முக்கோடி தேவர்கள் முன் நிற்க சங்க நாதங்கள் முழங்க கங்கை சூடிய நாதன் பூவனங்கள் ஆளும் பூவனநாதன் கோவில்பட்டி அரசி செண்பகவல்லி தாயின் திருக்குட நன்னீராட்டு விழா இனிதே நடைபெற்றது
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு விழாவிற்கான யாகசாலை திடலில் வாழை மர தோரணங்களும் தென்னபூவும்,நுங்கு பலா சோலையும் , யாகசாலை மண்பத்தை சுற்றி அலங்காரிக்கப்பட்டு உள்ளது.
V.Mathesh waran edit&tech
முக்கோடி தேவர்கள் முன் நிற்க சங்க நாதங்கள் முழங்க கங்கை சூடிய நாதன் பூவனங்கள் ஆளும் பூவனநாதன் கோவில்பட்டி அரசி செண்பகவல்லி தாயின் திருக்குட நன்னீராட்டு விழா இனிதே நடைபெற்றது
10 hours ago | [YT] | 34
View 1 reply
V.Mathesh waran edit&tech
நான்காம் கால யாகசாலை பூஜை கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு விழா
23 hours ago | [YT] | 38
View 0 replies
V.Mathesh waran edit&tech
*அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை அருள்மிகு பூவனநாதசுவாமி திருக்கோயில்* கோவில்பட்டி - தூத்துக்குடி மாவட்டம்
*திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா*
23:01:2026 தை9ம் தேதி வெள்ளிக்கிழமை
காலை08:00மணி மேல்
*மங்கள வாத்தியம் திருமுறை பாராயணம், விசேஷசந்தி, பூதஸோதனம், அந்தர் யாகம், கிராம ப்ரததக்ஷிணம், மஹாகணபதி பூஜை, புன்யாஹவாசனம், பஞ்சகவ்ய பூஜை, சோம கும்ப பூஜை, சூர்யகும்ப பூஜை, தோரணார்ச்சனை, மண்டபார்ச்சனை, வேதிஹார்ச்சனை, | பாவனாபிஷேகம், மூலமந்திரஜபம், இரண்டாம கால யாகசாலைபூஜை, த்ரவ்யாஹுதி, மஹா பூர்ணாஹுதி, தீபாராதனை* நடைபெற்றது.
1 day ago | [YT] | 41
View 1 reply
V.Mathesh waran edit&tech
kovilpatti shenbagavalli amman temple kumbabisheka poojai2 #kovilpatti #kumbabishekam
2 days ago | [YT] | 58
View 0 replies
V.Mathesh waran edit&tech
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு விழாவிற்கான யாகசாலை திடலில் வாழை மர தோரணங்களும் தென்னபூவும்,நுங்கு பலா சோலையும் , யாகசாலை மண்பத்தை சுற்றி அலங்காரிக்கப்பட்டு உள்ளது.
3 days ago | [YT] | 26
View 0 replies
V.Mathesh waran edit&tech
*அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை அருள்மிகு பூவனநாதசுவாமி திருக்கோயில்* கோவில்பட்டி - தூத்துக்குடி மாவட்டம்
*திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா*
21:01:2026 தை7ம் தேதி புதன்கிழமை
மாலை 05:00 மணி மேல்
*மங்கள வாத்தியம் திருமுறை பாராயணம், விக்னேஷ்வர பூஜை, புன்யாஹவாசனம். ம்ருத்ஸங்கரணம், அங்குரார்பணம், பாலிகாஸ்தாபனம், சோமகும்ப பூஜை, பேரீதா வாஸ்து சாந்தி, பிரவேச பலி* நடைபெற்றது.
3 days ago | [YT] | 47
View 0 replies
V.Mathesh waran edit&tech
*அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை அருள்மிகு பூவனநாதசுவாமி திருக்கோயில்* கோவில்பட்டி - தூத்துக்குடி மாவட்டம்
*திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா*
20.01.2026 தை 6-ம் தேதி *செவ்வாய்க்கிழமை*
காலை மணிக்கு 07:00-க்கு மேல்
*மங்கள வாத்தியம், திருமுறை பாராயணம், விக்னேஷ்வர பூஜை, புன்யாஹவாசனம், பஞ்சகவ்ய பூஜை, மஹா கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமம், தன பூஜை, தான்ய பூஜை கோ பூஜை, பிரம்மச்சாரி பூஜை, பஞ்சமுக விநாயகருக்கு அபிஷேகம், தீபாராதனை மஹா அனுக்ஞை பெறுதல் நடைபெற்றது.
#கோவில்பட்டி #temple #கும்பாபிஷேகம் #ஆன்மீகம் #kovilpatti.
4 days ago | [YT] | 32
View 0 replies
V.Mathesh waran edit&tech
கோவில்பட்டி புகழ்பெற்ற அருள்மிகு செண்பகவல்லியம்மன் உடனுறை பூவனநாத சுவாமி திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு விழா
அனைவரும் வருக!! ஓம் நமசிவாய!!
5 days ago | [YT] | 38
View 0 replies
V.Mathesh waran edit&tech
கோவில்பட்டி புகழ்பெற்ற அருள்மிகு செண்பகவல்லியம்மன் உடனுறை பூவனநாத சுவாமி திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு விழா இன்று கணபதி ஹோமத்துடன் தொடக்கம்
அனைவரும் வருக!! ஓம் நமசிவாய!!
5 days ago | [YT] | 41
View 0 replies
V.Mathesh waran edit&tech
தைஅமாவாசை ஆலடிப்பட்டி வைத்தியலிங்கம் சுவாமி அன்னை யோகாம்பிகை திருக்கோவில் சுவாமி அம்பாள் திருவீதி உலா
6 days ago | [YT] | 49
View 0 replies
Load more