🎥✨ The World in Tamil — Amazing Facts, Tips & Global News, Every Week!

Welcome to Sri Tamil — your Tamil-language destination for fascinating global events, mysterious stories, health tips, food facts, and lifestyle insights. Broadcasting from Canada, we bring you three exciting videos every week, covering the world's most intriguing and surprising happenings.



SRI TAMIL

கனடாவின் குடிவரவு எண்ணிக்கை சாதனை படைத்துள்ளது. 5 லட்சம் குடியேற்ற வீசாக்களை வழங்கியுள்ளது. உலகில் நன்மதிப்பைப் பெற்றுவரும் கனடா முழுமையான விபரம் இங்கே.. https://youtu.be/vNVsm-zR_Ic

1 year ago (edited) | [YT] | 0

SRI TAMIL

சூடு பிடிக்கும் ட்ரம்ப் - கனடா அதிரடிகள்!

கனடா பொருட்களுக்கு அதிக வரி விதிப்பு என்ற ட்ரம்பின் அறிவிப்பிற்கு பதிலடி கொடுக்கத் தயாராகும் கனடா! மின்சாரத்தை நிறுத்துவத்து குறித்தும் ஆலோசனை!!

1 year ago | [YT] | 1

SRI TAMIL

அமெரிக்க ஜனாதிபதியின் அறிவிப்பு கனேடியர்களை கடுப்பாக்கியுள்ளதா?

1 year ago | [YT] | 1

SRI TAMIL

உங்கள் எதிரிகளால் எதிர்க்க முடியாத நறுமணம்! ட்ரம்ப் செய்யும் பிஸ்னஸ்! முழுசா பாருங்க...
டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட வாசனைத் திரவியம்!

இன்னும் சில செய்தி இருக்கு...
போதைப் பொருள் கடத்திய கனேடியப் பெண் நியூசிலாந்தில் கைது!
பாடசாலையொன்றில் துப்பாக்கிச் சூடு! உள்ளிட்ட கனடா செய்திகள்!

https://youtu.be/NNQLAKHJp7E

1 year ago | [YT] | 0