This YouTube channel debunks viral fake news and rumors in TV, debates, political speeches, interviews, and social media posts while providing factually accurate information in the form of videos and articles with Proof-based and contextualized analysis.
You Turn is an independent, dedicated fact-checking organization which was launched in 2017. When misinformation spreads, readers do not know what to trust. Our goal is to increase public awareness of truth. We also let users submit their suspected claims to be fact-checked on our website.
You Turn
'பள்ளி கட்டணம் செலுத்த உதவி எண்கள்' எனப் பரவும் போலி செய்தி!
1 day ago | [YT] | 1
View 0 replies
You Turn
Godi Media! Do you have sense? | Youturn
2 days ago | [YT] | 34
View 2 replies
You Turn
பெட்ரோல் மீதான வரி உயர்வை முன்வைத்து தமிழ்நாடு பற்றி பரப்பப்படும் கருத்துகள்!
#petrol | #PetrolTax | #BJP | #DMK | #Tamilnadu
2 days ago | [YT] | 3
View 0 replies
You Turn
தமிழ்நாடு கடற்பகுதியில் கேரளாவில் இருந்து கொண்டுவரப்படும் குப்பைகள்.. பரவும் வீடியோ!
2 days ago | [YT] | 2
View 0 replies
You Turn
பாகிஸ்தான் ஏவுகணை எனப் பரவும் தவறான வீடியோ!
2 days ago | [YT] | 145
View 2 replies
You Turn
இந்த போராட்டம் ஜம்முவில் நடந்தது. இதனை கேரளாவில் நடந்ததாக தவறாக பரப்புகிறார்கள்.
3 days ago | [YT] | 62
View 2 replies
You Turn
இமயமலையில் வாழும் அதிசயப் பூச்சி எனப் பரவும் AI வீடியோ!
#Youturn | #Factcheck | #Himalaya | #aivideos
3 days ago | [YT] | 2
View 0 replies
You Turn
“அமெரிக்க அரசு ஹலால் சான்றிதழை ரத்து செய்ததால், மெக்டொனால்ட்ஸ், KFC, டோமினோஸ், பீட்சா ஹட் ஆகிய உணவகங்கள் இனிமேல் ஹலால் அல்ல” என்று Whatsapp செயலியில் பொய்யான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.
அமெரிக்க அரசு இவ்வாறு ஹலால் சான்றிதழை ரத்து செய்வதாக எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. மேலும், இந்த வதந்தி கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து பரப்பப்பட்டு வருவதும், அதனை ‘Jakim’ என்ற சர்வதேச உணவு நிறுவனங்களுக்கு ஹலால் சான்றிதழ் அளிக்கும் மலேசிய நிறுவனம் மறுத்துரைப்பதும் நடந்திருக்கிறது.
www.sinardaily.my/article/214906/focus/withdrawal-…
#Youturn | #Factcheck | #KFC
3 days ago | [YT] | 27
View 3 replies
You Turn
சீமான் நிர்மலா சீதாராமனை சந்தித்தது குறித்துப் பரப்பப்படும் போலி News Card!
#Seeman | #Youturn | #NirmalaSitharaman | #Factcheck
3 days ago | [YT] | 0
View 0 replies
You Turn
போலிச் செய்திகள் மற்றும் வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான எங்கள் பணிக்கு ஆதரவு அளியுங்கள்!
Link: youturn.in/support-us
4 days ago | [YT] | 31
View 0 replies
Load more