தேசம் உயரட்டும்
பாரதம் செழிக்கட்டும்
வந்தே மாதரம்
ஜெய் ஹிந்த்
பக்தியும் இசையும் கலந்த இன்னிசை வழிபாடாக வரும் இந்த யூ டியூப் சேனல் முழுக்க முழுக்க பக்த ரசிக நெஞ்சங்களில் அமைதியும் சந்தோஷமும் அமைந்து நல்லதொரு வாழ்விவில் சீரும் சிறப்புமாக வாழ்ந்திடவே இறைவன் அருளால் தொடங்கி நடைபெற்று வருகிறது
விளம்பரங்களோ அல்லது வியாபார விஷயங்களோ இன்றி முழுவதும் வெளிவந்து கொண்டு இருக்கிறது
நமது தேசத்தின் பெருமைமிகு ஸ்தாபனமாகிய அகில இந்திய வானொலி மற்றும் ஏனைய நிகழ்வுகளின் உதவியுடன் ஒரு சேவை மனப்பான்மையுடன் வெளிவந்து கொண்டு இருக்கிறது
நமது பாரத தேசத்தின் பெருமைகள் மற்றும் ஆற்றல் குறித்த காணொலிகள் பக்தி ரஸம் சார்ந்த காணொலிகள் இசையின் விசிறிகள் விரும்பும் வண்ணம் கர்நாடக சங்கீத வாய்ப்பாட்டு கச்சேரிகள் வாத்திய இசை கச்சேரிகள் நடனங்கள் இசை பெருரைகள் உபன்யாசங்கள் பட்டிமன்றங்கள் என நமது பாரத தேசத்தின் பாரம்பரியத்தினை வெளிப்படுத்தும் அற்புதமான காணொலிகள் பலரது உதவியின் மூலமும் வெளிவந்துகொண்டு இருக்கிறது
முழுவதும் ஸேவை சார்ந்த ஒரு யூ டியூப் சேனல் இது என்று உறுதிபட கூறிக்கொள்கிறோம்
Thanks to அகில இந்திய வானொலி🙏