Chennai Celebrity

Chennai celebrity


Chennai Celebrity

Thalapathy vijay and pooja Hegde form #thalapathy69poojai
#chennacelebrity

1 year ago | [YT] | 3

Chennai Celebrity

விஜயகாந்த் மக்கள் சொத்து !

https://youtu.be/OAGnGgbmph8?si=cnMFY...

1 year ago | [YT] | 1

Chennai Celebrity

மஞ்சள் வீரன் ttf இனி கிடையாது❗
Diractor செல்லம் பகிரங்கம்❗

https://youtu.be/QiZvO23FvYU?si=hB7Lt...

1 year ago | [YT] | 0

Chennai Celebrity

கேப்டனுக்கு மரியாதை செய்த லப்பர் பந்து டீம்.. அன்னதானத்துலையும் கலந்து அசத்தல்!

நடிகர் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் உள்ளிட்டோர் கதாநாயகர்களாக நடித்து வெளியாகியுள்ள படம் லப்பர் பந்து. இந்தப் படம் கடந்த வாரம் அதாவது செப்டம்பர் 20ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. முழுக்க முழுக்க கிரிக்கெட்டை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது. படம் பார்த்த பலர் படம் குறித்து தங்களது கருத்துக்களை இணையதளத்தில் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். படம் பார்த்த அனைவரும் பெரும்பாலும் படத்தை பாராட்டி வருகின்றனர்.

குறிப்பாக படத்தில் இடம் பெற்றுள்ள விஜயகாந்த் பாடலான பொட்டு வெச்ச தங்க குடம் பாடல் தற்போது இணையத்தில் அதிகம் உலா வரும் பாடலாக மாறி உள்ளது. இந்நிலையில் லப்பர் பந்து படக்குழு தரப்பில், மறைந்த கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்திவிட்டு, அங்கு வந்தவர்களுக்கு அன்னதானம் செய்வதிலும் பங்கு பெற்றனர். அது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்திக் உருவாகியுள்ள லப்பர் பந்து படம் தொடங்கும்போது ஒரு பீரியாடிக் படமாகத் தொடங்குகின்றது. இது பீரியாடிக் படம் என லப்பர் பந்தின் விலை ரூபாய் 15இல் இருப்பதில் இருந்து காட்டப்படுகின்றது. படத்தில் முதலில் அறிமுகம் செய்யப்படுவது அட்டக்கத்தி தினேஷைத்தான். தினேஷ் சுற்றுவட்டாரப் பகுதியில் சிறப்பாக விளையாடும் கிரிக்கெட் வீரராக உள்ளார். இவரது விக்கெட்டினை இப்படி பந்து வீசினால் வீழ்த்திவிட முடியும் என தனது சிறுவயதில் கண்டுபிடித்துச் சொல்கின்றார் ஹரிஷ் கல்யாண்.

படத்தின் நிகழ்காலக் கதையில் லப்பர் பந்தின் விலை ரூபாய் 35ஆக உள்ளது. இதை வைத்து படம் நிகழ்காலத்தில் நடக்கின்றது என்பதை புரிந்துகொள்ள முடிகின்றது. சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் இல்லாமல் சாதி மறுப்புத் திருமணம் செய்தவராக உள்ளார். விளையாடும் இடத்தில் தினேஷ்க்கும், ஹரிஷ் கல்யாணுக்கும் மோதல் ஏற்படுகின்றது. அது முழுக்க முழுக்க ஈகோ மோதலாக உள்ளது.

கேப்டன் பாடல்: படம் முழுக்க தினேஷ் மற்றும் ஹரீஸ் கல்யாணுக்கு இடையிலான ஈகோ பிரச்னையை மட்டும் காட்டாமல், படத்தில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் நல்ல அழுத்தம் திருத்தமான திரைக்கதை அமைத்து படம் பார்த்த அனைவருக்கும் திருப்திகரமான எண்ணத்தை உருவாக்கிவிட்டனர். இதுமட்டும் இல்லாமல், படத்தில் தினேஷ் கெத்து என அழைக்கப்படுகின்றார். அவர் கிரிக்கெட் விளையாட களத்திற்கு வரும்போது எல்லாம், விஜயகாந்த்தின் பொட்டு வெச்ச தங்கக் குடம் பாடல் ஒலிக்கப்படுகின்றது. அதேபோல், ஹரீஸ் கல்யாண் களமிறங்கும்போது, விஜய்யின் போக்கிரி பொங்கல் பாடல் ஒலிக்கப்படுகின்றது.

ஐபிஎல்: ஆனாலும் விஜயகாந்தின் பொட்டு வெச்ச தங்கக் குடம் பாடலுக்கு திரையரங்கில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதுமட்டும் இல்லாமல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியின்போது, களத்தில் தோனி இறங்கும்போது இந்தப் பாடலை ஒலிக்கச் செய்யவேண்டும் எனும் அளவிற்கு இணையத்தில் பேசி வருகின்றனர்.

கேப்டன் நினைவிடம்: இதுமட்டும் இல்லாமல், படத்தில் உள்ள கெத்து கதாபாத்திரமானது, எழுதும்போதே விஜயகாந்த் ரசிகராகத்தான் வடிவமைக்கப்பட்டது என இயக்குநர் தெரிவித்திருந்தார். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று, வெற்றிகரமான ஓடிக்கொண்டு உள்ளது. இப்படியான நிலையில், படக்குழுவினர், மறைந்த கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினர். மேலும் கேப்டனின் குடும்பத்தாரான, கேப்டனின் மனைவி பிரேமலதா விஜய்காந்த், மகன் விஜயபிரபாகரன் அகியோர் உடன் இருந்தனர். மேலும் அங்கு நடைபெற்ற அன்னதானத்திலும் கலந்து கொண்டனர். லப்பர் பந்து படக்குழு தரப்பில் இருந்து நாயகர்கள் தினேஷ், ஹரீஸ் கல்யாண், இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

1 year ago | [YT] | 7

Chennai Celebrity

'தண்டகாரண்யம்' படத்தின் அப்டேட்டை வெளியிட்ட இயக்குனர் பா.ரஞ்சித்

'தண்டகாரண்யம்' படத்தை இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு அதியன் ஆதிரை இயக்கத்தில் 'அட்டகத்தி' தினேஷ் நடிப்பில் உருவான படம் 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு'. இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குனர் ஆதியன் ஆதிரை இயக்கும் இரண்டாவது படம் 'தண்டகாரண்யம்'. இந்த படத்தை இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

'அட்டகத்தி' தினேஷ், கலையரசன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் பாலசரவணன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, அருள்தாஸ் , யுவன்மயில்சாமி, சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். உமாதேவி, அறிவு, தனிகொடி, ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்து விட்டது. நடிகர் அட்டகத்தி தினேஷ் படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்து விட்டார். இந்த நிலையில் இயக்குனர் பா. ரஞ்சித் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்த அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 6 மணியளவில் வெளியாகும் என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.


"காடுன்னா வெறும் மரம், செடி, கொடி மட்டும் கெடையாது" 🌳

#தண்டகாரண்யம் முதல் பார்வை நாளை 6 மணிக்கு | #Thandakaaranyam First Look Tomorrow 6 PM 🔥

@officialneelam

@LearnNteachprod

@AthiraiAthiyan

@KalaiActor

@Dineshoffical

@Riythvika

@VinsuSam

@actorshabeer

@ActorMuthukumar

@Actor_ArulDass

@SaranyaRavicha7

@Bala_actor

@doppratheep

@EditorSelva

@justin_tunes

@RamalingamTha

@valentino_suren
#Pc
@Srikrish1012

@UmadeviOfficial
@TherukuralArivu
@Thanikodi2
#Subier
@psaravanan056

@Rakeshrishi05

@pro_guna

@gobeatroute

#chennaicelebrity

1 year ago | [YT] | 2

Chennai Celebrity

Sri Divya
#sd_sridivya #Meiyazhagan From Today #Sathyam Sundaram From Tomorrow

#chennaicelebrity

1 year ago | [YT] | 6

Chennai Celebrity

therukural On the 100th day of Vettaiyan Shoot... Grateful for my 3rd song Hunter Vantaar for Superstar @rajinikanth for Vettaiyan❤ @anirudhofficial brother made it possible

#superstar #rajinikanth #rockstar #anirudh #rapstar #arivu #vettaiyan #huntervantaar

1 year ago | [YT] | 1