தமிழ்நாடுநாமக்கல்திருச்செங்கோடு-செல் 9488432156


Arul Astro Tech

1 month ago | [YT] | 3

Arul Astro Tech

உங்கள் ஜாதகம் குறித்த கேள்விக்கு மிகவும் தெளிவான பதில் தனிப்பட்ட(கட்டண சேவை) முறையில்தெரிந்து கொள்ளுங்கள் for appointment contact 9488432156

2 months ago | [YT] | 0

Arul Astro Tech

2 months ago | [YT] | 5

Arul Astro Tech

புரட்டாசி விரதம் நாட்கள் தொடங்கி விட்டது.. வாழ்க்கை யின் பிரச்சனை அனைத்தும் முடிந்து விட்டது பெருமாள் தரிசனம் மோட்சம் தரும் 🙏🙏🙏

2 months ago | [YT] | 19

Arul Astro Tech

2 months ago | [YT] | 19

Arul Astro Tech

ஆடி மாதம் பௌர்ணமி திருநாள் இன்று குலதெய்வம் வழிபாடுசிறப்பை தரும் சிறப்பாகவழிபாடு செய்தால் குழந்தை செல்வம் கிடைக்கும் 🙏🙏🙏❤️💯💯👌குலதெய்வம் அருள் புரியும்

3 months ago (edited) | [YT] | 7

Arul Astro Tech

இன்றைய நேரலை திருமண பொருத்தம்.. ஆண் -பெண் நட்சத்திரம் பொருத்தம்.. மற்றும்திருமண பொருத்தம்ஆண்-பெண் திருமண பொருத்தம் ஜாதகம்

3 months ago (edited) | [YT] | 0

Arul Astro Tech

3 months ago | [YT] | 4

Arul Astro Tech

வணக்கம் நண்பர்களே உங்களுக்கு இவரை தெரியுமா.. தெரியும் என்றால் லைக் 👍போடுங்க.. இவரை பத்தி கமெண்ட் பதிவு செய்யுங்கள்.. நெரூர் போய் நேரில் தரிசனம் செய்து இருந்தால் உங்க அனுபவங்கள் சொல்லுங்கள்.. ஞானம் பெற்ற மிக பெரிய ஞானி.. சித்தர் வேண்டுவது கிடைக்கும்.. நோய் நீங்கும்.கடன்தீரும்.. பிரச்சனை தீரும். திருமணம் நடக்கும்.. மௌனம் கொண்டு தியானம் செய்தால் பிரச்சனைகள் தீரும் கர்ம வினைகள் தீரும் முன் பிறவியில் செய்த பாவம் தீரும்.. இன்றும் பிரச்சனைகளை தீர்க்கும் மஹா சித்தர் யோக(சமாதிக்கு) சந்நிதி க்கு சென்று வாருங்கள்... நிறைய காரியங்கள் சித்திக்கும்.. வாழ்கை தித்திக்கும்.. Arul Astro Tech 🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏

4 months ago | [YT] | 6

Arul Astro Tech

என்றும் எனக்கு வெற்றியும் ஆரோக்கியம் தருவாய் தாயே சாமுண்டீஸ்வரி தாயே உன்னை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏

4 months ago | [YT] | 9