Dravida Munnetra Kazhagam Tamilnadu
Dmk iTwing Thiruvarur
Dmk political Channel
Thiruvarur district dmk party
Poondiyar Pasarai
DMK TVR
🖤❤️ திராவிட முன்னேற்ற கழகம் தமிழ்நாடு 🖤❤️
……………………………………………
பகைவர்கள் தாக்கி தாக்கி
தங்கள் பலத்தை இழக்கட்டும்..
நீங்கள் தாங்கி தாங்கி பலத்தை
பெற்றுக்கொள்ளுங்கள்.
புகழ் தான் நம்மை தேடி
வர வேண்டும் புகழை தேடி
நாம் அலையக் கூடாது.
🖤❤️ 👉அறிஞர் அண்ணா 👈 🖤❤️
………………………………………
'முடியுமா நம்மால்' என்பது
'தோல்வி'க்கு முன்பு வரும் தயக்கம்.
'முடித்தே தீருவோம்' என்பது
'வெற்றி'க்கான தொடக்கம்.
வீரன் சாவதே இல்லை...
கோழை வாழ்வதே இல்லை...
🖤❤️ 👉 கலைஞர் கருணாநிதி 👈 🖤❤️
………………………………………
கல்வி ஒன்றால் தான் சாதி மத பேதங்களை ஒழித்து சமதர்ம சமுதாயத்தை உருவாக்க முடியும்
🖤❤️ 👉பூண்டி.கே.கலைச்செல்வம் 👈 🖤❤️
…………………………………………
யார் சொல்லி இருந்தாலும், எங்கு படித்திருந்தாலும், நானே சொல்லி இருந்தாலும், உன் அறிவுக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே.
மற்ற மனிதர்களுக்கு தொல்லை தராமல் வாழும் வாழ்வே சிறந்த ஒழுக்க வாழ்வு.
🖤❤️ 👉பெரியார் 👈🖤❤️
Dmk Thiruvarur
3 hours ago | [YT] | 788
View 22 replies
Dmk Thiruvarur
கோவை மெட்ரோ இரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்காமல் வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாண்புமிகு மேனாள் அமைச்சர் V செந்தில் பாலாஜி அவர்கள் தலைமையில் நடந்து வருகிறது..
1 day ago | [YT] | 35
View 2 replies
Dmk Thiruvarur
தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் பாஜக அரசு அதற்கு துணை போகும் வானதி சீனிவாசன் 😡😤😤😡
1 day ago | [YT] | 22
View 0 replies
Dmk Thiruvarur
ஊதினதும் பறக்க இது மண் இல்லை, தமிழ்நாட்டின் பவளவிழா கண்ட மலை.🖤❤💥
1 day ago | [YT] | 1,071
View 12 replies
Dmk Thiruvarur
இவர்.., அந்தக் கடை பிரியாணி கேட்டாரு, இந்தக்கடை சிக்கன் கேட்டாரு என்பதெல்லாம் கட்டுக்கதை என்பது அவரை உணர்ந்தவர்களுக்கே தெரியும்..
இந்த மனுஷன் சாப்பிடுவதை காண்பதே அபூர்வம் என்பது தான் உண்மை..
1 day ago | [YT] | 1,493
View 55 replies
Dmk Thiruvarur
முனைவர்” பட்டம் பெற்றிருக்கும் அன்பிற்குரிய அண்ணனுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்..!!❤🥰🙏 Anbil Mahesh Poyyamozhi
2 days ago | [YT] | 1,459
View 40 replies
Dmk Thiruvarur
கண்ணீர் அஞ்சலி போஸ்ட்டர் மேலயாடா கரெக்டா ஒட்டுவிங்க....😂😂😂
அதுலயும் #hilights ...
குடும்பத்தார்கள் மற்றும் பேரன் பேத்திகள் திருப்பத்தூர்.... 👌👌👌
2 days ago | [YT] | 272
View 12 replies
Dmk Thiruvarur
120 கோடியே 55 லட்சம் மதிப்பீட்டில் நல திட்ட உதவிகள் மற்றும் சிறந்த வங்கிகளுக்கு விருதுகள் வழங்கினார். அமைச்சர் கோவி. செழியன்
2 days ago | [YT] | 5
View 0 replies
Dmk Thiruvarur
ஒரு புத்தகமே புத்தகத்தை படிக்கும் அற்புத. காட்சி 😍😍
2 days ago | [YT] | 2,442
View 143 replies
Dmk Thiruvarur
மனிதநேய பண்பாளர் #பூண்டிசெல்வம் 18 ம் ஆண்டு நினைவு நாள்
3 days ago | [YT] | 20
View 1 reply
Load more