NTS media .. நாள் ஒரு வண்ண பொழுது ஒரு வண்ணமாக திகழும் இந்த குழந்தைகள் பிறந்த முதல் வளரும் வரை வயது ஏற்ப ஆடைகளை அணிவித்து மகிழ்வித்து மகிழ்ச்சி அடைந்து பெற்றோரும் உற்றோர்கள் பெரிய சந்தோஷம்.. இது பெரிய பாக்கியமாக திகழ்கிறது
NTS media ... வழி தெரியாத ஊருக்கு போகும் போது சரியான பாதையில் போக வேண்டும்.. அப்படி இல்லாமல் குறுக்கு வழியில் போனால் அது எங்கோ கொண்டு போய் விட்டுவிடும்.. அதைப்போலவே வாழ்க்கை நேர் வழி சென்றால் நல்ல நிலைமைக்கு போகலாம் .. யாரும் பணக்கார பிறப்பதில்லை அதே போலவே மழையாகப் பிறப்பதில்லை.. எல்லாம் அவனுடைய வினை பயன்.. நல்லதே நடக்கும் நன்றி
NTS media... இந்த கண்ணை கவரும் வகையில் உள்ள குழந்தைகள் ஆடைகள் அனைத்தும் பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது.. பார்ப்பவர்கள் மனதை ஈர்ப்பது டன் மனது மிகுந்த சந்தோஷம் தருகிறது
NTS media... அழகான உலகம்.... இயற்கை நமக்கு பல கோடி அற்புதங்களை வாரி. வழங்கி உள்ளது .. முறையாக தெரிந்து பயன்படுத்தி வந்தால் ஆரோக்கியமாக நலமாக இருக்கும் .. இன்னும் எவ்வளவோ அறிய படாத மருத்துவ குணங்கள் நிறைந்த பழங்களும் /காய்கறிகளும்./கீரை வகைகள்/மூங்கில் சார்ந்த வகையான சத்தான உணவு, (முழுமையாக) தெரிந்து ஆராய்ச்சி பண்ணி பயன்படுத்த வேண்டும்... கோடிக்கணக்கான அற்புதங்கள் இயற்கை போற்றி வழிபாடுவோம்
NTS media..... காபி தோட்டங்களில் காபி செடிகள் எல்லாம் ஒரே நேரத்தில் பூத்துக்குலுங்கும் போது பார்க்க ரொம்ப அழகாக இருக்கும்... அது மணமும் நல்ல வாசனை வெகு தூரத்திற்கு வீசும்... அது போல சில மனிதர்களும் இவ்வளவு இனிமை
NTS Media

1 week ago | [YT] | 0
View 0 replies

NTS media... Babies fashion dress... குழந்தைகள் ஆடை அழகு தனி அழகு தான்
2 weeks ago | [YT] | 0
View 0 replies
NTS Media
NTS media.. beautiful nature... இயற்கையின் அற்புதங்கள் விவரிக்க முடியாத. பிரமிப்பு அளிக்கும் இன்பம்
2 weeks ago | [YT] | 0
View 0 replies
NTS Media
NTS media.... பாரம்பரியமான முருங்கை கீரை.... இதில் கீரை... பருப்பு உடன் வேகவைத்த கீரை கடைசல்..... வடை.. தோசை.... மாசால குழம்பு.... மணக்கும் கீரை பொடி.... கீரை கூட்டு.... புட்டு.. இன்னும் பலவிதமாக செய்து... உட்கொள்ளலாம்.... மருத்துவம் நிறைந்த கீரை
2 weeks ago | [YT] | 1
View 0 replies
NTS Media
NTS media
2 weeks ago | [YT] | 0
View 0 replies
NTS Media
NTS media
2 weeks ago | [YT] | 0
View 0 replies
Load more