நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
முதலில் எனது channelக்கு வருகை தந்த அனைவருக்கும் வணக்கம் மற்றும் நன்றி ❤️
இந்த channelலில் உங்களால் அதிகப்படியான தமிழ் வரலாற்று காணொளிகளையும், சில சுவாரஸ்யமான அற்புதமான அறிவியல் மற்றும் விண்வெளி காணொளிகளையும் பார்த்து மகிழ முடியும் 😊
நண்பர்களே அதிகப்படியான வரலாற்று reels பார்க்க என்னை taruntalkies1 என்னும் instagram pageஐ பின்தொடர்ந்து கொள்ளுங்கள்
நமது தமிழ் வரலாற்றை நாமும் தெரிந்துகொண்டு நம் நண்பர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொள்ள வேண்டும் 📖
உங்களுக்கு bore அடித்தால் நமது channel காணொளியை பார்த்து மகிழுங்கள் மறக்காமல் நமது channelஐ சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் 😅
நன்றி ❤️
- உங்கள் அன்பு நண்பன் தருண் 🤩🤟
Nammakum squad irruku athu neenga than Tarun Talkies squad😅





Tarun Talkies

Want to know some interesting info please do checkout this channel and give your support.

5 months ago | [YT] | 0

Tarun Talkies

இன்று மாறவர்மன் சுந்தரபாண்டியனின் பிறந்தநாள் 💥

1 year ago | [YT] | 0

Tarun Talkies

வணக்கம் நண்பர்களே 🙏
இது வரை நமது YouTube channelக்கு ஆதரவாக இருந்த அனைத்து நண்பர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள், அடுத்த முயற்சியில் அற்புதமான வரலாற்று காணொளியோடு மீண்டும் உங்களை சந்திக்கிறேன் அதுவரை stay tuned🫡

அன்புடன் தருண் 😄

1 year ago | [YT] | 0

Tarun Talkies

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏
#taruntalkies #tamilnewyear

1 year ago | [YT] | 0

Tarun Talkies

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்❤️
#taruntalkies #happypongal24

1 year ago | [YT] | 0

Tarun Talkies

கரிகால சோழனின் தலைமையில் அமைக்கப்பட்ட கல்லனை அணை இவ்வளவு நூற்றாண்டுகள் கடந்தும் கம்பீரமாக நிற்பதற்கு காரணம் என்னவாக இருக்கும் 🤔?
#Taruntalkies #தமிழ்வரலாறு #தமிழ் #karikalacholan #cholakings #tamilkings

1 year ago | [YT] | 0

Tarun Talkies

சாவா மூவா பேராடு திட்டத்தை ஆரம்பித்து அற்புதமாக மக்களிடம் கொண்டு சேர்த்த சோழ மன்னர்‌ யார்?
#taruntalkies #தமிழ் #வரலாறு #tamilhistory #history #cholas #cholakings

1 year ago | [YT] | 1

Tarun Talkies

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💥
I wish all should have a great comeback on your success this year 2024 and our channel will also comeback 🔜 with good historical videos😄
Thankyou
#newyear2024 #behappy #taruntalkies

1 year ago | [YT] | 1

Tarun Talkies

நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 💥❤️
#happydiwali #taruntalkies

2 years ago | [YT] | 0

Tarun Talkies

Tarun Talkies நண்பர்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் 😄

2 years ago | [YT] | 2