#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
பேச்சு பிறப்பது ஒலியில்இருந்து.!
தமிழர் ஆட்சி பிடிப்பதும் ஒலிவாங்கியில் இருந்து.!



#சீமான்_சின்னம்_ஒலிவாங்கி
#Seeman_Symbol_Mike
#நாம்தமிழர் #நாம்தமிழர்கட்சி #சீமான்
#நாடாளுமன்றத்தேர்தல்2024
#Seeman4TN #seemanspeech #SEEMAN2024ELECTION #seeman


Vivasayi Mike

தமிழருக்கு திராவிடம் என்பதோ அயன்மை!
தமிழருக்கு இந்தியம் என்றுமே எதிர்மை!
தமிழருக்குத் தமிழமே பொருந்திடும் இயன்மை!
தமிழ்த் தேசியமே என்றும் பேருண்மை! - பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

-செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
@Seeman4TN

#NTK
#Pressmeet
#Tvk
#Tvkvijay

1 year ago | [YT] | 18

Vivasayi Mike

*அறிவிப்பு*

வருகின்ற சூலை 10 அன்று, தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக என் அன்புத்தங்கை மருத்துவர் அபிநயா (இளங்கலை சித்த மருத்துவம் B.H.M.S., MD) அவர்கள் போட்டியிடவிருக்கிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு முழு ஒத்துழைப்பை நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


*செந்தமிழன் சீமான்*
தலைமை ஒருங்கிணைப்பாளர்
*நாம் தமிழர் கட்சி*

1 year ago | [YT] | 11

Vivasayi Mike

*அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக உருவெடுத்தது நாம் தமிழர் கட்சி.‌🔥😍💛❤️*

#NTK_RiseOfRevolution

1 year ago | [YT] | 15

Vivasayi Mike

நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் திருச்சி நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் ஜல்லிகட்டு ராஜேஷ் அவர்களை ஆதரித்து
தலைமை ஒருங்கிணைப்பாளர்
செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் திருச்சி பொன்மலை (திரு.வி.க / திலகர் திடலில் ) மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது.



சீமான்_சின்னம்_ஒலிவாங்கி
#Seeman_Symbol_Mike
#நாம்தமிழர் #நாம்தமிழர்கட்சி #சீமான்
#நாடாளுமன்றத்தேர்தல்2024
#Seeman4TN #seemanspeech #SEEMAN2024ELECTION #seeman
#seeman #naamtamilar #seeman4tn #seemanspeech #ntkseeman #நாம்தமிழர் #arasiyaltodaynews #live #shots #அரசியல்

1 year ago | [YT] | 115