Velmaaral Murugan

ஓம் சரவணா போற்றி
ஓம் சண்முகா போற்றி
ஓம் கார்த்திகேயா போற்றி
ஓம் குகனே போற்றி
ஓம் குமரா போற்றி
ஓம் செந்தமிழா போற்றி
ஓம் அறிவே போற்றி

play.google.com/store/apps/details?id=com.velmaara…


Velmaaral Murugan

வெற்றி வேல் முருகனுக்கு - அரோகரா ஃ
play.google.com/store/apps/details?id=com.velmaara…

5 months ago | [YT] | 0

Velmaaral Murugan

ஓம் முருகா போற்றி
ஓம் கதிர்வேலா போற்றி
ஓம் கந்தா போற்றி 🙏🐓🦚

8 months ago | [YT] | 15

Velmaaral Murugan

ஓம் கந்தா போற்றி 🙏🐓🦚

8 months ago | [YT] | 21

Velmaaral Murugan

ஓம் முருகா போற்றி

8 months ago | [YT] | 21

Velmaaral Murugan

ஓம் கதிர்வேலா போற்றி

8 months ago | [YT] | 11

Velmaaral Murugan

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

8 months ago | [YT] | 8

Velmaaral Murugan

உன் தன் பிராத்தனையாலும் பொறுமையாலும் நீ எல்லாவற்றையும்
மாற்றலாம் அதற்கான சக்தி உனக்கு உள்ளது அதை நான் உனக்கு கொடுத்திருக்கிறேன்

8 months ago | [YT] | 3

Velmaaral Murugan

(முருகன் அருளால் முக்தி பெற்றேன்)
மதிகெட்டு அறவாடி, மயங்கி, அறக்
கதிகெட்டு, அவமே கெடவோ கடவேன்?
நதி புத்திர, ஞான சுகாதிப, அத்
திதி புத்திரர் வீறு அடு சேவகனே

8 months ago | [YT] | 2

Velmaaral Murugan

உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.

1 year ago | [YT] | 0