அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு...
இந்த பாத்திமா தமிழ் பயான் சேனல், எந்த ஒரு இயக்கத்தையும் குறிபிட்டதல்ல
இதில் வரக்கூடிய பயான், ஹதிஷ் மற்றும் தகவல்களை நாம் தெரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் பகிர்ந்து அல்லாஹ்வுடைய பொருத்தத்தை நானும் நீங்களும் பெற துவா செய்கிறேன்....!