Sunshine பாரம்பரிய வைத்தியசாலை



Sunshine பாரம்பரிய வைத்தியசாலை

சன்சசைனின் காலை வணக்கம்

நமது சித்த மருத்துவ வீடியோ பகிர்வுகளுக்கு தொடர்ந்து ஆதரவு தரும் சன்சசைன் குழு நண்பர்களுக்கும் நேயர்களுக்கும் நன்றி
தொடர்ந்து சில நாட்கள் பதிவுகள் பகிர முடியாமல் போய்விட்டது
இனி தொடர்ந்து புதிய பதிவுகள் பகிரப்படும் தங்கள் ஆதரவுடன்
மற்றும் விரைவில் சன்சைனின் விரிவாக்கம் தொடர்ந்த அறிவிப்பு வெளியிடப்படும்
நன்றி.

1 year ago | [YT] | 1

Sunshine பாரம்பரிய வைத்தியசாலை

வணக்கம்
பாசமும் நேசமும் கொண்ட அனைத்து தோழிகளுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்!
புதிய சாதனைகள் புரிய விதைத்திடுவோம் நம் எண்ணங்களை!

1 year ago | [YT] | 3

Sunshine பாரம்பரிய வைத்தியசாலை

சன்சைனின் நேயர்களுக்கு
வணக்கம் 🙏

நமது சன்சைனின் தயாரிப்பு மருந்துகளை இப்பொழுது தாங்கள் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ள முடியும் உங்கள் ஆதரவு தொடந்து எங்களுக்கு வேண்டும் விரைவில் ஆன்லைன் முகவரி பகிரப்படும்

நன்றி!

1 year ago | [YT] | 3

Sunshine பாரம்பரிய வைத்தியசாலை

சன்சைன் நேயர்கள் மற்றும் உலக தமிழ் மக்களுக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

1 year ago | [YT] | 2

Sunshine பாரம்பரிய வைத்தியசாலை

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
புதியதாய் மலர்வோம்

1 year ago | [YT] | 1

Sunshine பாரம்பரிய வைத்தியசாலை

#எங்களது சித்த மருத்துவ காணொளிகளுக்கு தொடர்ந்து ஆதரவு தந்து கொண்டிருக்கும் எங்களது குழு நண்பர்கள், வாடிக்கையாளர்களுக்கும் மற்றும் வலைப்பதிவு ஆதரவாளர்களுக்கும் சன்சைனின் மனமார்ந்த நன்றிகள்

மேலும் தங்கள் ஆதரவை தொடர்ந்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தங்களது சித்த மருத்துவ சந்தேகங்களுக்கு வாட்சப்பில் இலவசமாக பதிலளிக்கிறோம் , மருந்துகள் தேவைப்படுவோர்க்கு வீடுகளுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும் தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்
9524443967

1 year ago | [YT] | 3