புதிய ரயில்,ரயில் சார்ந்த செய்திகள் உடனுக்குடன் உங்களுக்காக


trainrailvideos

சென்னை சென்ட்ரல் திருவனந்தபுரம் இடையே ஒரு வழி சிறப்பு ரயில் நாளைய தினம் இயக்கப்படுகிறது

4 hours ago | [YT] | 1

trainrailvideos

மகிழ்ச்சி செய்தி சிறப்பு ரயில் சேவை மேலும் நீட்டிக்கப்படுகிறது அதன்ப்படி திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்

திருச்சிராப்பள்ளி -- தாம்பரம்

சிறப்பு ரயில் சேவைகள் அடுத்த
3 மாதங்களுக்குள் நீட்டிப்பு

நவம்பர் வரை நீட்டிப்பு செய்தது
தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியீடு....

1 week ago | [YT] | 5

trainrailvideos

*திருவாரூர் - சார்லப்பள்ளி - திருவாரூர் இடையே தெற்கு மத்திய ரயில்வே சார்பாக வேளாங்கண்ணி சிறப்பு ரயில்*

1 week ago | [YT] | 3

trainrailvideos

*ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரை இருந்து 23 ஆம் தேதி இரவு 11.15 புறப்படும் வகையில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது*

*24 ஆம் தேதி காலை 3 மணிக்கு ராமேஸ்வரம் இருந்து புறப்படும் வகையில் சிறப்பு ரயில் இயக்க பட இருக்கிறது*

1 month ago | [YT] | 5

trainrailvideos

தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று சென்னை - செங்கோட்டை இடையே நெல்லை, தென்காசி வழியாக சிறப்பு ரயில் இயக்கம்.

தெற்கு ரயில்வேக்கு நன்றி.

வரும் 06.07.25 ஞாயிற்றுக்கிழமை அன்று வண்டி எண் 06089 சென்னை எழும்பூர் - செங்கோட்டை இரவு 09.55 க்கு எழும்பூரில் புறப்பட்டு திங்கள் கிழமை காலை 11 30 க்கு செங்கோட்டையை சென்றடையும்.

மறு மார்க்கத்தில் 07.07.25 திங்கள் கிழமை அன்று வண்டி எண் 06090 செங்கோட்டை - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் செங்கோட்டையில் இரவு 07.45 க்கு புறப்பட்டு செவ்வாய் கிழமை காலை 09.05 க்கு செங்கோட்டையை சென்றடையும்.

தற்போது நடைமேடை நீளம் பற்றாக்குறை காரணமாக பாவூர்சத்திரம் கடையம் அம்பை கல்லிடை சேரன்மகாதேவியில் இந்த சிறப்பு ரயில் நின்று செல்லாது.

நெல்லை - தென்காசி ரயில் வழித்தட பயணிகள் நெல்லையில் இறங்கி அதன் பின்னால் 9. 45 மணிக்கு நெல்லையில் புறப்படும் நெல்லை செங்கோட்டை பயணிகள் ரயிலை பயன்படுத்திக் கொள்ளவும்.

1 month ago | [YT] | 7

trainrailvideos

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழா கூட்ட நெரிசல் குறைக்கும் வகையில் தெற்கு ரயில்வே புதிய (சிறப்பு) ரயில் ஒன்று அறிவித்துள்ளது
சென்னை எழும்பூர் - செங்கோட்டை இடையே விருத்தாசலம், திருச்சி, மதுரை, கோவில்பட்டி *திருநெல்வேலி, தென்காசி* வழியாக சிறப்பு இரயில் இயக்கம்..

சென்னை எழும்பூர் - செங்கோட்டை - 06.07.2025

செங்கோட்டை - சென்னை எழும்பூர் - 07.07.2025

1 month ago | [YT] | 11

trainrailvideos

*வண்டி எண் 06190/06191 தாம்பரம் திருச்சி தாம்பரம் இன்டர்சிட்டி சிறப்பு அதிவிரைவு ரயில் சேவை ஜூலை மாதம் இறுதி வரை நீட்டிப்பு.*

*புறப்படும் நேரத்தில் மாற்றம்.*

*தெற்கு ரயில்வே அறிவிப்பு.*

2 months ago | [YT] | 7

trainrailvideos

16361/62 Ernakulam Junction Velankanni Express rakes converted to LHB rakes from 7 th July 2025

2 months ago | [YT] | 8

trainrailvideos

*சிலம்பு அதிவிரைவு வண்டியில்(20681/20682) கூடுதல் பெட்டிகள் தற்காலிகமாக இணைப்பு!*

பொதுப்பெட்டிகள்-6,
ஸ்லீப்பர்-11,
3ஏ/சி-4,
2ஏ/சி-2
1&2ஏ/சி-1,
என மொத்தம் 24 பெட்டிகள் கொண்ட இரயில் தொடர்வண்டியாக 20.06.25 முதல் 28.08.25 வரை இயங்கும் என தெற்கு இரயில்வே அறிவிப்பு!

2 months ago | [YT] | 7

trainrailvideos

*வண்டி எண் 06089/06090 சென்னை எழும்பூர் திருநெல்வேலி இடையே சிறப்பு அதிவிரைவு ரயில் சேவை. விழுப்புரம் விருத்தாசலம் திருச்சி திண்டுக்கல் மதுரை வழியாக*

2 months ago | [YT] | 3