Gym ல் இருக்கும் போது motivation உச்சத்தில் இருக்கும்.
Motivation இருக்கும் போது, உங்கள் எதிர்காலம் குறித்த நேர்மறை சிந்தனைகள் எழும்.
கடினமான ஒரு செயலை நம்மால் செய்ய முடிகிறது என்கிற எண்ணமே - எதையும் செய்து பார்க்கலாம் என்கிற மனநிலையை தரும்!
எனது புத்தகத்தில் திரும்ப திரும்ப இந்த மனநிலை குறித்து தான் சொல்லியிருப்பேன்!
எனது புத்தகங்களுக்கான விதை விழுந்த இடம் ஜிம். எனது எதிர்காலம் குறித்த தெளிவு கிடைக்குமிடமும் ஜிம் தான்.
வாழ்வை திறம்பட வாழும் மனிதர்கள் ஜிம் செல்வதையோ, உடற்பயிற்சி செய்வதையோ, தங்கள் அன்றாட வழக்கமாக வைத்திருப்பார்கள்.
காரணம், ஜிம் வெறும் உடலை மட்டும் கட்டமைக்கும் இடமல்ல. மனதையும் சேர்த்து கட்டமைக்கும் இடம்!
கடைசியாக, வாழ்வை இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஒழுங்குப்படுத்தி வாழ்பவர்களை சிறைவாசிகளை போல நானே பார்த்திருக்கிறேன். ஆனால், வாழ்க்கையை ஒழுங்குப்படுத்தி வாழ ஆரம்பித்த பின்னர் தான்..
வாழ்க்கை இலகுவாகும், கற்பனை திறன் மிகும், நேரம் மிச்சமாகும், உறவுகள் மேம்படும், மனநிலை முன்னேறும், மன அழுத்தம் குறையும், வாழ்க்கை இன்பமாகும்
Katral 2.0 - கற்றல் 2.0
Gym ல் இருக்கும் போது motivation உச்சத்தில் இருக்கும்.
Motivation இருக்கும் போது, உங்கள் எதிர்காலம் குறித்த நேர்மறை சிந்தனைகள் எழும்.
கடினமான ஒரு செயலை நம்மால் செய்ய முடிகிறது என்கிற எண்ணமே - எதையும் செய்து பார்க்கலாம் என்கிற மனநிலையை தரும்!
எனது புத்தகத்தில் திரும்ப திரும்ப இந்த மனநிலை குறித்து தான் சொல்லியிருப்பேன்!
எனது புத்தகங்களுக்கான விதை விழுந்த இடம் ஜிம். எனது எதிர்காலம் குறித்த தெளிவு கிடைக்குமிடமும் ஜிம் தான்.
வாழ்வை திறம்பட வாழும் மனிதர்கள் ஜிம் செல்வதையோ, உடற்பயிற்சி செய்வதையோ, தங்கள் அன்றாட வழக்கமாக வைத்திருப்பார்கள்.
காரணம், ஜிம் வெறும் உடலை மட்டும் கட்டமைக்கும் இடமல்ல. மனதையும் சேர்த்து கட்டமைக்கும் இடம்!
கடைசியாக, வாழ்வை இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஒழுங்குப்படுத்தி வாழ்பவர்களை சிறைவாசிகளை போல நானே பார்த்திருக்கிறேன். ஆனால், வாழ்க்கையை ஒழுங்குப்படுத்தி வாழ ஆரம்பித்த பின்னர் தான்..
வாழ்க்கை இலகுவாகும்,
கற்பனை திறன் மிகும்,
நேரம் மிச்சமாகும்,
உறவுகள் மேம்படும்,
மனநிலை முன்னேறும்,
மன அழுத்தம் குறையும்,
வாழ்க்கை இன்பமாகும்
என்பது புரிந்தது!
- Rajarajan RJ
2 years ago | [YT] | 7
View 1 reply
Katral 2.0 - கற்றல் 2.0
The biggest adventure you can take is to live the life of your dreams
- Oprah Winfrey
நீங்கள் செய்யக்கூடிய மிகப்பெரிய சாகசம் உங்கள் கனவுகளின் வாழ்க்கையை வாழ்வதுதான்
- ஓப்ரா வின்ஃப்ரே
#KatralQuotes
October 11 2023
2 years ago | [YT] | 3
View 0 replies
Katral 2.0 - கற்றல் 2.0
Goals - இலக்குகள்! #KatralQuotes
2 years ago | [YT] | 5
View 1 reply
Katral 2.0 - கற்றல் 2.0
Don't judge each day by the harvest you reap but by the seeds that you plant.
- Robert Louis Stevenson
ஒவ்வொரு நாளையும் நீங்கள் செய்யும் அறுவடையை வைத்து மதிப்பிடாமல், நீங்கள் நடும் விதைகளை வைத்து மதிப்பிடுங்கள்.
- ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சன்
#KatralQuotes
August 03 2023
2 years ago | [YT] | 7
View 1 reply
Katral 2.0 - கற்றல் 2.0
Fear is the main source of superstition, and one of the main sources of cruelty. To conquer fear is the beginning of wisdom.
- Bertrand Russell
பயம் தான் மூடநம்பிக்கைகளின் முக்கிய ஆதாரம், அவை தான் கொடூரங்களின் ஆதாரமும் ஆகும். பயத்தை வெற்றியடைவதே மெய்யறிவின் தொடக்கமாகும்.
- பெர்ட்ராண்ட் ரஸ்ஸல்
#KatralQuotes
April 29 2023
2 years ago | [YT] | 6
View 1 reply
Katral 2.0 - கற்றல் 2.0
38 to 34, 42 to 40 - when you are able to fit comfortably with the dresses you wore years back, it’s just a gift for being consistent!
The law looks to be very simple -
1. create a habit,
2. do it consistently
3. slow and steady improvement comes
Happy Thursday Folks 😍
#DoItTheHardWay, #gymmotivation
2 years ago | [YT] | 5
View 1 reply
Katral 2.0 - கற்றல் 2.0
Do not judge me by my successes, judge me by how many times I fell down and got back up again.
- Nelson Mandela
என்னுடைய வெற்றியை வைத்து என்னை மதிப்பிடாதீர்கள், நான் எத்தனை முறை கீழே விழுந்து பிறகு மீண்டெழுந்தேன் என்பதை வைத்து என்னை மதிப்பிடுங்கள்!
- நெல்சன் மண்டேலா
#KatralQuotes
April 05 2023
2 years ago | [YT] | 8
View 0 replies
Katral 2.0 - கற்றல் 2.0
Until you're ready to look foolish, you'll never have the possibility of being great.
- Cher
நீங்கள் முட்டாளாக தெரிய தயாராக இல்லாதவரை, நீங்கள் சிறந்தவராக விளங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்காது.
- ஷெர்
#KatralQuotes
April 01 2023
2 years ago | [YT] | 5
View 1 reply
Load more