Tamil Siddhan தமிழ் சித்தன்

Tamil Siddhan தமிழ் சித்தன்

சந்தர்பமும் சூழ்நிலையும் நல்லவர்களை கெட்டவர்களாக்கி கெட்டவர்களை உத்தமர்களாக்கி நிற்க வைத்துவிடும்.

ஆனால் உண்மை ஒருநாள் உலகயறிய வெளிவந்தே தீரும் அப்போது யார் யார் எப்படி என்ற மாயையும் விலகும்.

1 year ago | [YT] | 4

Tamil Siddhan தமிழ் சித்தன்

ஒரு மாடு தனது சொந்த பால் குடிக்க ஆரம்பிக்கும் போது அது கலியுகத்தின் கடைசி கால் என்பதை புரிந்து கொள்ளுங்கள் என்று இது சாஸ்திரங்களில் எழுதப்பட்டுள்ளது. இந்த படம் இன்று காலை 8.30 மணிக்கு எடுக்கப்பட்டது

குறிப்பு

(தன் பால் அதிகமா சுரப்பதினால் பால் வெளிய எடுக்கனு அல்லது பால்கட்டிவிட்டால் பின் ரொம்ப கஷ்டமா இருக்கு பசுக்கு பால்கொடுக்கு தாய்மார் அனைவறுக்கும் தெரியும்)

5 years ago | [YT] | 0