Kaka Koottam Tamil காகா கூட்டம் தமிழ்

கொஞ்சம் நாட்டு நடப்பு !
கொஞ்சம் வீட்டு நடப்பு !!
ஜாலி.. கேலி.. கலாய்..!!!


Kaka Koottam Tamil காகா கூட்டம் தமிழ்

யூடூப் என்னும் டிஜிட்டல் பெருங்கடலில் டைட்டானிக் க்கை விடவும் பிரம்மாண்டமான சேனல்கள் மில்லியன் கணக்கில் சப்ஸ்கிரைபர்களையும்.. கோடிகணக்கில் பார்வையாளர்களையும் வைத்து உலாவரும் இந்த இன்டர்நெட் பெருவெளியிலில்.. என்போன்று சிறு படகில் பயணிக்கும் சாமானியர்கள் நடத்தும் சேனல்களையும் ஆதரித்து பார்வை செலுத்தி ''SUBSCRIBE'' பட்டனையும் அழுத்திய.. அந்த 10,000+ இதயங்களுக்கு.. என் நெஞ்சார்ந்த நன்றி..உங்களின் ஆதரவோடு இன்னும் பெரிய இலக்குகளை அடைவோம் என்னும் நம்பிக்கையுடன்.. KAKA KOOTTAM TAMIL !

2 months ago | [YT] | 5