Mohanavalli Shankar

Welcome🙏

I am Mohanavalli Shankar,from Chennai,Tamilnadu.

In my channel...You will get to watch like a My Festival Kolangal(Traditional and General methods),Art skills (Paintings,Sketches,Crafts),Product reviews,Book collections (still a beginner though)and more useful things to share here

Like,Share and Comment
Subscribe🔔


Mohanavalli Shankar

வணக்கம்🙏

என்னுடைய அண்ணன் அவர்கள், எனக்காக நிறைய உதவிகள் செய்கிறார்...இது முதல் முறையாக அவர் சொந்த பணத்தில் வாங்கியது, இந்த உடை எனக்கு மிகவும் முக்கியமானது🥰 நன்றிகள் பல அண்ணா🤍 ஆகவே, ஊர் மக்களிடம் காட்ட வந்தேன்☺ எப்படி, அருமையாக இருக்க?❣️

இது Flipkartல் முதல் முறையாக உடுப்பு துணி வாங்கினேன்🛍 நன்றாக இருந்தது, பருத்தி அல்லது மல்லு துணி என்று நினைக்கிறேன்...கண்டிப்பாக ☀கோடைக் காலத்துக்கு சிறப்பானது 😍 இங்கு சிறந்த விலையில் கிடைக்கிறது!

👆விளம்பரம் அல்ல❣️

நன்றி🙏💕

இப்படிக்கு
‪@mohanavallishankar‬

22 hours ago | [YT] | 0

Mohanavalli Shankar

🥁மார்கழி திங்கள், முப்பதாம் நாள் கோலம்❣️

🌱அனைவருக்கும் இனிய போகி நல்வாழ்த்துக்கள்❣️

https://youtu.be/CowzLyFpqMQ?si=Fs5jN...
‪@mohanavallishankar‬

2 weeks ago | [YT] | 0

Mohanavalli Shankar

மார்கழி திங்கள், இருபத்தி ஒன்பதாம் நாள் கோலம்❣️

நான் பொங்கல் வேலைகளில் இருப்பதால் கோலம் முடிந்த அளவில் போட்டுள்ளேன்❣️ தாங்கள் விரும்பும் நேரத்தில் மறக்காமல் பாருங்கள்☺❣️

https://youtu.be/FiK_REf3YuQ?si=0QFZB...
‪@mohanavallishankar‬

2 weeks ago | [YT] | 0

Mohanavalli Shankar

மார்கழி திங்கள், இருபத்தி எட்டாம் நாள் கோலம்❣️

இக்கோலம் பெரிய கோலத்தை சார்ந்தது, இதை குறுகி கொடுத்து உள்ளேன்❣️இதை கற்றுக் கொண்டால் அதையும் சுலபமாக போட்டு விடலாம்✌இதன் முடிவில் பூக்கள் வருவதால், இந்த கோலத்தை காண்பதற்கு முதலில் நான் போட்ட 3டி கோலம் போல் தெரிகிறது❕ மற்ற படி இன்று போட்ட கோலம் வேறு ஒன்று❣️

https://youtu.be/a7uaoX2_pDs?si=4-5uR...
‪@mohanavallishankar‬

2 weeks ago | [YT] | 0

Mohanavalli Shankar

மார்கழி திங்கள், இருபத்தி ஏழாம் நாள் கோலம்❣️

சங்கிலி கோலம் அழகாக வந்தது, உடனடியாக போட காவி கரை கட்டுதலே சிறந்தது👍

https://youtu.be/S1y4DCKIHw8?si=aB4oN...
 @mohanavallishankar 

2 weeks ago | [YT] | 0

Mohanavalli Shankar

மார்கழி திங்கள், இருபத்தி ஆறாம் நாள் கோலம்❣️

எளிய கோலம் மற்றும் சட்டென்று போட கூடியது மிக சுலபம்❣️

https://youtu.be/oW9qZTGeq-I?si=5zFQ3...
‪@mohanavallishankar‬

2 weeks ago | [YT] | 0

Mohanavalli Shankar

🌈🌟✨மார்கழி திங்கள், இருபத்தி ஐந்தாம் நாள் கோலம்❣️

இந்த ஒன்று போடுவதற்கு புத்துணர்ச்சியும், ஆர்வத்தை கூட்டுகிறது... மேலும் சிறுவர்கள் விரும்புவார்கள்❣️

https://youtu.be/h_WsZl0V3WQ?si=rlVO5...
‪@mohanavallishankar‬

2 weeks ago | [YT] | 0

Mohanavalli Shankar

மார்கழி திங்கள், இருபத்தி நான்காம் நாள் கோலம்❣️

கடினம் அல்ல ஆனால், கவனம் கொண்ட கோலம்❣️


https://youtu.be/yZKsWukECOM?si=i911K...
‪@mohanavallishankar‬

2 weeks ago | [YT] | 0

Mohanavalli Shankar

🪷மார்கழி திங்கள், இருபத்தி மூன்றாம் நாள் கோலம்❣️

இந்த கோலத்தின் சிறப்பு என்னவென்றால், அதன் கொடி தான்❕ வளைவுகளின் தோரணை மற்றும் சிறந்த சிக்கு கோலத்துக்கு ஈடுபாடு கொண்டு உண்டான வடிவமைப்பு ஆகும்😍
இதன் புகழ் என் அன்னைக்கு தான் சேரும்☺🙏 இந்த கோலம் அவங்க உருவாக்கப்பட்டது❣️

https://youtu.be/imy2Cr1C4pg?si=jxs5I...
 @mohanavallishankar 

2 weeks ago | [YT] | 0

Mohanavalli Shankar

🔥மார்கழி திங்கள், இருபத்தி இரண்டாம் நாள் கோலம்❣️

https://youtu.be/ZC0GmNz-u4Y?si=rsqy8...
‪@mohanavallishankar‬

3 weeks ago | [YT] | 0