TNPSC VETRI VAAGAI

Welcome to my channel
This channel is about TNPSC Content and Extra source of tnpsc


TNPSC VETRI VAAGAI

ஒரே நேரத்தில் பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்ற தேர்தல்களை நடத்த பரிந்துரைத்த குழு எது?

2 months ago | [YT] | 1

TNPSC VETRI VAAGAI

Justice Party was formed by
நீதிக்கட்சியை உருவாக்கியவர்

2 months ago | [YT] | 2

TNPSC VETRI VAAGAI

எந்த அரசமைப்புச் சட்டதிருத்தத்தின் மூலமாக இந்திய குடிமக்களின் வாக்களிக்கும் வயது இருபத்தி ஒன்றிலிருந்து பதினெட்டாகக் குறைக்கப்பட்டது?

2 months ago | [YT] | 3

TNPSC VETRI VAAGAI

வீரசோலியம் நூலின் ஆசிரியர் ?

3 months ago | [YT] | 2

TNPSC VETRI VAAGAI

மொழி அடிப்படையில் உருவாக்கப்பட்ட முதல் மாநிலம்

3 months ago | [YT] | 2

TNPSC VETRI VAAGAI

பிரதான் மந்திரி தான்-தான்ய கிரிஷி யோஜனாவின் (PMDDKY) முக்கிய நோக்கம் என்ன?

3 months ago | [YT] | 2

TNPSC VETRI VAAGAI

1).2025 அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற "மரியா கோரினா மச்சடோ" எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்?

3 months ago | [YT] | 1

TNPSC VETRI VAAGAI

உச்ச நீதிமன்றம் குடியரசு தலைவருக்கு ஆலோசனை வழங்கும் சட்டப்பிரிவு எது?

3 months ago | [YT] | 3

TNPSC VETRI VAAGAI

இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் யார்?

3 months ago | [YT] | 3