Hi, friends welcome to INIYAVAI1000, More surprisingly, incredibly, the intellectual necessity of information, Travel, Devotional, History, Motivational stories, Information, TamilStory, Myths more and more you can get from here. thanks to Join us
** pls subscribe and support my channel**
INIYAVAI1000
Media partner: K2 Production
contact: +91 70102 24918
INIYAVAI1000
2 months ago | [YT] | 0
View 0 replies
INIYAVAI1000
6 months ago | [YT] | 0
View 0 replies
INIYAVAI1000
2 years ago | [YT] | 2
View 0 replies
INIYAVAI1000
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
குறள் விளக்கம்:அறம் அறிந்தவர் வாயிலிருந்து பிறந்து, அன்பு கலந்து உள்நோக்கம் இல்லாது வருவதே இனிய சொல்.
2 years ago | [YT] | 2
View 0 replies
INIYAVAI1000
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
குறள் விளக்கம்:அறம் அறிந்தவர் வாயிலிருந்து பிறந்து, அன்பு கலந்து உள்நோக்கம் இல்லாது வருவதே இனிய சொல்.
2 years ago | [YT] | 1
View 0 replies
INIYAVAI1000
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.
குறள் விளக்கம்:தொட்டு மோந்து பார்த்த அளவில் அனிச்சப்பூ வாடும்; நம் முகம் வேறுபட்டுப் பார்த்த அளவில் விருந்து வாடும்.
2 years ago | [YT] | 1
View 0 replies
INIYAVAI1000
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.
குறள் விளக்கம்:செல்வம் இருந்தும் வறுமையாய் வாழ்வது விருந்தினரைப் பேணாமல் வாழும் மடமையே. இது மூடரிடம் மட்டுமே இருக்கும்.
2 years ago | [YT] | 1
View 0 replies
INIYAVAI1000
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.
குறள் விளக்கம்:விருந்தினரைப் பேணி, அந்த யாகத்தின் பயனைப் பெறும் பேறு அற்றவர். செல்வத்தைச் சிரமப்பட்டுக் காத்தும் அதனை இழக்கும் போது, இப்போது எந்தத் துணையும் இல்லாதவராய்ப் போனோமே என்று வருந்துவர்.
2 years ago | [YT] | 1
View 1 reply
INIYAVAI1000
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.
குறள் விளக்கம்:விருந்தினரைப் பேணுவதும் ஒரு யாகமே. அதைச் செய்வதால் வரும் நன்மை இவ்வளவு என்று அளவிட முடியாது; வரும் விருந்தினரின் தகுதி அளவுதான் நன்மையின் அளவாகும்.
2 years ago | [YT] | 2
View 0 replies
INIYAVAI1000
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு.
குறள் விளக்கம்:வந்த விருந்தினரைப் பேணி, வரும் விருந்தை எதிர்பார்த்து இருப்பவன் மறுமையில் வானத்தவர்க்கு நல்ல விருந்தினன் ஆவான்.
2 years ago | [YT] | 1
View 0 replies
Load more