விழித்தமிழா - vizhiThamizha

மாற்றம் என்பது சொல் அல்ல செயல் ,, தமிழ்நாடு செய்திகள், தமிழ் தேசியம் , political news, TN news


விழித்தமிழா - vizhiThamizha

அணில் சினிமாவை ரசித்த கூமுட்டைகளும் தங்கள் சாதி என்று நம்பும் ( பொய் ) தற்குறிகளும்.
உருட்டு கிறார்கள்.

பில்லா ஜெகன் இல்லைன்னா
அங்கே தூத்துக்குடியில் அணில் நுழைந்து இருக்க வே முடியாது .
அது தல கோட்டை ..

sAC அவன் காலில் விழுந்து
இவனை மன்றம் ஆரம்பிக்க சொன்னார்.

கடந்த 30 வருசமா அவனை வைத்து தான்
அங்கே பிழைப்பை ஓட்டியது அணில் கூடாரம் .

அவன் திமுகவா இருந்தாலும்
அவன் தங்கை அங்கே விஜய்க்காக உழைக்க வில்லை என்பதெல்லாம்
வடி கட்டிய போய் ...!
நம்ம
முன்சாமி புஸி ஆதரவு டீம்க்கு கொடுத்து இருக்கிறான் .

இவர்களை sac டீம் என்று நினைத்து
உழைப்பை வாங்கி கொண்டு வெளியேற்ற பார்க்கிறார்கள்.

30 வருடமா டிக்கெட் எடுத்து அணிலை வாழ வைத்தவர்கள் நடு ரோட்டில்..
2014 க்கு பிறகு போன முன்சாமி என்னும் புஸி..

சில மாதங்களுக்கு முன்பே போன
நிர்மல் குமார்
இடியாப்பம் மோகன் எல்லாம் உள்ளே

என்னங்கையா உங்க தற்குறிதனம்.

சீமான் அப்படி திட்டினார் இப்படி திட்டினார்.என்கிற கூமுட்டை அணில் லூசுகளா..

குறைந்த பட்சம் ஒரு பேட்டியாவது திட்டியாவது கொடுக்க சொல்லுங்கப்பா

என்ன நடந்தாலும் பனையூரில்
பேடி போல அணில் ஒழிந்து கொள்கிறான்.

முன்சாமி பின் வாசல் வழியாக தப்பித்து
ஓடுகிறான்..

தொடை நடுங்கி பசங்களா..?

சந்திரன் ராஜா

1 hour ago | [YT] | 0

விழித்தமிழா - vizhiThamizha

ஆகவே
கிருத்துவர்களே..

மக்களுக்காக
சிலுவையை
சமந்த ஈ.வெ.ரா, அண்ணாதுரை, கருணாநிதி வகைறாக்களுக்கு
ஓட்டு போடுங்கள்.

உங்களுக்காக வருத்தப்பட்டு
பாரம் சுமப்பவர்கள் நாங்களே..

குறிப்பு: 70 வயதில் 31 வயது பெண்மணியை பொருந்தா திருமணம் செய்து கொண்ட ஈவெராவைப் போல் ஏசு நடந்து கொண்டாரா? தெரிந்து 3 மனைவிகள், தெரியமல்... என இருந்த கலைஞரைப் போல் ஏசு இருந்தாரா?

தன் குடும்பத்திற்கும் வாரிசுகளுக்கும் கோடி கோடிகளில் சொத்துக்களை சேர்த்து வைத்தாரா ஏசுபிரான்?

18 hours ago | [YT] | 6

விழித்தமிழா - vizhiThamizha

அண்ணன் ஏன் பதட்டப்படுகிறார்....?

அண்ணனுக்கு அவரது வாக்குகளில் துண்டு விழச் செய்யப் போவது யார் என்பது லேசாக புரிய தொடங்கியிருக்கிறது.........

எழுதி வைத்துக்கொள்ளுங்கள்......

வெறும்பூ கட்சி எதிர்ப்பை வைத்து பட்டியலின வாக்குகளை தக்கவைத்து கொள்ள முடியாது என்பதை முழுமையாக புரிந்து கொள்ளும் போது அண்ணன் திருமா அரசியலுக்கு ஏறக்குறைய முடிவுரை எழுதபட்டிருக்கும்............

இந்தத் தேர்தல் முடிவில் இருந்து அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவதற்குள் தனது நிலைப்பாடுகளை அவர் மாற்றிக் கொள்ளாவிட்டால் அவரது இரட்டை சீட்டு வலிமையும் இங்கு காணாமல் போகும்.......

உனக்கு அதிகாரம் வேண்டாம் என்று சொல்வதற்கு உனக்கு அனைத்து உரிமையும் இருக்கிறது ஆனால் எங்களுக்கு அதிகாரம் வேண்டாம் என்று சொல்வதற்கு உனக்கு எந்த உரிமையும் இல்லை என்று கலக குரல் எழுப்பும் பட்டியலினை இளைஞர்கள் கண்டிப்பாக உருவாக தொடங்கிவிட்டார்கள்.....

#கிழவனார்

18 hours ago | [YT] | 0

விழித்தமிழா - vizhiThamizha

#வைத்தெருச்சல் வந்து விட்டது, எல்லாத்துக்கும் #பிஜேபி கூட இணைத்து #பேசுவது இவர்கள் வழக்கும், திமுக எல்லா #திருட்டு வேலை நடக்கும் போது #மோடி அவர்களை #சந்திப்பது பற்றி பேசுங்கள்.. யார் #பிஜேபி கூட்டு #களவாணி என்று மக்களுக்கு தெரியும்...

1 day ago | [YT] | 0

விழித்தமிழா - vizhiThamizha

நீங்கள் சொல்வதெல்லாம் என்னான்னு விஜய்க்கு புரிவதற்க்குள் விஜயின் அரசியலே முடிந்துவிடும் அல்லது மதவாத அரசியலை தாங்கி நிற்போர் தங்களின் இலக்கை அடைந்து இருப்பர்

விஜயின் மீது உங்களின் மதிப்பீடு எதிர்பார்ப்பு பெரிதாக இருப்பதை
புரிந்து கொள்ள முடிகிறது, வியப்பாகவும் ஏமாற்றமாகவும் இருக்கிறது ...

ஐஎஎஸ் முடித்து மக்கள் பணியில் நிறைந்த நீங்கள் இவ்வளவு பலஹீனமான அரசியல் தெளிவு கொண்டிருப்பது உண்மையிலேயே நம்ப முடியவில்லை

கட்சியில் இணையும் அழைப்போ ஆர்வமோ இருந்தால் அதை வெளிப்படையாக செய்யுங்கள் அதை விடுத்து பொது மனிதனாக நின்று அரசியலை வழி நடத்தும் அதிகாரத்தை கையில் எடுக்கும் தகுதியோ தேவையோ துளியுமில்லாத ஒருவனை நோக்கி உங்களின் ஆதரவு கரம் நீள்வது வீழ்ந்து போய் கிடக்கிற தமிழர் நிலத்தை மேலும் வீழ்த்தும்...

ஒருவேளை நீங்கள் சார்ந்த மதம் தான் உங்களையும் விஜயையும் இணைக்கும் புள்ளியாக இருக்கிறதென்றால் அதை ஏற்கும் ரசிக்கும் வெறுமனே வேடிக்கை பார்க்கும் மனநிலை நிச்சயமாக தமிழ்தேசிய பிள்ளைகளுக்கு இல்லை கூத்தாடியோடு சேர்த்து உம்மையும் வெளுக்கும் தூக்கிப் போட்டு மிதிக்கும் விரும்பாத சூழல் வந்து விடும்...

கற்றவர் நீங்கள், கோடிகளை குவிக்கும் வாய்ப்பிருந்தும் அறத்தின் வழி நின்று மக்கள் பணிகளை நேர்மையாக செய்தவர் நீங்கள் என்ற உங்கள் மீதான எண்ணம் பிம்பம் அப்படியே இருக்கவே
என் போன்ற பிள்ளைகளின் விருப்பம்...

தற்குறிக்கு துணை போய் அதைத் தகர்த்து விடாதீர்கள்.

Arumugam Jeganathan ♥️

2 days ago | [YT] | 17

விழித்தமிழா - vizhiThamizha

எனக்கு ஒரு விஷயம் சத்தியமா புரியல

விஜயோட அரசியல் வரவால சீமான் ஒண்ணுமில்லாமே போய்டுவாரு நாம் தமிழர் கட்சி ஒரு விழுக்காடு வாக்கு அல்லது அதுவும் கூட இல்லாமே போய்டும்முன்னு திமுக தவெக உள்ளிட்ட எதிர்க்கட்சி பிரமுகர்களோ தொண்டர்களோ சொல்வது கூட இருக்கட்டும், ஆனால் தனக்கு எந்த கட்சி சார்பும் இல்லையென்றும், தான் ஒரு அரசியல் புலனாய்வு புலி என்றும் பீற்றிக் கொள்ளும் மூத்த பத்திரிக்கையாளர் எனும் நடுவால் மட்டுமே நக்கும் சிலர் பேசுவதையும் பார்க்க முடிகிறது

துளியேனும் அரசியல் புரிதலோ அல்லது நாம் தமிழர் கட்சியின் வாக்காளர்களின்
உளவியல் குறித்த அடிப்படை தெளிவோ உள்ளவர்கள் பத்திரிக்கையாளர் என்றில்லை சாமானியனாக இருந்தாலும் எளிதாக புரிந்து கொண்டு உறுதியாக சொல்லிவிட முடியும் அது

" நாம் தமிழர் கட்சியின் கொள்கையை உணர்ந்து ஏற்று உள்ளே வந்து வாக்கு செலுத்தியவர்களில் லட்சத்தில் ஒருவர் கூட வாக்கை மாற்றி செலுத்துவது இருக்கட்டும் அந்த எண்ணம் வருவதே கடினம் அப்படி ஏதோ ஒரு அழுத்த சூழலில் வந்தாலும் அடுத்த அரை மணி நேரம் கூட அது தாக்கு பிடிக்காது என்பது...

காரணம் நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணைந்து பயணிப்போர் மட்டுமல்ல, வெளியில் இருந்து கொண்டு வாக்கை மட்டும் செலுத்தி வலிமை கூட்டும் ஒவ்வொருவரும் இந்த 15 ஆண்டுகளில் நன்கு உணர்ந்து தெளிந்த விடயங்கள் பல இருக்கிறது

1. சீமான் தமிழுக்கும் தமிழருக்குமான இடைவெளியை இல்லாது செய்தார்

2. சீமான் தமிழனுக்கும் தமிழனுக்குமான இடைவெளியை இல்லாது செய்தார்

3. சீமான் சாதிக்கும் சாதிக்குமான இடைவெளியை இல்லாது செய்தார்

4. சீமான் மதத்திற்கும் மதத்திற்குமான இடைவெளியை இல்லாது செய்தார்

5. சீமான் மண்ணுக்கும் மனிதனுக்குமான இடைவெளியை இல்லாது செய்தார்

6. சீமான் வாழ்க்கைக்கும் இயற்க்கைக்குமான இடைவெளியை இல்லாது செய்தார்

7. சீமான் மனிதனுக்கும் அனைத்து உயிர்களுக்குமான இடைவெளியை இல்லாது செய்தார்

இப்படி தமிழினத்தை அரசியலாக வாழ்வியலாக பிளந்து போட்ட எல்லாவற்றையும் ஒட்ட வைத்து ஒட்டாக மாற்றி நாம் தமிழர் கட்சி உயர்ந்து வளர்ந்து வரும்போது ஒப்பனை பூசி ஒயில் செய்யும் ஒரு கூத்தாடியின் வரவால் எதுவும் இல்லாமல் போகும் என்ற வாதம் எத்தனை நகைப்புக்குரியது?

எதிர்க்கட்சிகளோ நடுநிலை நக்கிகளோ அப்படியான கருத்தை பகிர்வது பரப்புவது அவர்கள் அண்ணன் சீமானுக்கோ நாம் தமிழர் கட்சிக்கோ செய்யும் அவமானம், விடும் சவால் என்பது எதுவுமில்லை

மாறாக நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தும் நம் போன்றவர்களின் அரசியல் புரிதல் தெளிவு கொள்கை பிடிமானத்தின் மீது அவர்கள் கொண்டிருக்கும் அவநம்பிக்கையாக செய்யும் கேலி கிண்டல்களாக தான் நான் பார்க்கிறேன்

எனவே அவர்களின் ஏளனங்களுக்கு அவதூறான பேச்சுக்களுக்கு எதிர்வினை ஆற்ற வேண்டிய பதிலடி கொடுக்க வேண்டிய தேவை இருக்குமானால் அதைசெய்ய வேண்டியது அண்ணன் சீமானோ நாம் தமிழர் கட்சியோ இல்லை உறுதியாக நாம் தான்....

தலைவர் பிரபாகரனாரை தலைமையேற்று அண்ணன் சீமானின் மொழி நின்று தமிழ் தேசிய அரசியலை உயிராக ஏந்தும் பிள்ளைகள் கோடிகளின் பின்னாலோ கொள்கையற்ற கூத்தாடிகளின் பின்னாலோ ஒரு போதும் செல்வதற்கில்லை

எங்களின் நாக்கும் வாக்கும் தமிழ் தேசிய அரசியலில் வெற்றிக்கும் நாம் தமிழர் கட்சியின் அதிகாரத்திற்கு மட்டுமே வழி செய்யும் வலு சேர்க்கும்.

வெல்வான் விவசாயம் ♥️
Arumugam jeganathan

3 days ago | [YT] | 5

விழித்தமிழா - vizhiThamizha

#இரண்டே பேருக்குதான் #போட்டியே, ஒண்ணு தற்குறி #TVKவிஜய், இன்னொன்னு கோமாளி தனம் செய்யும் #DMKஸ்டாலின் மக்களை #ஏமாற்றவதற்கு , இரண்டும் #நடிப்பு அரக்கன்கள்..

#களம் என்றால் தெரியாத #தற்குறிவிஜய்,#சீமானை நக்கல் செய்வது,
#அரசியல் கருத்துக்கள் #தெரியவில்லை என்றால்,, நாங்க என்ன எல்லாத்துக்கும் #பதில் சொல்லணுமா என்று #பேசுவது அவரின் சிறப்பு..

இதில்

சீமான் #உழைப்பை #ஏளனம் செய்வது,
அதில் #சுய சந்தோஷம் அடைவது,
ரசிகர்களை #உற்சாக படுத்த
இப்படி #கேவலமாக பேசுவது
போக...
விஜய் பேசிய நிமிடம் 29நிமிடம்

அதில் அமைதியாக இருந்த்து 8 நிமிடங்கள்

தம்பி மரத்துல இருந்து இரங்குனு சொன்னது 3 நிமிடங்கள்

ஜெவை பத்தி பேசினது 2 நிமிடம்

எம்.ஜி.ஆர் பத்தி பேசினது 2 நிமிடம்

திமுகவை கடிச்சது 10நிமிசம்

நண்பா நண்பீஸ்க்கு 4 நிமிசம்

பொதுகூட்டம் ஓவர் 🤧

3 days ago | [YT] | 6

விழித்தமிழா - vizhiThamizha

தற்குறி எந்த #களத்தில் இருந்தாய், ஓ
#பனையூர் ஆ , சொல்வது எல்லாம் #பொய், அதை #உண்மை போல் #மீடியா மூலம் #பரப்பும் ஈன #சுயலாவாதி இந்த #நடிகன் விஜய், திரை #கவர்ச்சியால் அரைகுறை மனநிலை கொண்டவர்களை மயக்கும் #தற்குறிவிஜய், #வாக்குகளை வீண் அடிக்கும் #பேராபத்தான செயல் #விழித்துகொள்ள வேண்டும்..

4 days ago | [YT] | 4