INAINDHEZHU - இணைந்தெழு

Inaindhezhu is a independent platform which works on strengthening the "IDEA OF INDIA"

The Inaindhezhu offers the best of immersive and viral videos and interviews. The Inaindhezhu’s videos are sharp and smart. It offer an interesting look on matters such as Politics and Current Affairs.


INAINDHEZHU - இணைந்தெழு

அதானியை விசாரணைக்கு உட்படுத்த வலியுறுத்தி." மோடி அதானி ஒன்றாக இருந்தால் அதானி நன்றாக இருப்பார்" என்ற வாசகம் பொறிக்கப்பட்ட டீ-ஷர்ட்டை இன்று பாராளுமன்றத்திற்கு அணிந்து வந்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் உறுப்பினர்கள்

#adani#congress#rahulgandhi#news

1 year ago | [YT] | 1,198

INAINDHEZHU - இணைந்தெழு

உத்திரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் யோகி அரசால் அரங்கேற்றப்பட்ட வன்முறையால் 6 பேர் உயிரிழந்தனர் மேலும் பலர் படுகாயம் அடைந்தனர் . இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்தப் பகுதி மக்களை காண சென்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை உத்தர பிரதேசம் போலீசார் மாநில எல்லையில் தடுத்து நிறுத்தினர்

#rahulgandhi #news#congress#india#politics

1 year ago (edited) | [YT] | 977

INAINDHEZHU - இணைந்தெழு

நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

அதானி விவகாரம் மற்றும் மணிப்பூர் வன்முறை குறித்து விவாதம் வேண்டும் என நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டதையடுத்து இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு.

அதானி ஊழல், மணிப்பூர் வன்முறை விவகாரங்களை விவாதிக்க மறுப்பதால் மூன்றாவது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்.

#Adjourned #IndianParliament #ManipurViolence #AdaniScam

1 year ago | [YT] | 736

INAINDHEZHU - இணைந்தெழு

அதானி, அவர் மீதான குற்றச்சாட்டுகளை நிச்சயம் ஒப்புக்கொள்ள மாட்டார். இருப்பினும் அவர் கைது செய்யப்பட வேண்டும். சிறிய குற்றச்சாட்டுகளுக்காக 100க்கும் மேற்பட்டோர் கடந்த காலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அதானி மீது அமெரிக்கா ஒரு பெரிய ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது எனவே, அவர் கண்டிப்பாக சிறையில் இருக்க வேண்டும். ஆனால் இந்த அரசு அவரை பாதுகாத்து வருகிறது” அதானி விவகாரம் - எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி காட்டம்#rahul #rahulgandhi #congress #modi #adhani #america #scham

1 year ago | [YT] | 946

INAINDHEZHU - இணைந்தெழு

மகாராஷ்டிரா தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி பதிவான வாக்குகளை விட 5 லட்சத்து 4,000 வாக்குகள் கூடுதலாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டிருப்பது அம்பலம்.#maharashtra #polls #results #elections #eci #voterdata

1 year ago | [YT] | 757

INAINDHEZHU - இணைந்தெழு

உத்தரபிரதேசம் : பரேலியில் கூகுள் மேப்ஸ் வழிகாட்டுதலை பின்பற்றி வெள்ளத்தில் இடிந்து விழுந்து 2 ஆண்டுகளாக கேட்பாரற்று கிடந்த மேம்பாலத்தில் சென்ற கார், கீழே விழுந்து நொறுங்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழப்பு! 2022ம் ஆண்டு வெள்ளத்தில் துண்டிக்கப்பட்ட பாலத்தை சீரமைக்காமல் அரசு அலட்சியம். பாலம் இடிந்த நிகழ்வு, கூகுள் மேப்பில் அப்டேட் ஆகவில்லை காவல்துறை தரப்பு விளக்கம்! #UttarPradesh #CarAccident #GoogleMaps

1 year ago (edited) | [YT] | 339

INAINDHEZHU - இணைந்தெழு

இந்திய அரசியலமைப்பு தினம் இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட தினமான நவம்பர் 26ஆம் நாளை நினைவு கூரும் வகையில் இந்திய அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுகிறது. #constitutionday #constitution #indianconstitution #india #constitutionofindia #freedom #justice #ambedkar #ambedkarjayanti #law #democracy #republicday #constitutionalrights #indian #constitutional #upsc #war #equality #mai #drbrambedkar #of #constitutionalright #education #jaybhim #socialjustice #norway #history #humanrights #usconstitution #babasaheb

1 year ago | [YT] | 284

INAINDHEZHU - இணைந்தெழு

மணிப்பூரில் நடந்த வன்முறை, அதானி குழுமம் லஞ்சக் குற்றச்சாட்டுகள் உ.பி.யின் சம்பாலில் ஐந்து முஸ்லீம் இளைஞர்கள், காவல்துறை கொல்லப்பட்டது, நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு உதவி குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கோரிக்கையை தலைமை அதிகாரிகள் நிராகரித்ததால், குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளில். ஒரு மணி நேரத்திலேயே நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.#alleyesonindianmosque #manipur #bjp #wayanad #parliament #assembly

1 year ago | [YT] | 494

INAINDHEZHU - இணைந்தெழு

முஸ்லீம்கள் மீது போலீஸ் வன்முறை பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!உத்தரபிரதேசத்தின் சம்பாலில் உள்ள ஷாஹி ஜமா மஸ்ஜித் கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த முஸ்லிம்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. #sambhal #sambhalmosque #uttarpradeshnews #yogiadityanath #sambhalnews #sambhalviolence #upnews #sambhalmosque #jamamasjid #sambhaljamamasjid #uttarpradesh #uttarpradeshnews #mosque #sambhalclash #bjp #uppolice #samajwadiparty

1 year ago | [YT] | 82

INAINDHEZHU - இணைந்தெழு

முதல் தேர்தலிலேயே வெற்றி ! வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறார் காங்கிரசின் பிரியங்கா காந்தி! #WayanadBypolls #PriyankaGandhi #priyanka #élection #kerala #india #inc #priyanka #congress #inc #rahul #rahulgandhi #voting

1 year ago | [YT] | 1,536