வேதாரண்யம் தாலுக்கா, கடிநெல்வயல் மேலக்காடு திமுக கிளை செயலாளர் அன்பிற்கினிய அண்ணன் Rtn பொன்.தர்மதுரை பொன்னுத்துரை அவர்கள் இல்ல புதுமனை திறப்பு விழா, அவரின் தந்தை த.பொன்னுத்துரைதேவர் பிறந்தநாள்விழா, அவரின் பெற்றோர்கள் த.பொன்னுத்துரை_சீயாமளவள்ளி திருமண பொன்விழா நிகழ்வு இனிதே நடைபெற்றது.
அவரின் பெற்றோர்களுக்கு சால்வை அணிவித்து ஆசிபெற்று மகிழ்ந்த போது.
நாகை மாவட்டம், கீழையூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் 14 ஊராட்சிகளிலும் ITWING WhatsApp Channel குழுவில் இணைக்கப்பட்ட 2525 நபர்களின் விபரங்களை கீழையூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் திரு சோ.பா.மலர்வண்ணன் அவர்கள் நாகை மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அ.பாரிபாலன் அவர்களிடம் ஒப்படைத்தார்.
முதன் முதலாக பணிகளை முடித்து கொடுத்த ஒன்றிய செயலாளர் அவருக்கு ஒத்துழைப்பு நல்கிய ஒன்றிய, கிளை நிர்வாகிகள், பாக நிலை முகவர்கள், உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.
நாகையில் நடைபெற்ற அகில இந்திய விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தந்த
தமிழ்நாடு உழவர் மற்றும் வேளாண்மை நலத்துறை அமைச்சர், கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மாண்புமிகு அண்ணன் MRK.Panneerselvam அவர்களை சந்தித்து மகிழ்ந்த போது.
நாகை நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் வேதாரண்யம் கே.வி.இராஜேந்திரன் சார் அவர்களின் அன்பு மகள், வேதாரண்யம் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க நூலகர் அன்பிற்கினிய தம்பி கே.வி.ஆர்.ராஜ்குமார் அவர்களின் அன்பு சகோதரி சூர்யா_ ரெத்தினம் திருமண வரவேற்பு விழா.
நாகை மாவட்ட திமுக செயலாளர், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் அண்ணன் என் கெளதமன் அவர்களுடன் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினோம்.
PARI BALA
வேதாரண்யம் தாலுக்கா, கடிநெல்வயல் மேலக்காடு திமுக கிளை செயலாளர் அன்பிற்கினிய அண்ணன் Rtn பொன்.தர்மதுரை பொன்னுத்துரை அவர்கள் இல்ல புதுமனை திறப்பு விழா, அவரின் தந்தை த.பொன்னுத்துரைதேவர் பிறந்தநாள்விழா, அவரின் பெற்றோர்கள் த.பொன்னுத்துரை_சீயாமளவள்ளி திருமண பொன்விழா நிகழ்வு இனிதே நடைபெற்றது.
அவரின் பெற்றோர்களுக்கு சால்வை அணிவித்து ஆசிபெற்று மகிழ்ந்த போது.
2 days ago | [YT] | 1
View 0 replies
PARI BALA
நாகை மாவட்டம், கீழையூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் 14 ஊராட்சிகளிலும் ITWING WhatsApp Channel குழுவில் இணைக்கப்பட்ட 2525 நபர்களின் விபரங்களை
கீழையூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் திரு சோ.பா.மலர்வண்ணன் அவர்கள்
நாகை மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அ.பாரிபாலன் அவர்களிடம் ஒப்படைத்தார்.
முதன் முதலாக பணிகளை முடித்து கொடுத்த ஒன்றிய செயலாளர் அவருக்கு ஒத்துழைப்பு நல்கிய ஒன்றிய, கிளை நிர்வாகிகள், பாக நிலை முகவர்கள், உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.
DMK - Dravida Munnetra Kazhagam TRB Rajaa DMK ITWing DMK Nagapattinam
5 days ago | [YT] | 4
View 0 replies
PARI BALA
1 week ago | [YT] | 2
View 0 replies
PARI BALA
1 week ago | [YT] | 4
View 1 reply
PARI BALA
நாகை மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனை கூட்டம்.
தலைமை: திரு என் கெளதமன்
மாவட்ட செயலாளர்
தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர்
சிறப்புரை: மாண்புமிகு Anbil Mahesh Poyyamozhi
பள்ளி கல்வித்துறை அமைச்சர்
நாகை மாவட்ட பொறுப்பு அமைச்சர்
அமைச்சருக்கு சால்வை அணிவித்து மகிழ்தோம்.
மினிட் நோட்டில் கையொப்பமிட்டார்.
தொகுதி பார்வையாளர்கள்
நாகை பால.அருட்செல்வன்
கீழ்வேளூர் இரா.சங்கர்
வேதாரண்யம் வி.ஜெயபிரகாஷ் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
DMK - Dravida Munnetra Kazhagam DMK ITWing DMK Nagapattinam
2 weeks ago | [YT] | 3
View 0 replies
PARI BALA
நாகை நகர திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் அன்பிற்கினிய தம்பி கே.கே.பரம் அவர்கள் நாகை அவரித்திடலில் புதிய ஆவின் பாலகம் திறந்துள்ளார்.
இங்கு சுவையான பால், காபி , அனைத்து வகையான டீ, கரும்பு ஜீஸ், குளிர்பானங்கள், வடை, பஜ்ஜி, போண்டா உள்ளிட்டவை தரமான வகையில் தயாரித்து வழங்கப்படுகின்றன.
நாகை பேருந்து நிலையம் அருகில் உள்ளது.
அனைவரும் சென்று பயனடைந்து கொள்ளுங்கள்.
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் கே கே பரம்
3 weeks ago | [YT] | 2
View 0 replies
PARI BALA
நாகையில் நடைபெற்ற அகில இந்திய விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தந்த
தமிழ்நாடு உழவர் மற்றும் வேளாண்மை நலத்துறை அமைச்சர், கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மாண்புமிகு அண்ணன் MRK.Panneerselvam அவர்களை சந்தித்து மகிழ்ந்த போது.
DMK - Dravida Munnetra Kazhagam DMK ITWing
3 weeks ago | [YT] | 2
View 0 replies
PARI BALA
நாகை நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் வேதாரண்யம் கே.வி.இராஜேந்திரன் சார் அவர்களின் அன்பு மகள்,
வேதாரண்யம் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க நூலகர் அன்பிற்கினிய தம்பி கே.வி.ஆர்.ராஜ்குமார் அவர்களின் அன்பு சகோதரி சூர்யா_ ரெத்தினம் திருமண வரவேற்பு விழா.
நாகை மாவட்ட திமுக செயலாளர், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் அண்ணன் என் கெளதமன் அவர்களுடன் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினோம்.
3 weeks ago | [YT] | 4
View 0 replies
PARI BALA
3 weeks ago | [YT] | 4
View 0 replies
PARI BALA
3 weeks ago | [YT] | 3
View 0 replies
Load more