ஆடி அமாவாசை நன்னாளில் ஆதிசக்தி அங்காளபரமேஸ்வரி புற்றாய் உருவெடுத்து அகில உலகம் ஆளும் #ஸ்ரீநாகபூஷணி சிறப்பு அலங்காரத்தில் அருள் திருக்காட்சி தருகின்றாள் அன்னை வணங்கி வளம் பெறுவோம்🙏
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் கோவிலில் வருகின்ற 24/07/2025 (வியாழக்கிழமை) ஆடி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவப் பெருவிழா இரவு 10 மணிக்கு மேல் விமர்சியாக நடைபெற உள்ளது. பக்த கோடிகள் ஊஞ்சல் உற்சவத்தில் கலந்துகொண்டு அருள்மிகு அங்காளம்மன் அருள் பெருக 🙏🙏🙏
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் கோவிலில் வருகின்ற 25/06/2025 (புதன்கிழமை) ஆனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவப் பெருவிழா இரவு 10 மணிக்கு மேல் விமர்சியாக நடைபெற உள்ளது. பக்த கோடிகள் ஊஞ்சல் உற்சவத்தில் கலந்துகொண்டு அருள்மிகு அங்காளம்மன் அருள் பெருக.
நம்ம ஊர் திருவிழா - Namma Oor Thiruvizha
3 months ago | [YT] | 136
View 1 reply
நம்ம ஊர் திருவிழா - Namma Oor Thiruvizha
புரட்டாசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் - மேல்மலையனூர் அங்காளம்மன்
3 months ago | [YT] | 260
View 2 replies
நம்ம ஊர் திருவிழா - Namma Oor Thiruvizha
4 months ago | [YT] | 144
View 7 replies
நம்ம ஊர் திருவிழா - Namma Oor Thiruvizha
ஆடி அமாவாசை நன்னாளில் ஆதிசக்தி அங்காளபரமேஸ்வரி புற்றாய் உருவெடுத்து அகில உலகம் ஆளும் #ஸ்ரீநாகபூஷணி சிறப்பு அலங்காரத்தில் அருள் திருக்காட்சி தருகின்றாள் அன்னை வணங்கி வளம் பெறுவோம்🙏
5 months ago | [YT] | 269
View 7 replies
நம்ம ஊர் திருவிழா - Namma Oor Thiruvizha
ஆடி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம்
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் கோவிலில் வருகின்ற 24/07/2025 (வியாழக்கிழமை) ஆடி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவப் பெருவிழா இரவு 10 மணிக்கு மேல் விமர்சியாக நடைபெற உள்ளது. பக்த கோடிகள் ஊஞ்சல் உற்சவத்தில் கலந்துகொண்டு அருள்மிகு அங்காளம்மன் அருள் பெருக 🙏🙏🙏
5 months ago | [YT] | 81
View 1 reply
நம்ம ஊர் திருவிழா - Namma Oor Thiruvizha
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
5 months ago | [YT] | 25
View 0 replies
நம்ம ஊர் திருவிழா - Namma Oor Thiruvizha
திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி
முருகனுக்கு அரோகரா
Tiruchendur Kumbabishekam |
திருச்செந்தூர் கும்பாபிஷேகம் 🙏🦚. Tiruchendur Murugan.
5 months ago | [YT] | 100
View 0 replies
நம்ம ஊர் திருவிழா - Namma Oor Thiruvizha
உலக புகழ்பெற்ற திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா
நாள் : 07.07.2025 திங்கட்கிழமை
நேரம் : காலை 06.15 மணிக்கு மேல் 06.50 மணிக்குள்
சிறப்பாக நடைபெறுகிறது. ஆன்மிக அன்பர்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
Tiruchendur Kumbabishekam |
திருச்செந்தூர் கும்பாபிஷேகம் 🙏🦚. Tiruchendur Murugan.
#Tiruchendur #Kumbabishekam #MuruganTemple #TiruchendurMurugan
#ThiruchendurMuruganTemple
#KumbabhishekamCeremony
#LordMurugan #TamilNaduTemples #SpiritualIndia #HinduTemples
#TempleFestival #திருச்செந்தூர் #கும்பாபிஷேகம் #முருகன்_கோயில் #திருச்செந்தூர்_முருகன்
6 months ago | [YT] | 55
View 0 replies
நம்ம ஊர் திருவிழா - Namma Oor Thiruvizha
ஆனி திருமஞ்சனம் 2025 திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில்.
6 months ago | [YT] | 74
View 0 replies
நம்ம ஊர் திருவிழா - Namma Oor Thiruvizha
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் கோவிலில் வருகின்ற 25/06/2025 (புதன்கிழமை) ஆனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவப் பெருவிழா இரவு 10 மணிக்கு மேல் விமர்சியாக நடைபெற உள்ளது. பக்த கோடிகள் ஊஞ்சல் உற்சவத்தில் கலந்துகொண்டு அருள்மிகு அங்காளம்மன் அருள் பெருக.
6 months ago | [YT] | 150
View 5 replies
Load more