உலக நடப்புக்களை உன்னிப்பாக அவதானித்து, தினாந்தரம் திரட்டித் தருகின்றோம்.
Our aim to empower people to explore their world. Stay Tuned with us.
Subscribe செய்து எம்மை மகிழ்வியுங்கள்!
எமது சேவைகளைப் பெற தொடர்புறலாம்!
94 777 761477
94 759 761477
uvaizlanka@gmail.com
On Twitter @ceylon24
FB -ceylon24 web .
www.ceylon24.com
On YouTube @ceylon24
பொது அறிவு,
செய்திகள்,
நாட்டு நடப்புக்கள்,
உலக விவகாரங்கள்,
செவ்விகள்,
பொது அறிவு,
சட்ட விளக்கங்கள் போன்றவற்றையும் கலை இலக்கியம் ஊடக செல்நெறிகளையும்
எமது பக்கத்தில் தர விளைகின்றோம்.
ceylon24
@ceylon24 #Ceylon24 இன்று அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்த சுகாதார அமைச்சர் டொக்டர் நளீந்த ஜயதிஸ்ஸ அவர்களுடன்....
6 hours ago | [YT] | 0
View 0 replies
ceylon24
#MorningMotivation |
துன்பம் நம்மை சூழ்ந்த போதும் மேகம் கலைந்த வானமாய் தெளிவாகவே இருப்போம்...
#MotivationalQuotes | #Ceylon24
Quotes | #Motivational
1 day ago | [YT] | 0
View 0 replies
ceylon24
@ceylon24 #RIPRoboSankar
1 day ago | [YT] | 0
View 0 replies
ceylon24
#MorningMotivation |
நம்மை சுற்றியுள்ள வழியை கண்டறிந்து, அதை வாய்ப்பாக பயன்படுத்தி உயர்வது தான் வாழ்க்கை!
#Quotes | #Ceylon24Quotes | #Ceylon24 #Motivation | #Motivational
2 days ago | [YT] | 0
View 0 replies
ceylon24
#வாழ்த்துக்கள்
#HonJeyaramTroxsy
(HighCourtJudgeofSriLanka)
#டிக்கோயா-
#காசல்ரீ தோட்டம் தந்த-
தவப் புதல்வர்-
#மனிதப்_பழம்.
#ஞானப்_பழம்.
#கௌரவ #நீதிபதி #ஜெயராம்_ரொக்சி சேர்.
கல்முனை மேல் நீதிமன்றின்-
#கௌரவ #நீதிபதி #ஜெயராம்_ரொக்சி சேர்-
#பதுளை நோக்கிப்
பயணமாகின்றார்.
மலையகம் தந்த-
மற்றுமொரு-
கல்விமான்-
#லெனின்_மதிவாணன்.
இலங்கை வானொலி-
தொலைக்காட்சிகளில்-
செவ்வி கண்டுள்ளேன்.
அவர் இளவயதில்-
அமரத்துவமடைந்த போது-
தெரிந்தது-
கௌரவ நீதிபதியவர்களின்-
சகோதரர் என்று.
கல்முனை மேல் நீதிமன்றின்-
#கௌரவ #நீதிபதி #ஜெயராம்_ரொக்சி சேர்
நீதிமன்றத்தில் #நியாயம்_நிலைக்க,-
#நேர்மையின்_ஆட்சி என்றும் தொடர-
நீதிபதியின் பயணம்,
#புதியதொரு_ பணி,
இடமாற்றம் எனும் செயல்,
#நியாயத்தின் விதி.
#சட்டத்தின் #சக்கரம்_சுழன்று_கொண்டே இருக்கும், #நீதிபதியின் #நடை, #புதியதொரு_கரையைத்_தேடும்,
#ஒரு #ஊரில் தடம்_பதித்து, #நீதி_ தந்தவர்,
#மற்றுமொரு-ஊரில், #தர்மத்தை_ நிலைநாட்டுவார்.
மக்களின் நம்பிக்கை, அவர்மேல் கொண்ட பற்று, குற்றவாளிகள் நடுங்க, அப்பழுக்கற்ற தீர்ப்பு, இடமாற்றம் என்பது, பணியின் ஒரு பகுதி,
#நீதியின்_#ஒளி, #தொடர_வேண்டும் -
எந்நேரமும் அது.
#நீதிமன்றத்தின்_கதவுகள்,
#எல்லாருக்கும்_திறந்திருக்கும்,
ஆனால், #நியாயத்தின்_சாரம்,
#நீதிபதியின்_உள்ளத்தில்_இருக்கும்,
புதிய தேசத்தில், புதிய நீதி வழங்க,
#நீதிபதியின் #பணி_தொடரும்,
#காலத்துக்கும்_நிலைக்க.
#கனிஸ்ட_நீதிபதிகளும்-
#கற்றுக்_கொள்ளலாம்-
(#judicial_temperament) இனை-
இவரிடம்.
2 days ago | [YT] | 0
View 0 replies
ceylon24
எதிரிகளை சமாளிக்க இஸ்லாமிய நாடுகள் ராணுவ கூட்டணி உருவாக்குகின்றனவா?www.ceylon24.com/2025/09/blog-post_16.html
4 days ago | [YT] | 0
View 0 replies
ceylon24
#MorningMotivation |
"சாதிக்க முடியாதவை என்று எதுவும் இல்லை, சாதித்தவை எல்லாம் ஒருகாலத்தில் சாதிக்கவே முடியாதவை தான்!"
#MotivationalQuotes | #Quotes | Ceylon24 #Ceylon24Quotes | #Motivation | #Motivational
4 days ago | [YT] | 2
View 0 replies
ceylon24
தென் பாண்டிச் சீமையிலே,
தேரோடும் வீதியில-
மான்போல வந்தவனே-
யாரடித்தாரோ-
யாரடித்தாரோ?
#ceylon24
4 days ago (edited) | [YT] | 0
View 0 replies
ceylon24
விபத்தில் இளம் பெண் ஒருவர் பலி - வருங்கால கணவர் பலத்த காயங்களுடன் அம்பாரை போதானா வைத்தியசாலையில் #Thampiluvil #Accidnet #YoungGirl #Dies
4 days ago (edited) | [YT] | 0
View 0 replies
ceylon24
#MorningMotivation |
தொலைந்து போகாத தன்னம்பிக்கை, கலைந்து போகாத வாழ்க்கைக்கான உத்தரவாதம் | #Quotes | Ceylon24 Quotes | #Motivation
5 days ago | [YT] | 0
View 0 replies
Load more