ஸ்மிதா அவங்க கவர்ச்சியை விரும்பி எடுத்த முடிவு அல்ல அதில் தள்ளப்பட்டாங்க மட்டும் சொல்ல முடியும் சர்க்கரையை தரையில் கொட்டிட்டா எறும்பு எங்க இருந்தாலும் அதைத் தேடி வந்துவிடும் விஜயலட்சுமி ஆக இருந்த சில்க் ஸ்மிதா மாறிய கதை சில்க் ஸ்மிதா உயிரோட இருந்தா இன்றளவும் அவங்களுக்கு மார்க்கெட் இருந்திருக்கும் ஏன் என்று காரணம் 80ஸ் 90ஸ் இருக்கிறவங்க கிட்ட கேட்டா தெரியும் சினிமாவ win பண்றதுக்கு ஒரு கவர்ச்சி நடிகை தேவைப்படுறாங்க 1950 மக்கள் தியேட்டர் பக்கம் வராமல் இருந்தார்கள் மக்களைத் தியேட்டர் பக்கம் வர வைக்க Marilyn Monroe நடிகை கொண்டு வந்தாங்க அதற்கு அப்புறம் Marilyn Monroe போன உயரம் அவங்க எப்படி இறந்தாங்க எல்லாம் தெரிந்த விஷயம் அதே மாதிரி சில்க் ஸ்மிதா நடந்திருக்கு the dirty picture படம் பாத்துட்டு நாம ஏன் சில ஸ்மிதா பயோபிக் கதை எழுதக்கூடாது தோணுச்சு நான் எழுதும் ஆரம்பிச்சேன் திரையில் காட்டப்படாத உண்மை விஜயலட்சுமி ஆக காட்டணும் எழுதினேன் நான் எழுதி முடித்ததும் என் பிரண்டு கிட்ட அந்த ஸ்கிரிப்ட் படிக்க சொன்னேன் அவன் அத படிச்சு பார்த்துட்டு இப்படி கதை எழுதின எந்த ப்ரொடியூசர் உனக்கு படம் பண்ண மாட்டோம் அப்படின்னு சொல்லிட்டான் எனக்கு கொஞ்சம் வருத்தமா தான் இருந்துச்சு அதுக்கு அப்புறம் அதை அப்படியே ஓரமா வச்சுக்கிட்டு மறுபடியும் சில்க் ஸ்மிதா கதையே எழுதினேன் ஆனா இந்த தடவை அவங்க பயோபிக் இல்ல அவங்க இறந்ததுக்கு அப்புறம் நடக்கிற ஒரு கதை எழுதினேன் என்னுடைய முதல் சீன் சில ஸ்மிதா தூக்கில் தொங்குவாங்க அதை ஹீரோ பாப்பாரு அப்படியே கேமரா பேக்ல மூவ் ஆகும் Cross-cutting short இன்னொரு சைடு தியேட்டர்ல ரசிகர்கள் கூச்சல் போடுவாங்க கேமரா பிரண்ட்ல மூவ் ஆகும் இப்படி மாத்தி மாத்தி Cross-cutting short la எழுதி இருந்தேன் இந்த ஸ்கிரிப்டையும் என் நண்பன் கிட்ட படிக்க சொன்னேன் படிச்சு முடிச்சிட்டு நல்லா இருக்குன்னு சொல்லிட்டான் அன்று நான் 2012 ஸ்கிரிப்ட்டை எழுதும் போது பிந்து மாதவி தனுஷ் மற்றும் பாரதிராஜா மனசுல வச்சுட்டு தான் எழுதினேன்
If you’re beautiful, you’re considered a threat. If you’re not, you’re ignored.
BIG ROUND CUT
Merry Christmas 🎁🎄 all my BIG ROUND CUT FAMILY
1 year ago | [YT] | 0
View 0 replies
BIG ROUND CUT
கணேஷ் பாபு இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படத்தின் பூஜை இன்று நடைபெற்றது
#Jayamravi #JR34
1 year ago | [YT] | 0
View 0 replies
BIG ROUND CUT
#Selvaragavan new movie #mentalmanathil hero #gvprakash
1 year ago | [YT] | 0
View 0 replies
BIG ROUND CUT
Keerthy Suresh get married
1 year ago | [YT] | 1

#silkSmitha #dailytamilcinemanews #kollywoodnews #kollywood #newmovieupdate #upcomingmovie
1 year ago | [YT] | 3
View 0 replies
BIG ROUND CUT
#biggbosstamil8 #biggbossseasontamil8 #vijaysethupathi #VJS #shivakumar #eliminate #bigroundcut #biggboss2024
1 year ago | [YT] | 0
View 0 replies
BIG ROUND CUT
#vidamuyarchi pongal release January 9th #kollywoodnews #kollywood #tamilcinemanews #dailytamilcinemanews #dailyupdate #upcomingmovie #newmovierelease #ajithkumar #ak #2025 #2025pongal
1 year ago | [YT] | 0
View 0 replies
BIG ROUND CUT
#vudamuyarchi teaser at Tonight 11.08pm #Tamilromanticmovies 👉
#BestTamillovescenes
#Tamilcinema
#Kollywoodlovestories #Kollywoodentertainment #tamilcinemadailynews #Kollywoodnews #Tamilmoviefans #ajithkumar 👉 #ak 🔥 #ajithkumarfans 🔥 #dailynews 📰 news
1 year ago | [YT] | 0
View 0 replies
BIG ROUND CUT
#96part2 prequel movie #96movie
#vijaysethupathi #Tamilromanticmovies
#BestTamillovescenes
#Tamilcinema
#Kollywoodlovestories #Kollywoodentertainment #tamilcinemadailynews #Kollywoodnews #Tamilmoviefans
1 year ago | [YT] | 1
View 0 replies
BIG ROUND CUT
#Ajithkumar ready to car racing #Ak #carracing #dailytamilnews #tamilcinema #kollywood #Bigroundcut #Kollywoodlatestnews #UpcomingTamilmovies
1 year ago (edited) | [YT] | 1
View 0 replies
Load more