Dravida Munnetra Kazhagam Tamilnadu

Dmk iTwing Thiruvarur

Dmk political Channel

Thiruvarur district dmk party

Poondiyar Pasarai

DMK TVR

🖤❤️ திராவிட முன்னேற்ற கழகம் தமிழ்நாடு 🖤❤️


……………………………………………

பகைவர்கள் தாக்கி தாக்கி
தங்கள் பலத்தை இழக்கட்டும்..
நீங்கள் தாங்கி தாங்கி பலத்தை
பெற்றுக்கொள்ளுங்கள்.

புகழ் தான் நம்மை தேடி
வர வேண்டும் புகழை தேடி
நாம் அலையக் கூடாது.

🖤❤️ 👉அறிஞர் அண்ணா 👈 🖤❤️

………………………………………


'முடியுமா நம்மால்' என்பது
'தோல்வி'க்கு முன்பு வரும் தயக்கம்.
'முடித்தே தீருவோம்' என்பது
'வெற்றி'க்கான தொடக்கம்.


வீரன் சாவதே இல்லை...
கோழை வாழ்வதே இல்லை...

🖤❤️ 👉 கலைஞர் கருணாநிதி 👈 🖤❤️

………………………………………

கல்வி ஒன்றால் தான் சாதி மத பேதங்களை ஒழித்து சமதர்ம சமுதாயத்தை உருவாக்க முடியும்

🖤❤️ 👉பூண்டி.கே.கலைச்செல்வம் 👈 🖤❤️

…………………………………………

யார் சொல்லி இருந்தாலும், எங்கு படித்திருந்தாலும், நானே சொல்லி இருந்தாலும், உன் அறிவுக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே.

மற்ற மனிதர்களுக்கு தொல்லை தராமல் வாழும் வாழ்வே சிறந்த ஒழுக்க வாழ்வு.


🖤❤️ 👉பெரியார் 👈🖤❤️


Dmk Thiruvarur

நாமக்கல் கிழக்கு தவெக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் கட்சிப் பதவி பறிப்பு🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

எதனால் இந்த கட்சி பதவிப்பறிப்பு அறிந்தால் கூறுங்கள்

19 hours ago | [YT] | 240

Dmk Thiruvarur

டேய் கூத்தாடி விஜய் திமுக்க வை பற்றி பேச உனக்கு என்னடா தகுதி இருக்கு 😡😡😡

22 hours ago | [YT] | 47

Dmk Thiruvarur

23 hours ago | [YT] | 2,534

Dmk Thiruvarur

வேளாங்கண்ணியில் இன்று காலை நடை பயிற்சியில் சின்னவர் ❤️😍👇

1 day ago | [YT] | 2,353

Dmk Thiruvarur

திமுக ஒரு தீய சக்தி என்று சொல்லும் கூத்தாடி விஜயே 😡😡

நீ நடித்த படத்தில் கூட இப்படி ஒரு சீனில் நடித்திருக்க மாட்டாய் 😤😤😤

1 day ago | [YT] | 3,983

Dmk Thiruvarur

விஜய் உனக்கு ரொம்ப நன்றி

youtube.com/shorts/-7VzE7pxbB...

1 day ago | [YT] | 7

Dmk Thiruvarur

இன்று காலை தொல்காப்பியப் சுற்றுச்சூழல் பூங்காவில்..!! ❤️

2 days ago | [YT] | 2,254

Dmk Thiruvarur

தற்குறி விஜய்க்கு இதற்கு மேல் யாராலும் தெளிவாக பதில் சொல்ல முடியாது

2 days ago | [YT] | 287

Dmk Thiruvarur

டிசம்பர் 29ம் தேதி மாலை 4.00 மணி அளவில், திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் மாநாடு - திமுக அறிவிப்பு

அரங்கம் அதிரட்டுமே !!!!

#DMK4TN

4 days ago | [YT] | 4,626