Welcome to YarlSri News – Your Trusted Source for Sri Lankan and Global News
Stay informed with the latest news updates from Sri Lanka and around the world. At Yarl Sri News, we bring you reliable and timely coverage of:
📰 Breaking News
🌍 International Headlines
🏏 Sports News & Highlights
📺 Exclusive Video Reports & Interviews
Our mission is to deliver accurate, unbiased, and up-to-date news that matters to you. Whether it’s political developments, social issues, or sports events, we’ve got you covered — all in video format.
📌 Subscribe now and turn on the 🔔 notification bell to stay updated with every news drop!
📣 Follow us on social media:
(website - www.yarlsrimedia.com/)
Yarl Sri News – News That Speaks Your Voice
YarlSri News
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
3 days ago | [YT] | 1
View 0 replies
YarlSri News
யாழ்ப்பாணம் புத்தூரில் இன்று மாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலியானார்!
யாழ்ப்பாணத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர் அடங்கிய குடும்பத்தவருடன் எதிரே வேகமாக பயணித்த இளைஞர்களின் மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது எதிரே வந்த கார் ஒன்றும் விபத்துக்குள்ளானது. சம்பவத்தில் அதிவேகமாக பயணித்த இளைஞர்கள் பலத்த காயங்களுக்குள்ளாகினர்.
இதில் புத்தூர் மணற்பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் மூளை சிதறிப் பலியானார். மேலும் ஒருவரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எதிரே மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும், தாயும் மகனும் சிறு காயங்களுக்குள்ளாகினர்.
காயமடைந்தவர்கள் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
2 weeks ago | [YT] | 1
View 0 replies
YarlSri News
தையிட்டி போராட்டத்தின் முதல் பகுதி!...
2 weeks ago | [YT] | 9
View 0 replies
YarlSri News
னது மகளுடன் ஆலய வழிபாட்டிற்கு சென்ற தாயார் விபத்தில் சிக்கி மகளின் கண் முன்னே உயிரிழந்துள்ளார்!
மூளாய் பகுதியை சேர்ந்த எஸ். வரதராணி (வயது 64) என்பவரே உயிரிழந்துள்ளார்.
மூளாய் பகுதியை சேர்ந்த தாயும் மகளும் யாழ்ப்பாண நகர் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் பூஜையில் கலந்து கொள்ள அர்ச்சனை பொருட்களுடன் வந்துள்ளனர்.
எதிர் திசையில் , வந்த கழிவகற்றும் வாகனத்தை (கலி பவுசர்) முந்திக்கொண்டு வந்த மோட்டார் சைக்கிளால் தாயும் மகளும் பயணித்த மோட்டார் சைக்கிளில் நிலைகுலைந்தது , வீதியில் இருவரும் மோட்டார் சைக்கிளுடன் விழுந்துள்ளனர்.
அதன் போது மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்து பயணித்த தாயார் வீதியின் நடுப்பகுதியில் விழுந்ததுடன் , மோட்டார் சைக்கிளின் ஓட்டியான மகள் வீதியின் மறுபக்கம் விழுந்துள்ளனர்.
அதன் போது , வீதியின் எதிர் திசையில் வந்த கழிவகற்றும் வாகனம் தாயார் மீது மோதியதில் தாயார் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த மகளை அங்கிருந்தவர்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாண பொலிஸார் கழிவகற்றும் வாகன சாரதியை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து
2 weeks ago | [YT] | 4
View 0 replies
YarlSri News
வெள்ள அனர்த்தம் காரணமாக வீதியோரத்தில் வசிக்கும் பீடியாபாம் மக்கள்!
ண்மையில் ஏற்பட்ட டித்வா புயலினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தங்கள் வீடுகளை விட்டு வீதியோரத்தில் பீடியாபாம் மக்கள் வசித்து வருகின்றனர்.
சுமார் 17 குடும்பங்களே இவ்வாறு தற்காலிகமாக எதுவித அடிப்படை வசதியும் இன்றி வசித்து வருகின்றனர்.
2 weeks ago | [YT] | 0
View 0 replies
YarlSri News
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம்!
தமிழ்க் கட்சிகள் சகலவற்றினதும் ஆதரவுடன் 16 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷpனால் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டு விவாதங்கள் இடம்பெற்றன. விவாதங்களின் இறுதியில் தவிசாளரினால் வாக்கெடுப்பிற்குக் கோரப்பட்டபோது தமிழ்க் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் முழுமையாக ஆதரவ வாக்களித்தனர்.
2 weeks ago | [YT] | 3
View 0 replies
YarlSri News
கனரக வாகன காவு வண்டி சிறுபிட்டியில் விபத்து - மின்கம்பம் சேதம்!
வாகனங்களை காவிச்செல்லும் கனரக வாகனம் ஒன்று ("மோட்டார் சைக்கிகள்" ) இன்று அதிகாலை வீதியோரம் இருந்த தொலைத்தொடர்பு இணைபுக் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகி விவசாய நிலத்துள் பாய்ந்த சம்பவம் ஒன்று
சிறுப்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
2 weeks ago | [YT] | 3
View 0 replies
YarlSri News
பிரதிவாதிகளுக்கு மன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு!
ஆண்டியர் சந்தியில் சட்டமுரணாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அமைக்கப்பட்டு வரும் சுற்றுச் சந்தி தொடர்பில் பிரதிவாதிகளுக்கு மன்றில் முன்னிலையாகுமாறு சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் ஜே.பீ ஏ.ரஞ்சித் குமார் உத்தரவிட்டுள்ளார்.
2 weeks ago | [YT] | 4
View 0 replies
YarlSri News
வவுனியாவில் 5,500 மீட்டர் தரமற்ற உரம் அழிப்பு!
2 weeks ago | [YT] | 2
View 0 replies
YarlSri News
49 மகளிர்களுக்கு சுய தொழிலை மேம்படுத்த உபகரணங்கள்!
2 weeks ago | [YT] | 3
View 0 replies
Load more