At Alchemy Air, we provide the perfect space and tools for creators, influencers, and businesses to bring their stories to life. Located in the heart of Coimbatore, our studio offers top-tier recording equipment, acoustically designed rooms, and a comfortable, creative environment to help you produce high-quality podcasts and audio content.


Alchemy Air

கோவையில் மெட்ரோ...!!!
கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பணிகள் 2025-லிருந்து தொடங்கப்பட உள்ளன. அவினாசி சாலை & சத்தியமங்கலம் சாலை இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ சேவையை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. திட்டத்தின் மொத்த செலவு ரூ.10,740 கோடியாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு முறை பயணத்தில் 700 பயணிகள் வரையில் பயணிக்க 3-கோச் ரயில்கள் கொண்டுவர திட்டம். 2 ஆண்டுகளில் நிலம் காயகப்படுத்தல், அடுத்த 3 ஆண்டுகளில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள திட்டம்.

1 year ago (edited) | [YT] | 0

Alchemy Air

IT Tech City in Covai.

சர்வதேச தரத்தில் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள ராமனுஜம் ஐடி டெக் சிட்டி போல, கோவையில் 30 லட்சம் சதுரடி பரப்பளவில் தொழில்நுட்ப நகரம் அமைக்கபட உள்ளது. இதன் மூலமாக 36 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற வாய்ப்பு. நிலம் தேர்வு செய்யும் பணிகள் தீவிரம்

தமிழ்நாடு முதல்வர் அறிவிப்பு.

1 year ago | [YT] | 0

Alchemy Air

"பெண்களுக்கு அவ்வையார் விருது | ஜனவரி 4க்குள் விண்ணப்பிக்கலாம்!"
பெண்களின் கல்வி, திறமை, மற்றும் சாதனைகளை முன்னிறுத்தும் சிறப்பு பாராட்டு விருது!
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 4, 2024
இந்த விருதுக்கு உங்களை அல்லது உங்களுக்கு தெரிந்த ஒரு சிறந்த பெண்மணியை பரிந்துரைக்க வேண்டுமா? இங்கே முழு விவரங்களைப் பார்க்கவும்.

1 year ago | [YT] | 0

Alchemy Air

தமிழகம் முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு: முக்கிய தகவல் இதோ!
இந்த வீடியோவில், சென்னையின் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்களை பகிர்ந்து கொள்கிறோம். தமிழகம் முழுவதும் கனமழை நிலவக் கூடும் பகுதிகள், வானிலை காரணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து முழுமையான தகவல்களை இந்த வீடியோவில் அறியலாம்.

1 year ago | [YT] | 0

Alchemy Air

சொத்து வாரிசுகளின் கவனத்திற்கு: முக்கிய எச்சரிக்கை!
இந்த வீடியோவில், சொத்து வாரிசு உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து நீங்கள் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்கிறோம். சொத்து பகிர்வு தொடர்பான பொதுவான தவறுகள், சட்ட ரீதியான பிரச்சனைகள் மற்றும் இதை எப்படி தவிர்க்கலாம் என்பதற்கான ஆலோசனைகளை விளக்கமாக வழங்குகிறோம்.

1 year ago | [YT] | 2

Alchemy Air

முகூர்த்த நாளில் பஸ் குறைவால் மக்கள் மறியலில் பரபரப்பு- சிங்காநல்லூர் பேருந்து நிலையம்
சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் முகூர்த்த நாளில் போதிய பஸ் வசதி இல்லாததால் மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து, எரிச்சலுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான நிலை ஏற்பட்டது.

1 year ago | [YT] | 1

Alchemy Air

5 ஆண்டுகளுக்குப் பிறகும் கொரோனாவின் தாக்கம் நம்மை எப்படி மாற்றியுள்ளது?
கொரோனா தொற்றால் உலகம் மிகவும் மாறிவிட்டது. ஆனால், 5 ஆண்டுகளுக்குப் பிறகும், அதன் தாக்கம் இன்னும் பல துறைகளில் தொடர்ந்து இருக்கிறது.

1 year ago | [YT] | 1

Alchemy Air

தக்காளி காய்ச்சல் குறித்து தெரியுமா? போல்லாச்சியில் பரவும் புதிய தொற்று
பொள்ளாச்சி பகுதியில் வேகமாக பரவி வரும் தக்காளி காய்ச்சல் மக்கள் வாழ்க்கையை பாதிக்கிறது.

1 year ago | [YT] | 2

Alchemy Air

First Time Podcast Breaking the Silence: Women's Health Care
Dr. Geetha Veeramuthu MBBS,MD,DGO

Obstetrician-Gynecologist (OBGYN)
Consultant Obstetrician & Gynaecologist🤰
Infertility Specialist🩺
Laparoscopic & Hysteroscopic Surgeon👩‍⚕️
Expand your fa...

1 year ago | [YT] | 5