The first day in San Francisco has set a promising tone for the days to follow! Secured investments exceeding ₹900 crores at Chennai, Coimbatore, Madurai, and Chengalpattu, paving the way for 4,100 new jobs in multiple sectors! 🔹 Nokia - ₹450 crore, 100 jobs 🔹 PayPal - 1,000 jobs 🔹 Yield Engineering Systems - ₹150 crore, 300 jobs 🔹 Microchip - ₹250 crore, 1,500 jobs 🔹 Infinx - ₹50 crore, 700 jobs 🔹 Applied Materials - 500 jobs With two more weeks ahead, we continue to intensify this momentum and attract more investors to Tamil Nadu, propelling our march towards a trillion dollar economy ! TRB Rajaa Guidance Tamil Nadu #InvestInTN#ThriveInTN#LeadWithTN#DravidianModel
சென்னை நிலமாக மட்டுமல்ல, இந்த நிலத்தின் மீது வாழும் ஒவ்வொரு மனிதரின் உயிராகவும் இருக்கிறது. வாழ்வு தேடி வந்த பலருக்கும் வசந்தத்தை வழங்கிட வா என்று தன் மடியோடு ஏந்திக்கொண்ட தாய் சென்னை! இந்தத் தருமமிகு சென்னையே நமது சமத்துவபுரம்! பல கனவுகளை வெற்றிக் கதைகளாக எழுதிய - எழுதும் நம் சென்னையைக் கொண்டாடுவோம்! #Chennai385#ChennaiDay
விடுதலை நாளில் மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை 1974-ஆம் ஆண்டு தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் பெற்றுத் தந்ததன் ஐம்பதாவது ஆண்டு இது! அந்த உரிமையுடன் 78-ஆவது விடுதலை நாளில் கோட்டைக் கொத்தளத்தில் கொடியேற்றினேன். எண்ணற்ற தியாகிகளின் தியாகங்களால் விளைந்த விடுதலையைப் போற்றுவோம்! #IndependenceDay2024
Birthday wishes to Communist Party of India (Marxist) General Secy Com. Sitaram Yechury. Our camaraderie and shared values strengthen our resolve in the fight for a just and equitable society. Wishing you health, strength, and many more years of dedicated service.
ஆங்கிலேயரின் ஆதிக்கத்துக்கு அடிபணிய மாட்டேன்; வரி கொடுக்க மாட்டேன் என ஓடாநிலையில் கோட்டை கட்டிப் போராடிய தீரன் சின்னமலை அவர்களுக்குப் புகழ்வணக்கம்! சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை என்று நெஞ்சுரம் காட்டிய தீரருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அமைத்த சிலைக்கு மலர்வணக்கம் செலுத்தினேன்!
On the 25th #KargilVictoryDay, we honour the bravery and sacrifice of our soldiers who defended our nation with unparalleled courage. Let us remember their valour and commitment to safeguarding our freedom.
🏘️ தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ. 541.32 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4184 குடியிருப்புகள் 🏢 தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் ரூ.382.84 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 1459 தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகைக் குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகம் ஆகியவற்றைத் திறந்து வைத்தேன்.
#TNBreakfastScheme விரிவாக்கம் செய்யப்பட்டவுடன் தமிழ்நாடு முழுக்க எத்தனை குழந்தைகளுக்கு உணவளிக்கப்பட்டது என்பதை #CMDashBoard வழியாகக் கண்காணித்து, மாணவச் செல்வங்களின் பசி போக்கிய மனநிறைவு அடைந்தேன்!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களது மறைவையொட்டி, அவரது இல்லத்துக்குச் சென்று அவரது திருவுருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தி, துயரில் வாடும் அவரது மனைவி திருமதி. பொற்கொடி அவர்களுக்கும் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தேன். கொலை பாதகச் செயலில் ஈடுபட்டவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்திக் கடும் தண்டனையைப் பெற்றுத் தருவோம் என்று சகோதரி பொற்கொடிக்கு உறுதி அளித்தேன். கொலைக் குற்றத்தின் பின்னணியில் இருப்பது யாராக இருந்தாலும் அவர்களைக் கண்டறிந்து தண்டிப்பதில் எனது அரசு உறுதியாக உள்ளது. இது அனைவருக்குமான அரசு. அனைவரையும் அரவணைத்து எளியோர் நலன் காக்கும் அரசு, நீதியை நிச்சயம் நிலைநாட்டும்! காவல்துறை பாரபட்சமின்றி நெஞ்சுரத்தோடு கடமையை ஆற்றும்!
M.K. STALIN
The first day in San Francisco has set a promising tone for the days to follow!
Secured investments exceeding ₹900 crores at Chennai, Coimbatore, Madurai, and Chengalpattu, paving the way for 4,100 new jobs in multiple sectors!
🔹 Nokia - ₹450 crore, 100 jobs
🔹 PayPal - 1,000 jobs
🔹 Yield Engineering Systems - ₹150 crore, 300 jobs
🔹 Microchip - ₹250 crore, 1,500 jobs
🔹 Infinx - ₹50 crore, 700 jobs
🔹 Applied Materials - 500 jobs
With two more weeks ahead, we continue to intensify this momentum and attract more investors to Tamil Nadu, propelling our march towards a trillion dollar economy !
TRB Rajaa Guidance Tamil Nadu
#InvestInTN #ThriveInTN #LeadWithTN #DravidianModel
1 year ago | [YT] | 2,336
View 0 replies
M.K. STALIN
சென்னை நிலமாக மட்டுமல்ல, இந்த நிலத்தின் மீது வாழும் ஒவ்வொரு மனிதரின் உயிராகவும் இருக்கிறது.
வாழ்வு தேடி வந்த பலருக்கும் வசந்தத்தை வழங்கிட வா என்று தன் மடியோடு ஏந்திக்கொண்ட தாய் சென்னை!
இந்தத் தருமமிகு சென்னையே நமது சமத்துவபுரம்!
பல கனவுகளை வெற்றிக் கதைகளாக எழுதிய - எழுதும் நம் சென்னையைக் கொண்டாடுவோம்!
#Chennai385 #ChennaiDay
1 year ago | [YT] | 1,466
View 0 replies
M.K. STALIN
விடுதலை நாளில் மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை 1974-ஆம் ஆண்டு தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் பெற்றுத் தந்ததன் ஐம்பதாவது ஆண்டு இது!
அந்த உரிமையுடன் 78-ஆவது விடுதலை நாளில் கோட்டைக் கொத்தளத்தில் கொடியேற்றினேன்.
எண்ணற்ற தியாகிகளின் தியாகங்களால் விளைந்த விடுதலையைப் போற்றுவோம்!
#IndependenceDay2024
1 year ago | [YT] | 1,784
View 0 replies
M.K. STALIN
Birthday wishes to Communist Party of India (Marxist) General Secy Com. Sitaram Yechury.
Our camaraderie and shared values strengthen our resolve in the fight for a just and equitable society. Wishing you health, strength, and many more years of dedicated service.
1 year ago | [YT] | 2,340
View 0 replies
M.K. STALIN
ஆங்கிலேயரின் ஆதிக்கத்துக்கு அடிபணிய மாட்டேன்; வரி கொடுக்க மாட்டேன் என ஓடாநிலையில் கோட்டை கட்டிப் போராடிய தீரன் சின்னமலை அவர்களுக்குப் புகழ்வணக்கம்!
சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை என்று நெஞ்சுரம் காட்டிய தீரருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அமைத்த சிலைக்கு மலர்வணக்கம் செலுத்தினேன்!
1 year ago | [YT] | 1,046
View 0 replies
M.K. STALIN
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் திறக்கப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள்…
1 year ago | [YT] | 1,075
View 0 replies
M.K. STALIN
On the 25th #KargilVictoryDay, we honour the bravery and sacrifice of our soldiers who defended our nation with unparalleled courage.
Let us remember their valour and commitment to safeguarding our freedom.
1 year ago | [YT] | 1,502
View 0 replies
M.K. STALIN
🏘️ தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ. 541.32 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4184 குடியிருப்புகள்
🏢 தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் ரூ.382.84 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 1459 தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகைக் குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகம்
ஆகியவற்றைத் திறந்து வைத்தேன்.
1 year ago | [YT] | 868
View 0 replies
M.K. STALIN
#TNBreakfastScheme விரிவாக்கம் செய்யப்பட்டவுடன் தமிழ்நாடு முழுக்க எத்தனை குழந்தைகளுக்கு உணவளிக்கப்பட்டது என்பதை #CMDashBoard வழியாகக் கண்காணித்து, மாணவச் செல்வங்களின் பசி போக்கிய மனநிறைவு அடைந்தேன்!
1 year ago (edited) | [YT] | 3,437
View 0 replies
M.K. STALIN
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களது மறைவையொட்டி, அவரது இல்லத்துக்குச் சென்று அவரது திருவுருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தி, துயரில் வாடும் அவரது மனைவி திருமதி. பொற்கொடி அவர்களுக்கும் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தேன்.
கொலை பாதகச் செயலில் ஈடுபட்டவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்திக் கடும் தண்டனையைப் பெற்றுத் தருவோம் என்று சகோதரி பொற்கொடிக்கு உறுதி அளித்தேன். கொலைக் குற்றத்தின் பின்னணியில் இருப்பது யாராக இருந்தாலும் அவர்களைக் கண்டறிந்து தண்டிப்பதில் எனது அரசு உறுதியாக உள்ளது.
இது அனைவருக்குமான அரசு. அனைவரையும் அரவணைத்து எளியோர் நலன் காக்கும் அரசு, நீதியை நிச்சயம் நிலைநாட்டும்! காவல்துறை பாரபட்சமின்றி நெஞ்சுரத்தோடு கடமையை ஆற்றும்!
1 year ago | [YT] | 3,086
View 0 replies
Load more