Dinakural Official

No.1 தினசரி நடுநிலை நாளிதழ்

Tamil Daily Newspaper

தினகுரல் செய்திகள்

www.dinakuralnews.in


Dinakural Official

பங்காரு அடிகளார் (82) மாரடைப்பால் காலமானார்.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார் காலமானார்.

2 years ago | [YT] | 3

Dinakural Official

BREAKING:

தமிழ்நாட்டில் ஜூன் 12- ஆம் தேதி பள்ளிகள் திறப்பு.

1 முதல் 5 வகுப்புகளுக்கு ஜூன் 14ம் தேதியும், 6 முதல் 12ம் வகுப்புகளுக்கு ஜுன் 12ம் தேதியும் பள்ளிகள் திறப்பு - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு.

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு.
#schoolleave

2 years ago | [YT] | 2

Dinakural Official

இந்தியாவை புரட்டி போட்ட ஒடிசா ரயில் விபத்து.

1999க்கு பிறகு இந்திய அளவில் மிக மோசமான ரயில் விபத்தாக, ஒடிசா பாலாஷோர் ரயில் விபத்து பதிவாகியுள்ளது;.

தற்போது வரை 233 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்மாக அறிவிப்பு.

1999ல் அசாமின் கைசால் பகுதியில், 2,500 பேர் பயணம் செய்த 2 ரயில்கள் மோதி விபத்துக்கு உள்ளானதில் 285 பயணிகள் பலி, 300க்கும் மேற்பட்டோர் காயம்.

2 years ago | [YT] | 2

Dinakural Official

பிரபல நடிகர் சரத்பாபு (71) உடல்நலக் குறைவால் காலமானார்.

ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது.

சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சையில் இருந்தவர் இன்று உயிரிழப்பு.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் சரத்பாபு.

முள்ளும் மலரும், அண்ணாமலை, முத்து போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் சரத்பாபு.

2 years ago | [YT] | 24

Dinakural Official

RIP Lakshmi 🐘
Manakula vinayagar Temple Lakshmi Passed away Today 30.11.22 Morning While Walking time
ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவில் யானை புதுவையின் செல்லப்பிள்ளை லட்சுமி இன்று காலை இறைவனடி சேர்ந்தது
#pondicherry #Manakulavinayagar #temple #lakshmi

3 years ago (edited) | [YT] | 4

Dinakural Official

Presenting you the first look of #KondraalPaavam

Shooting begins today!

3 years ago | [YT] | 8

Dinakural Official

Let's put an end to this long wait as #CoffeeWithKadhal is hitting screens on November 4! ❤️☕🥳

#CoffeeWithKadhalFromNov4

A #SundarCEntertainer

3 years ago | [YT] | 8

Dinakural Official

An Innovative Motion poster of #Guest2 wl b released by #Maanaadu producer @sureshkamatchi on 29th oct 5 pm

3 years ago | [YT] | 2

Dinakural Official

‘பரியேறும் பெருமாள்’ பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு கதிர், ஆனந்தி..
நரேன், நட்டி,பவித்ரா லக்ஷ்மி,ஆத்மியா நடித்த “யூகி” ஸாக் ஹாரிஸ் இயக்கத்தில்
11:11 புரொடக்ஷன்ஸ் Dr.பிரபு திலக் வெளியீடு,
நவம்பர் திரையரங்குகளில்!

3 years ago | [YT] | 1

Dinakural Official

நல்ல வரவேற்ப்பை பெற்றுவரும் சமந்தாவின் ஆக்‌ஷன் த்ரில்லர் கதையான ‘யசோதா’வின் ட்ரைய்லர்!

3 years ago (edited) | [YT] | 0