வணக்கம் எங்கள் தமிழ் Spiritual YouTube Channel வுடன் இணைந்திருங்கள் கோயில்களிலிருந்து அபிஷேகம், ஆரத்தி, பூஜைகள் போன்ற நிகழ்ச்சிகளை எங்கள் சேனல் நிகழ்ச்சிகளைப் பார்க்க அனைவரையும் வரவேற்கிறோம். அனைத்து கோயில்களின் சிறப்பு நிகழ்ச்சிகளையும் உங்களுக்குக் காண்பிப்பதே எங்கள் முயற்சி
தமிழ் Spiritual
*சிவயவசி அனைவருக்கும் வணக்கம்*
*04/08/25 திங்களன்று அருள்மிகு தண்டபாணி சுவாமி மற்றும் தவத்திரு மருதாச்சல சுவாமிகள் ஜீவ சமாதியில் நடைபெற உள்ள மஹா வேள்விக்கு உங்களது உதவியை வேண்டி காத்திருக்கிறோம்*
*பொருள்களை சேமிக்க இன்னும் ஐந்து நாட்களே உள்ளது*
*தனி நபர்கள் முழுச்செலவையும் செய்ய காத்துள்ளனர்*
*பிச்சை எடுத்தே செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு அகத்தியர் ஐயா இட்ட கட்டளை*
*குடும்ப வேள்வியாக விழாவாக எடுத்துக் கொள்ளுங்கள்*
*நாம் செய்யும் இந்த வேள்வியால் எத்தனை பேருக்கு நன்மை விளையும் என்பதை நாம் அறியோம்*
*அந்த நன்மைகள் நமக்கும் நமது குடும்பத்தாருக்கும் வந்து சேரும் அல்லவா*
*தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் நண்பர்களும் முன்னிருந்து ஒத்துழைத்து உதவிடுங்கள்*
*நன்கொடை அனுப்ப Gpay, Phonepay:*
*திரு முருகானந்தம் 8489125459*
*திரு ஆனந்தன் 9080721747*
*என்றும் அன்புடன் அருள் மழை அகத்தியன்*
5 months ago | [YT] | 0
View 0 replies
தமிழ் Spiritual
*சிவயவசி அனைவருக்கும் வணக்கம்*
*04/08/25 திங்களன்று அருள்மிகு தண்ட பாணி சுவாமி மற்றும் தவத்திரு மருதாச்சல சுவாமிகள் ஜீவ சமாதியில் நடைபெற உள்ள மஹா வேள்விக்கு உங்களது உதவியை வேண்டி காத்திருக்கிறோம்*
*பொருள்களை சேமிக்க இன்னும் ஐந்து நாட்களே உள்ளது*
*தனி நபர்கள் முழுச்செலவையும் செய்ய காத்துள்ளனர்*
*பிச்சை எடுத்தே செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு அகத்தியர் ஐயா இட்ட கட்டளை*
*குடும்ப கேள்வியாக விழாவாக எடுத்துக் கொள்ளுங்கள்*
*நாம் செய்யும் இந்த வேள்வியால் எத்தனை பேருக்கு நன்மை விளையும் என்பதை நாம் அறியோம்*
*அந்த நன்மைகள் நமக்கும் நமது குடும்பத்தாருக்கும் வந்து சேரும் அல்லவா*
*தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் நண்பர்களும் முன்னிருந்து ஒத்துழைத்து உதவிடுங்கள்*
*நன்கொடை அனுப்ப Gpay, Phonepay:*
*திரு முருகானந்தம் 8489125459*
*திரு ஆனந்தன் 9080721747*
*என்றும் அன்புடன் அருள் மழை அகத்தியன்*
5 months ago | [YT] | 1
View 0 replies
தமிழ் Spiritual
*சிவயவசி வணக்கம்*
*நமது மஹா குரு ஸ்ரீ ல ஸ்ரீ அகத்திய பெருமான் உத்தரவின் பேரில் உலக நன்மைக்காக மஹா வேள்வியினை நடத்தி வருகிறோம் என்பதை அறிவீர்கள்*
*கடந்த ஜூன் 29ஆம் தேதி ஓதி மலையில் வேள்வி முடிந்த பிறகு அடுத்து செய்ய வேண்டிய இடத்தை குறிப்பிட்டு அய்யன் அகத்தியர் உத்தரவிட்டார்*
*கோவை சரவணம்பட்டி அடுத்து கீரநத்தம் கிராமத்தில் உள்ள ஸ்ரீலஸ்ரீ மருதாசல அடிகளார் ஜீவசமாதியில் செய்ய சொல்லி உத்தரவு வந்தது*
*அதன் நிமித்தம் நமது குழு சென்று கோவிலில் மஹா வேள்வி நடத்த அவர்களிடம் கலந்து ஆலோசித்து பிறகு பேரூர் மஹா சன்னிதானம் அவர்களிடமும்; அதை அடுத்து கௌமார மடம் மஹா சன்னிதானம் அவர்களிடமும் ஆலோசித்து வரும் 04/08/25 திங்கட்கிழமை அன்று காலை 10 மணிக்கு வேள்வி ஆரம்பித்து மாலை கலச அபிஷேக தீபஆராதனை நடைபெற உள்ளது*
*இந்த வேள்வியை அகத்தியரே முன் நின்று செய்வதால் தாங்கள் அனைவரும் கலந்து கொண்டு முருகன் அருளை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்*
*வேள்வியில் 148 கிலோ மூலிகைகளை கொண்டு செய்வது சிறப்பு. மிகவும் பிரமாண்டமான முறையில் பெரும் பொருட்செலவில் இவ்வேள்வி செய்யப்படுவதால் தாங்கள் அனைவரும் தாராளமாக பொருள் உதவி செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்*
*மேலும் விவரங்களுக்கும் நன்கொடை அனுப்புவதற்கும் தொடர்பு கொள்ளவும்*
*திரு முருகானந்தம் 84 89 12 54 59*
*திரு ஆனந்தன் 90 80 72 17 47*
*தொடர்ந்து நடைபெறும் வேள்விகளில் பங்கேற்கவும் ஆத்ம ஞானம் பெறவும் கீழ்காணும் குழுவில் இணைந்திருங்கள்*
chat.whatsapp.com/F77q2Vu9xPh9GerkqoCGB4?mode=r_c
*என்றும் உங்கள் அருள் மழை அகத்தியன்*
#அருள்மழை #velvi #உலகநன்மைவேண்டிமஹாவேள்வி
5 months ago | [YT] | 0
View 0 replies
தமிழ் Spiritual
2 years ago | [YT] | 0
View 0 replies
தமிழ் Spiritual
2 years ago | [YT] | 0
View 0 replies