I am happy to share my experience and learning in the stock market. I hope this will be useful for your financial planning.
My goal is to teach how to create wealth through Equity Market safely. This includes both short term and long term wealth creation
Equity Investor
#PSU Bank Stock Upcoming Target
#MAHABANK 65, 100
#UCO 65
#CENTRAL BANK 75
#PSB 70
#PNB 135
#Union Bank 140 and 250
#Bank of Baroda 145 and 300
#Canara bank 700
#IDBI 80 and 120
#Indian bank 470
#IOB 80
#JK Bank 160
#psu #psubank #PSUstock
2 years ago | [YT] | 4
View 0 replies
Equity Investor
சன் டிவி நம் அனைவர்க்கும் ஆரம்ப காலம் தொட்டு மிக பரிச்சயமான ஓர் பெயர் என்ன தொழில் செய்கிறார்கள் என்பது அனைவர்க்கும் தெரிஞ்ச ஒன்றுதான் அதிலும் குறிப்பாக சினிமா விநியோகம்
ஆனால் இதை வைத்து நாம் எப்படி லாபம் சம்பாதிப்பது என்பதை பற்றிய பதிவே இது
அடிப்படையில் சன் டிவி சேனல் மூலம் நமக்கு அறிமுகம் ஆகி இருந்தாலும் அதை தொடர்ந்து இன்று ஆசியாவின் மிக பெரும் சாம்பிராஜ்யமாக வளர்ந்து 20,000 கோடி சொத்து மதிப்புடன் திகழ்கிறது
இந்நிறுவனம் டிவி தவிர்த்து பல்வேறு துறைகளில் தடம் பதித்துள்ளனர்
விளம்பரம் மூலம் வரும் வருவாய், சந்தா , IPL டீம், சினிமா விநியோகம் மூலமாக வருவாய் பெறுகின்றனர்
அதெல்லாம் எங்களுக்கு தெரிஞ்சுது தான் புதுசா என்னன்னு தான் கேட்கிறீர்கள்
ஒரு நிறுவனத்திற்கு பல்வேறு செய்திகள் விலையை கூட்டவோ இறக்கவோ செய்யும் இதை நாம் Technical Analysis வாயிலாக முன்கூட்டியே கண்டறிய முடியும் அப்படி ஒரு நிகழ்வு தான் இந்த நிறுவனத்தில் நான் கண்டேன் அதை இங்கே பகிர்கின்றேன்
2023 ஆண்டின் அறிக்கை படி இவர்களின் மொத்த வருவாய் 3772 கோடி இதில் பட தயாரிப்பின் மூலம் கிடைக்கும் வருவாய் வெறும் 5% தான் ஆம் வெறும் 5% தான் தோராயமாக 180 கோடி
வரக்கூடிய 10ம் தேதி அன்று சன் டிவியின் தயாரிப்பின் மூலம் ரஜினி நடிக்கும் #ஜெயிலர் திரைக்கு வரவிருக்கிறது நாம் அனைவரும் அறிந்ததே , இப்படம் மிக பெரிய எதிர்பார்ப்பை கொடுத்துள்ளது காரணம் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து கொண்டு இருக்கும் ரஜினி இந்த முறை வெற்றி படத்தை கொடுப்பாரா என்பது ஒரு பக்கம் இன்னொரு பக்கம் சூப்பர் ஸ்டார் பட்டம் தக்கவைத்தாகவேண்டிய சூழல் .
ஹிட் கொடுக்கும் பட்சத்தில் இது ரஜினிக்கு மட்டும் இல்லை இந்த சன் குழும நிறுவனத்திற்கும் பெரும் வருவாயை ஈட்டி தரும்
குசேலன் ஆரம்பித்து தொடர்ந்து தோல்வி படங்களே (சிவாஜிக்கு பின் பெரிய ஹிட் படம் இல்லை) கொடுத்து வந்த ரஜினி இந்த முறை மிக சிறந்த வெற்றி படத்தை தன் ரசிகர்களுக்கு கொடுப்பார் என்பதே இந்த சார்ட் மூலம் நான் கண்டுகொண்ட விஷயம்
இதற்கு முன் சன் குழுமம் தயாரிப்பில் ரஜினியின் அண்ணாத்தை மிக பெரிய தோல்வியை சம்பாதித்து கொடுத்த படம் அப்படம் வெளிவந்த பொழுதில் 4 Nov 2021 Rs.600/- இருந்த ஒரு சன் டிவியின் பங்கு 18% வீழ்ச்சியை கண்டது இன்று வரை மீண்டு வர இயலவில்லை இதனால் சன் குழுமத்திற்கு ஏற்பட்ட சந்தை மதிப்பின் 4000 கோடி இழந்தது.
யாரை கொண்டு இழந்ததோ அவரை கொண்டே இழந்த சந்தை மதிப்பை மீண்டும் மீட்க இருக்கிறதை சன் குழுமம்
சரி இப்ப விஷயத்திற்கு வருகிறேன் சன் டிவியின் சார்ட் அனலைஸ் செய்த வகையில் நான் கண்டுகொண்டது 04.08.23 அன்று ஒரு பங்கின் விலை 533.20 இது இந்த மாதத்துக்குள் 635 சென்றாக வேண்டும் தோராயமாக 20% வளர்ச்சி அப்படி என்றால் ஆம் அதேதான் #Jailer ஒரு வெற்றி படமாக இந்த முறை ரஜினிக்கு அமையும் மிக பெரிய அளவிற்கு அமையுமா என்பது ஐயம் ஆனால் பேட்டையை விட நல்ல வசூலை கொடுக்கும் இதனால் சன் குழுமத்தின் சந்தை மதிப்பு இழந்த 4000 கோடியை மீட்கும்.
இதை வைத்து நாம் எப்படி காசாக்கலாம்
சன் டிவி பங்கை வாங்கி 635 போகும் போது விற்று 20% லாபம் பெறலாம்
அடுத்து ரிஸ்க் எடுக்க கூடியவர்கள் யூக வணிகத்தில் Future 1 Lot வாங்கி வைக்கலாம் (Margin Requirement 1.5 L நாம் கணித்தது நிகழ்ந்தால் லாபம் 1.5 L ஆனால் கணிப்பு தவரானால் ரிஸ்க் ரொம்ப ஜாஸ்தி)
சரி ரிஸ்க் இல்லாமல் ஒன்னு சொல்கிறேன் அது Option Trade
ஆப்சன் தானே ரொம்ப ரிஸ்குனு தோணலாம் ஆனால் அப்படி இல்லை
Sell 1 Lot 600 PE @ 72
Buy 1 Lot 590 PE @ 62 (இந்த ரெண்டு பிரீமியம் விலை 10 ரூபாய் வித்யாசம் இருக்க வேண்டும்)
இதற்கு தேவையான மார்ஜின் 60 K நாம் கணித்தது நிகழ்ந்தால் லாபம் 15000 மட்டுமே ஆனால் நாம் கணித்தது நிகழவில்லை எனில் 1 ரூபாய் கூட நட்டம் வராது
பொதுவாக நான் ஸ்விங் ட்ரேட் செய்வது இல்லை அது எனக்கு பிடிக்கவும் பிடிக்காது மேலே கொடுக்க பட்டது தகுந்த ஆலோசனை பெற்று வர்த்தகம் செய்யவும் உங்கள் லாபத்திற்கோ நட்டத்திற்கு நான் பொறுப்பு இல்லை
Equity Investor
9487949975
#jailer #kaavaalaa #Rajinikanth #superstar #JailerFromAug10 #anirudh #nelson #SunPictures #jailermovie
2 years ago | [YT] | 2
View 5 replies
Equity Investor
#Nifty All Time High அருகில் இருப்பதால் Profit Booking நிகழும் அதனால் சிறிய இறக்கம் இருக்கலாம்
2 years ago | [YT] | 11
View 9 replies
Equity Investor
#NIFTY
22 K லட்சியம்
19 K நிச்சயம்
2 years ago | [YT] | 5
View 0 replies
Equity Investor
#NIFTY Down Maha Yagam
3 years ago (edited) | [YT] | 17
View 3 replies
Equity Investor
#NIFTY Intraday Level 27.07.2022
3 years ago | [YT] | 25
View 3 replies
Equity Investor
#NIFTY 15 Min Chart
16500 கீழ் சென்றால் 16350 வரை கீழே வரும்
3 years ago | [YT] | 21
View 5 replies
Equity Investor
NIFTY Day Chart இது போல் வர்த்தகம் ஆகா வாய்ப்பு
3 years ago | [YT] | 25
View 6 replies
Equity Investor
#NIFTY Intraday Support 18.07.2022
3 years ago | [YT] | 22
View 1 reply
Equity Investor
#NIFTY Today Support 15.07.2022
3 years ago | [YT] | 23
View 4 replies
Load more